🏠 Lyrics Chords Bible

Eppo Kaanpeno - எப்போ காண்பேனோ எப்போ சேர்வேனோ

எப்போ காண்பேனோ எப்போ சேர்வேனோ

எப்போ காண்பேனோ எப்போ சேர்வேனோ
எது என் சீயோனோ அதின்னம் எத்தனை தொலையோ

என் யேசுநாதர் என் ஆத்தும மீட்பர்
என் ரட்சகராகிய யேசுகிறிஸ்து இருக்கிற இடத்தை

தூதர்கள் கூடிச் சோபனம் பாடி
நாதன் கிறிஸ்துவைப் போற்றும் பரமநல் வாழ்வை

ஜீவ கிரீடம் திவ்விய வாழ்வு
பாவி எனக்குப் பரிசுத்தவான்களின் பங்குமுண்டாமே

துன்பங்கள் மாறும் சுகம் வந்து சேரும்
இன்பக் கிறிஸ்துவினிடத்தில் சேர்ந்தால் என் மனம் ஆறும்

உலகத்தின் கவலை ஒன்றும் செய்யாதே
பலவிதத் தொல்லை இராது அங்கே பாக்கியம் கொள்வேன்

கைகளில் எடுத்தென் கண்ணீரைத் துடைப்பார்
ஐயன் கிறிஸ்துமேல் கவிபாடி நான் ஆனந்தம் கொள்வேன்

Eppo Kaanpeno Lyrics in English

Eppo kaannpaeno eppo servaeno Ethu en seeyono athinnam eththanai tholaiyo En yaesunaathar en aaththuma meetpar En ratchakaraakiya yaesuKristhu irukkira idaththai Thootharkal kootich sopanam paati Naathan Kristhuvaip pottaுm paramanal vaalvai Jeeva kireedam thivviya vaalvu Paavi enakkup Parisuththavaankalin pangumunndaamae Thunpangal maaraுm sukam vanthu serum Inpak Kristhuvinidaththil sernthaal en manam aaraுm Ulakaththin kavalai ontum seyyaathae Palavithath thollai iraathu angae paakkiyam kolvaen Kaikalil eduththen kannnneeraith thutaippaar Aiyan Kristhumael kavipaati naan aanantham kolvaen

PowerPoint Presentation Slides for the song Eppo Kaanpeno

by clicking the fullscreen button in the Top left. Or you can download Eppo Kaanpeno PPT

எப்போ காண்பேனோ எப்போ சேர்வேனோ Eppo kaannpaeno eppo servaeno எது என் சீயோனோ அதின்னம் எத்தனை தொலையோ Ethu en seeyono athinnam eththanai tholaiyo என் யேசுநாதர் என் ஆத்தும மீட்பர் En yaesunaathar en aaththuma meetpar என் ரட்சகராகிய யேசுகிறிஸ்து இருக்கிற இடத்தை En ratchakaraakiya yaesuKristhu irukkira idaththai தூதர்கள் கூடிச் சோபனம் பாடி Thootharkal kootich sopanam paati நாதன் கிறிஸ்துவைப் போற்றும் பரமநல் வாழ்வை Naathan Kristhuvaip pottaுm paramanal vaalvai ஜீவ கிரீடம் திவ்விய வாழ்வு Jeeva kireedam thivviya vaalvu பாவி எனக்குப் பரிசுத்தவான்களின் பங்குமுண்டாமே Paavi enakkup Parisuththavaankalin pangumunndaamae துன்பங்கள் மாறும் சுகம் வந்து சேரும் Thunpangal maaraுm sukam vanthu serum இன்பக் கிறிஸ்துவினிடத்தில் சேர்ந்தால் என் மனம் ஆறும் Inpak Kristhuvinidaththil sernthaal en manam aaraுm உலகத்தின் கவலை ஒன்றும் செய்யாதே Ulakaththin kavalai ontum seyyaathae பலவிதத் தொல்லை இராது அங்கே பாக்கியம் கொள்வேன் Palavithath thollai iraathu angae paakkiyam kolvaen கைகளில் எடுத்தென் கண்ணீரைத் துடைப்பார் Kaikalil eduththen kannnneeraith thutaippaar ஐயன் கிறிஸ்துமேல் கவிபாடி நான் ஆனந்தம் கொள்வேன் Aiyan Kristhumael kavipaati naan aanantham kolvaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum