🏠 Lyrics Chords Bible

Enthan Vaazhvin Yekkamae - எந்தன் வாழ்வின் ஏக்கமே உந்தன் சித்தம் செய்வதே-2

எந்தன் வாழ்வின் ஏக்கமே உந்தன் சித்தம் செய்வதே-2

எந்தன் வாழ்வின் ஏக்கமே உந்தன் சித்தம் செய்வதே-2
என்னுடையவரே நான் உம்முடையவளே-2
என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவே
என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன்

எனக்காக நீர் வைத்துள்ள திட்டங்கள் பெரியதே-2
அவை நான் அறிந்துகொள்ள உந்தன் ஆவி போதுமே-2
என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவே
என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன்

என் தேவைகளெல்லாம் அறிந்தவரே
என் இதயம் புரிந்தவரே
முடிவெடுப்பேன் எந்தன் வாழ்விலே
உம்மை மகிழ செய்யவே
என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவே
என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன்

Enthan Vaazhvin Yekkamae Lyrics in English

Enthan vaalvin aekkamae unthan siththam seyvathae-2 Ennutaiyavarae naan ummutaiyavalae-2 En ethirkaalam um kaikalil thanthaen en Yesuvae En ethirkaalam um kaikalil thanthaen Enakkaaka neer vaiththulla thittangal periyathae-2 Avai naan arinthukolla unthan aavi pothumae-2 En ethirkaalam um kaikalil thanthaen en Yesuvae En ethirkaalam um kaikalil thanthaen En thaevaikalellaam arinthavarae En ithayam purinthavarae Mutiveduppaen enthan vaalvilae Ummai makila seyyavae En ethirkaalam um kaikalil thanthaen en Yesuvae En ethirkaalam um kaikalil thanthaen

PowerPoint Presentation Slides for the song Enthan Vaazhvin Yekkamae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enthan Vaazhvin Yekkamae PPT

எந்தன் வாழ்வின் ஏக்கமே உந்தன் சித்தம் செய்வதே-2 Enthan vaalvin aekkamae unthan siththam seyvathae-2 என்னுடையவரே நான் உம்முடையவளே-2 Ennutaiyavarae naan ummutaiyavalae-2 என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவே En ethirkaalam um kaikalil thanthaen en Yesuvae என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் En ethirkaalam um kaikalil thanthaen எனக்காக நீர் வைத்துள்ள திட்டங்கள் பெரியதே-2 Enakkaaka neer vaiththulla thittangal periyathae-2 அவை நான் அறிந்துகொள்ள உந்தன் ஆவி போதுமே-2 Avai naan arinthukolla unthan aavi pothumae-2 என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவே En ethirkaalam um kaikalil thanthaen en Yesuvae என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் En ethirkaalam um kaikalil thanthaen என் தேவைகளெல்லாம் அறிந்தவரே En thaevaikalellaam arinthavarae என் இதயம் புரிந்தவரே En ithayam purinthavarae முடிவெடுப்பேன் எந்தன் வாழ்விலே Mutiveduppaen enthan vaalvilae உம்மை மகிழ செய்யவே Ummai makila seyyavae என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவே En ethirkaalam um kaikalil thanthaen en Yesuvae என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் En ethirkaalam um kaikalil thanthaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum