🏠 Lyrics Chords Bible

Eppothum Yesu Naatha - எப்போதும் இயேசு நாதா

எப்போதும் இயேசு நாதா

1. எப்போதும், இயேசு நாதா,
உம்மைப் பின்பற்றுவேன்
என்றே தீர்மானமாக
நான் வாக்குக் கொடுத்தேன்;
நீர் என்னைத் தாங்கிக் காப்பீர்
அப்போது அஞ்சிடேன்;
முன்சென்று பாதை காட்டும்,
நான் வழி தவறேன்.

2. பூலோக இன்பம், செல்வம்
வீண் ஆசாபாசத்தால்
என் ஆத்துமா மயங்காமல்
தெய்வீக பலத்தால்
நீர் துணைநின்று தாங்கும்,
என் அருள் நாயகா;
தீங்கணுகாமல் காரும்,
மா வல்ல ரட்சகா.

3. ஆங்காரம் சுய சித்தம்
தகாத சிந்தையால்
மா கலக்கம் உண்டாகி
நான் தடுமாறினால்,
நீர் பேசும், அருள் நாதா,
கொந்தளிப்படங்கும்;
உம் நேச சத்தம் கேட்டு
என் ஆவி மகிழும்.

4. பின்பற்றினால் விண் வீட்டில்
பேரின்பம் பெறுவீர்,
என்றே உம் சீஷர் நோக்கி
நீர் வாக்கு அளித்தீர்;
அவ்வருள் வாக்கை நம்பி
இவ்வேழை அடியேன்,
இதோ, பின்செல்வேன், என்று
பிரதிக்னை பண்ணினேன்.

5. ஓயாமல் பெலன் தாரும்
உம்மடிச்சுவட்டில்
கால் வைத்து நடந்தேகி
நான் யாத்திரை செய்கையில்
நீர் வழி காட்டி, என்னை
கைதாங்கி வருவீர்;
அப்பாலே மோட்ச வீட்டில்
பேர் வாழ்வை அருள்வீர்

Eppothum Yesu Naatha - எப்போதும் இயேசு நாதா Lyrics in English

1. Eppothum, Yesu naathaa, Ummaip pinpattaுvaen Ente theermaanamaaka Naan vaakkuk koduththaen; Neer ennaith thaangik kaappeer Appothu anjitaen; Munsentu paathai kaattum, Naan vali thavaraேn. 2. Pooloka inpam, selvam Veenn aasaapaasaththaal En aaththumaa mayangaamal Theyveeka palaththaal Neer thunnainintu thaangum, En arul naayakaa; Theenganukaamal kaarum, Maa valla ratchakaa. 3. Aangaaram suya siththam Thakaatha sinthaiyaal Maa kalakkam unndaaki Naan thadumaarinaal, Neer paesum, arul naathaa, Konthalippadangum; Um naesa saththam kaettu En aavi makilum. 4. Pinpattinaal vinn veettil Paerinpam peraுveer, Ente um seeshar Nnokki Neer vaakku aliththeer; Avvarul vaakkai nampi Ivvaelai atiyaen, Itho, pinselvaen, entu Pirathiknai pannnninaen. 5. Oyaamal pelan thaarum Ummatichchuvattil Kaal vaiththu nadanthaeki Naan yaaththirai seykaiyil Neer vali kaatti, ennai Kaithaangi varuveer; Appaalae motcha veettil Paer vaalvai arulveer

PowerPoint Presentation Slides for the song Eppothum Yesu Naatha - எப்போதும் இயேசு நாதா

by clicking the fullscreen button in the Top left. Or you can download Eppothum Yesu Naatha - எப்போதும் இயேசு நாதா PPT Eppothum Yesu Naatha PPT

1. எப்போதும், இயேசு நாதா, 1. Eppothum, Yesu naathaa, உம்மைப் பின்பற்றுவேன் Ummaip pinpattaுvaen என்றே தீர்மானமாக Ente theermaanamaaka நான் வாக்குக் கொடுத்தேன்; Naan vaakkuk koduththaen; நீர் என்னைத் தாங்கிக் காப்பீர் Neer ennaith thaangik kaappeer அப்போது அஞ்சிடேன்; Appothu anjitaen; முன்சென்று பாதை காட்டும், Munsentu paathai kaattum, நான் வழி தவறேன். Naan vali thavaraேn. 2. பூலோக இன்பம், செல்வம் 2. Pooloka inpam, selvam வீண் ஆசாபாசத்தால் Veenn aasaapaasaththaal என் ஆத்துமா மயங்காமல் En aaththumaa mayangaamal தெய்வீக பலத்தால் Theyveeka palaththaal நீர் துணைநின்று தாங்கும், Neer thunnainintu thaangum, என் அருள் நாயகா; En arul naayakaa; தீங்கணுகாமல் காரும், Theenganukaamal kaarum, மா வல்ல ரட்சகா. Maa valla ratchakaa. 3. ஆங்காரம் சுய சித்தம் 3. Aangaaram suya siththam தகாத சிந்தையால் Thakaatha sinthaiyaal மா கலக்கம் உண்டாகி Maa kalakkam unndaaki நான் தடுமாறினால், Naan thadumaarinaal, நீர் பேசும், அருள் நாதா, Neer paesum, arul naathaa, கொந்தளிப்படங்கும்; Konthalippadangum; உம் நேச சத்தம் கேட்டு Um naesa saththam kaettu என் ஆவி மகிழும். En aavi makilum. 4. பின்பற்றினால் விண் வீட்டில் 4. Pinpattinaal vinn veettil பேரின்பம் பெறுவீர், Paerinpam peraுveer, என்றே உம் சீஷர் நோக்கி Ente um seeshar Nnokki நீர் வாக்கு அளித்தீர்; Neer vaakku aliththeer; அவ்வருள் வாக்கை நம்பி Avvarul vaakkai nampi இவ்வேழை அடியேன், Ivvaelai atiyaen, இதோ, பின்செல்வேன், என்று Itho, pinselvaen, entu பிரதிக்னை பண்ணினேன். Pirathiknai pannnninaen. 5. ஓயாமல் பெலன் தாரும் 5. Oyaamal pelan thaarum உம்மடிச்சுவட்டில் Ummatichchuvattil கால் வைத்து நடந்தேகி Kaal vaiththu nadanthaeki நான் யாத்திரை செய்கையில் Naan yaaththirai seykaiyil நீர் வழி காட்டி, என்னை Neer vali kaatti, ennai கைதாங்கி வருவீர்; Kaithaangi varuveer; அப்பாலே மோட்ச வீட்டில் Appaalae motcha veettil பேர் வாழ்வை அருள்வீர் Paer vaalvai arulveer

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum