🏠 Lyrics Chords Bible

Erul Pontra Nerathilae - இருள் போன்றநேரத்திலே

இருள் போன்றநேரத்திலே

இருள் போன்றநேரத்திலே
ஓர் சத்தம் கேட்குது
தேவ சுதன் தோட்டத்திலே
நொந்து ஜெபிப்பது

கெத்சமனேயில்
விம்மி அழுது
ஜெபப்போரில் மீட்பர் வேர்வை
இரத்தத்தைப்போல் விழுது

நேசமானஉம் மகனே
வாதைகுள்ளானாரே
பிதாவே, உன் சித்தந்தானே
ஆகட்டும் என்றாரே

எனக்காய் நீர் வேண்டுகிறீர்
நானதைக் கேட்கிறேன்
என் இயேசுவே! பாவி வாறேன்
ஏற்றுகொள்ளு மென்னை

இருள் போன்றநேரத்திலே -Erul Pontra Nerathilae Lyrics in English

Irul pontanaeraththilae Or saththam kaetkuthu Thaeva suthan thottaththilae Nonthu jepippathu Kethsamanaeyil Vimmi aluthu Jepapporil meetpar vaervai Iraththaththaippol viluthu Naesamaanaum makanae Vaathaikullaanaarae Pithaavae, un siththanthaanae Aakattum entarae Enakkaay neer vaenndukireer Naanathaik kaetkiraேn En Yesuvae! Paavi vaaraேn Aettaுkollu mennai

PowerPoint Presentation Slides for the song இருள் போன்றநேரத்திலே -Erul Pontra Nerathilae

by clicking the fullscreen button in the Top left. Or you can download இருள் போன்றநேரத்திலே -Erul Pontra Nerathilae PPT Erul Pontra Nerathilae PPT

இருள் போன்றநேரத்திலே Irul pontanaeraththilae ஓர் சத்தம் கேட்குது Or saththam kaetkuthu தேவ சுதன் தோட்டத்திலே Thaeva suthan thottaththilae நொந்து ஜெபிப்பது Nonthu jepippathu கெத்சமனேயில் Kethsamanaeyil விம்மி அழுது Vimmi aluthu ஜெபப்போரில் மீட்பர் வேர்வை Jepapporil meetpar vaervai இரத்தத்தைப்போல் விழுது Iraththaththaippol viluthu நேசமானஉம் மகனே Naesamaanaum makanae வாதைகுள்ளானாரே Vaathaikullaanaarae பிதாவே, உன் சித்தந்தானே Pithaavae, un siththanthaanae ஆகட்டும் என்றாரே Aakattum entarae எனக்காய் நீர் வேண்டுகிறீர் Enakkaay neer vaenndukireer நானதைக் கேட்கிறேன் Naanathaik kaetkiraேn என் இயேசுவே! பாவி வாறேன் En Yesuvae! Paavi vaaraேn ஏற்றுகொள்ளு மென்னை Aettaுkollu mennai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum