🏠 Lyrics Chords Bible

Eppadi Naan Paaduven - எப்படி நான் பாடுவேன்

எப்படி நான் பாடுவேன்

எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன் -உம்மை

1. இரத்தம் சிந்தி மீட்டவரே
இரக்கம் நிறைந்தவரே

2. அபிஷேகித்து அணைப்பவரே
ஆறுதல் நாயகனே

3. உந்தன் பாதம் அமர்ந்திருந்து
ஓயாமல் முத்தம் செய்கிறேன்

4. என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு நீர்தானையா

5. வருகையில் எடுத்துக் கொள்வீர்
கூடவே வைத்துக் கொள்வீர்

6. உளையான சேற்றினின்று
தூக்கி எடுத்தவரே

7. உந்தன் நாமம் உயர்த்திடுவேன்
உம் விருப்பம் செய்திடுவேன்

எப்படி நான் பாடுவேன் - Eppadi Naan Paaduven Lyrics in English

Eppati naan paaduvaen Enna solli naan thuthippaen -ummai 1. Iraththam sinthi meettavarae Irakkam nirainthavarae 2. Apishaekiththu annaippavarae Aaraுthal naayakanae 3. Unthan paatham amarnthirunthu Oyaamal muththam seykiraேn 4. Ennai vittu edupadaatha Nalla pangu neerthaanaiyaa 5. Varukaiyil eduththuk kolveer Koodavae vaiththuk kolveer 6. Ulaiyaana settinintu Thookki eduththavarae 7. Unthan naamam uyarththiduvaen Um viruppam seythiduvaen

PowerPoint Presentation Slides for the song எப்படி நான் பாடுவேன் - Eppadi Naan Paaduven

by clicking the fullscreen button in the Top left. Or you can download எப்படி நான் பாடுவேன் - Eppadi Naan Paaduven PPT Eppadi Naan Paaduven PPT

எப்படி நான் பாடுவேன் Eppati naan paaduvaen என்ன சொல்லி நான் துதிப்பேன் -உம்மை Enna solli naan thuthippaen -ummai 1. இரத்தம் சிந்தி மீட்டவரே 1. Iraththam sinthi meettavarae இரக்கம் நிறைந்தவரே Irakkam nirainthavarae 2. அபிஷேகித்து அணைப்பவரே 2. Apishaekiththu annaippavarae ஆறுதல் நாயகனே Aaraுthal naayakanae 3. உந்தன் பாதம் அமர்ந்திருந்து 3. Unthan paatham amarnthirunthu ஓயாமல் முத்தம் செய்கிறேன் Oyaamal muththam seykiraேn 4. என்னை விட்டு எடுபடாத 4. Ennai vittu edupadaatha நல்ல பங்கு நீர்தானையா Nalla pangu neerthaanaiyaa 5. வருகையில் எடுத்துக் கொள்வீர் 5. Varukaiyil eduththuk kolveer கூடவே வைத்துக் கொள்வீர் Koodavae vaiththuk kolveer 6. உளையான சேற்றினின்று 6. Ulaiyaana settinintu தூக்கி எடுத்தவரே Thookki eduththavarae 7. உந்தன் நாமம் உயர்த்திடுவேன் 7. Unthan naamam uyarththiduvaen உம் விருப்பம் செய்திடுவேன் Um viruppam seythiduvaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum