Chords
🏠 Lyrics Chords Bible

Enthan Yesu Vallavar - எந்தன் இயேசு வல்லவர் நல்லவர்

எந்தன் இயேசு வல்லவர் நல்லவர்

எந்தன் இயேசு வல்லவர் (நல்லவர்)
என்றும் நடத்துவார்
ஆ! பேரின்பம் அவர் என் தஞ்சமே
அனுதினம் அன்பருடன்
இணைந்து செல்லுவேன்

அற்புதமாம் அவர் அன்பு
அண்டினோர் காக்கும் தூய அன்பு
இப்பூவினில் இவரைப்போல்
அன்பர் எவருண்டு – மாறாதவர்
எந்தன் இயேசு என்றும் பற்றிடுவேன்

சர்வ வல்ல தேவனிவர்
சாந்தமும் தாழ்மை உள்ளவராம்
எந்நாளுமே எந்தனையே
தாங்கிடும் வல்லவராம் – நம்பிடுவேன்
என்றென்றுமாய் எந்தன் இயேசுவை

கர்த்தர் எந்தன் மேய்ப்பராவார்
சீரான பாதை நடத்திடுவார் – எந்தன்
வழி செம்மையாக்கி ஏற்று நிறுத்துவார்
எந்தன் நேசர் காத்திடுவார்
என்றும் பின் செல்லுவேன்

குற்றங்களை மன்னித்தவர்
தம்மண்டை என்னை சேர்த்து கொண்டார்
எந்தன் நேசர் ஒப்பற்றவர்
பொறுமை நிறைந்தவர் – சார்ந்திடுவேன்
இந்நிலத்தே எந்தன் தஞ்சமிவர்

Enthan yesu vallavar Lyrics in English

Enthan Yesu vallavar (nallavar) Entum nadaththuvaar Aa! Paerinpam avar en thanjamae Anuthinam anparudan Innainthu selluvaen Arputhamaam avar anpu Anntinor kaakkum thooya anpu Ippoovinil ivaraippol Anpar evarunndu – maaraathavar Enthan Yesu entum pattiduvaen Sarva valla thaevanivar Saanthamum thaalmai ullavaraam Ennaalumae enthanaiyae Thaangidum vallavaraam – nampiduvaen Ententumaay enthan Yesuvai Karththar enthan maeypparaavaar Seeraana paathai nadaththiduvaar – enthan Vali semmaiyaakki aettaு niraுththuvaar Enthan naesar kaaththiduvaar Entum pin selluvaen Kuttangalai manniththavar Thammanntai ennai serththu konndaar Enthan naesar oppattavar Poraுmai nirainthavar – saarnthiduvaen Innilaththae enthan thanjamivar

PowerPoint Presentation Slides for the song Enthan yesu vallavar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enthan yesu vallavar PPT Enthan Yesu Vallavar PPT

எந்தன் இயேசு வல்லவர் (நல்லவர்) Enthan Yesu vallavar (nallavar) என்றும் நடத்துவார் Entum nadaththuvaar ஆ! பேரின்பம் அவர் என் தஞ்சமே Aa! Paerinpam avar en thanjamae அனுதினம் அன்பருடன் Anuthinam anparudan இணைந்து செல்லுவேன் Innainthu selluvaen அற்புதமாம் அவர் அன்பு Arputhamaam avar anpu அண்டினோர் காக்கும் தூய அன்பு Anntinor kaakkum thooya anpu இப்பூவினில் இவரைப்போல் Ippoovinil ivaraippol அன்பர் எவருண்டு – மாறாதவர் Anpar evarunndu – maaraathavar எந்தன் இயேசு என்றும் பற்றிடுவேன் Enthan Yesu entum pattiduvaen சர்வ வல்ல தேவனிவர் Sarva valla thaevanivar சாந்தமும் தாழ்மை உள்ளவராம் Saanthamum thaalmai ullavaraam எந்நாளுமே எந்தனையே Ennaalumae enthanaiyae தாங்கிடும் வல்லவராம் – நம்பிடுவேன் Thaangidum vallavaraam – nampiduvaen என்றென்றுமாய் எந்தன் இயேசுவை Ententumaay enthan Yesuvai கர்த்தர் எந்தன் மேய்ப்பராவார் Karththar enthan maeypparaavaar சீரான பாதை நடத்திடுவார் – எந்தன் Seeraana paathai nadaththiduvaar – enthan வழி செம்மையாக்கி ஏற்று நிறுத்துவார் Vali semmaiyaakki aettaு niraுththuvaar எந்தன் நேசர் காத்திடுவார் Enthan naesar kaaththiduvaar என்றும் பின் செல்லுவேன் Entum pin selluvaen குற்றங்களை மன்னித்தவர் Kuttangalai manniththavar தம்மண்டை என்னை சேர்த்து கொண்டார் Thammanntai ennai serththu konndaar எந்தன் நேசர் ஒப்பற்றவர் Enthan naesar oppattavar பொறுமை நிறைந்தவர் – சார்ந்திடுவேன் Poraுmai nirainthavar – saarnthiduvaen இந்நிலத்தே எந்தன் தஞ்சமிவர் Innilaththae enthan thanjamivar

Enthan yesu vallavar Song Meaning

Whose Jesus is Mighty (Good)
He will also conduct
Cow! Bliss He is my refuge
Everyday with love
I will go along

His love is wonderful
Pure love that protects each other
Like him in this flower
Who is the beloved – unchanging
Whose Jesus will I cling to forever

Almighty God
Meek and humble
Any day
Able to endure – I will trust
Whose Jesus is forever

Whose shepherd is the Lord
He will lead a smooth path – who
He will clear the way and stop
Whose Neser will wait
I will always go back

Forgiver of crimes
Her husband included me
Whose Nesser is incomparable
Patience – I will depend
Whose refuge is this land

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum