🏠 Lyrics Chords Bible

Eppadipa Naan Eppadipa - எப்படிப்பா நான் எப்படிப்பா

எப்படிப்பா நான் எப்படிப்பா

எப்படிப்பா நான் எப்படிப்பா
என் நேசர் எனக்கு செய்ததை
விவரித்து சொல்லுவேன் (2)

சொல்ல முடியல சொல்லாம இருக்க முடியல (2)
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் ஏராளம்
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் தாராளம்

நம்ப முடியல நம்பாம இருக்க முடியல (2)
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் ஏராளம்
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் தாராளம்

உள்ளம் நாடனும் உங்க அன்ப தேடணும் (2)
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் ஏராளம்
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் தாராளம்

உயிர் வாழனும் உங்க பணிய செய்யணும் (2)
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் ஏராளம்
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் சொல்லுவேன் (2)

Eppadipa Naan Eppadipa Lyrics in English

Eppatippaa naan eppatippaa En naesar enakku seythathai Vivariththu solluvaen (2) Solla mutiyala sollaama irukka mutiyala (2) Konjamaa nenjamaa nanmaikal aeraalam Konjamaa nenjamaa nanmaikal thaaraalam Nampa mutiyala nampaama irukka mutiyala (2) Konjamaa nenjamaa nanmaikal aeraalam Konjamaa nenjamaa nanmaikal thaaraalam Ullam naadanum unga anpa thaedanum (2) Konjamaa nenjamaa nanmaikal aeraalam Konjamaa nenjamaa nanmaikal thaaraalam Uyir vaalanum unga panniya seyyanum (2) Konjamaa nenjamaa nanmaikal aeraalam Konjamaa nenjamaa nanmaikal solluvaen (2)

PowerPoint Presentation Slides for the song Eppadipa Naan Eppadipa

by clicking the fullscreen button in the Top left. Or you can download Eppadipa Naan Eppadipa PPT

எப்படிப்பா நான் எப்படிப்பா Eppatippaa naan eppatippaa என் நேசர் எனக்கு செய்ததை En naesar enakku seythathai விவரித்து சொல்லுவேன் (2) Vivariththu solluvaen (2) சொல்ல முடியல சொல்லாம இருக்க முடியல (2) Solla mutiyala sollaama irukka mutiyala (2) கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் ஏராளம் Konjamaa nenjamaa nanmaikal aeraalam கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் தாராளம் Konjamaa nenjamaa nanmaikal thaaraalam நம்ப முடியல நம்பாம இருக்க முடியல (2) Nampa mutiyala nampaama irukka mutiyala (2) கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் ஏராளம் Konjamaa nenjamaa nanmaikal aeraalam கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் தாராளம் Konjamaa nenjamaa nanmaikal thaaraalam உள்ளம் நாடனும் உங்க அன்ப தேடணும் (2) Ullam naadanum unga anpa thaedanum (2) கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் ஏராளம் Konjamaa nenjamaa nanmaikal aeraalam கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் தாராளம் Konjamaa nenjamaa nanmaikal thaaraalam உயிர் வாழனும் உங்க பணிய செய்யணும் (2) Uyir vaalanum unga panniya seyyanum (2) கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் ஏராளம் Konjamaa nenjamaa nanmaikal aeraalam கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் சொல்லுவேன் (2) Konjamaa nenjamaa nanmaikal solluvaen (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum