🏠 Lyrics Chords Bible

Enthan Sampathentru Sollavae - எந்தன் சம்பத்தென்று சொல்லவே

எந்தன் சம்பத்தென்று சொல்லவே

பல்லவி

எந்தன் சம்பத்தென்று சொல்லவே – வேறொன் றில்லையே
இயேசு மாத்திரம் சம்பத்தாவாரே!

அனுபல்லவி

சாவை வென்று உயிர்த்தெழுந்தார் – வான லோகமதிற் சென்றார்
பாவியாம் எனக்காய் என்றும் தாதையுடன் யாசிக்கின்றார்

சரணங்கள்

1. குருசிலெனக்காய் மரித்தாரே – க்ரூரவதையாய்
சொர்க்க கானான் சேர்க்கவெனையே
பாவம் நீக்கி சாபம் மாற்றி, சாவின் மேலும் ஜெயம் நல்கி
வேகம் வாறே னென்றுருதி வார்த்தை கூறி ஏறிச் சென்றார் – எந்தன்

2. இயேசுவுக்காய் சர்வ சம்பத்தும் யாகமாய் வைத்து
என்றென்றும் அவரில் நேசமாய்,
இயேசுவுக்காய் வேலை செய்து என் சிலுவையை எடுத்து
பிராண நாதர் சேவையில் என்னாயுளெல்லாம் கழிப்பேனே – எந்தன்

3. உத்தம ஊழியன் என்னும் நான் – அத்தன் முன்பாக
எத்தகைய வெட்கமின்றியே;
பக்தியோடென் அன்பர் முன்பில் ஆனந்த புஷ்பஞ் சொரியும்
பாக்யமேறும் மகோற்சவ வாழ்வுகாலம் வந்திட்டதே – எந்தன்

4. ஆட்டுக்குட்டியாமென் நேசரின் – சாலேம் நகரின்
நாட்டமுரும் வாசம் திட்டமாம்!
லோகமென்னைக் கைவிடினும், தேகம் மெலிந்துருகினும்
துக்கம் சிறிதேனும் கொள்ளேன், இயேசுவையே பின்தொடர்வேன் – எந்தன்

5. எந்தன் தேசம் இப்புவியென்று – அன்யனாம் சாது!
சொந்த தேசம் நாடினேன் நன்று;
திகழுறு சாலேமென்னை மகிழ்வுடன் வரவேற்க
மகிமையாம் வாசல்கள் தம் தலைகளை உயர்த்திடும் – எந்தன்

Enthan Sampathentru Sollavae - எந்தன் சம்பத்தென்று சொல்லவே Lyrics in English

Pallavi Enthan sampaththentu sollavae – vaeron rillaiyae Yesu maaththiram sampaththaavaarae! Anupallavi Saavai ventu uyirththelunthaar – vaana lokamathir sentar Paaviyaam enakkaay entum thaathaiyudan yaasikkintar Saranangal 1. Kurusilenakkaay mariththaarae – krooravathaiyaay Sorkka kaanaan serkkavenaiyae Paavam neekki saapam maatti, saavin maelum jeyam nalki Vaekam vaaraே nenturuthi vaarththai koori aerich sentar – enthan 2. Yesuvukkaay sarva sampaththum yaakamaay vaiththu Ententum avaril naesamaay, Yesuvukkaay vaelai seythu en siluvaiyai eduththu Piraana naathar sevaiyil ennaayulellaam kalippaenae – enthan 3. Uththama ooliyan ennum naan – aththan munpaaka Eththakaiya vetkamintiyae; Pakthiyoden anpar munpil aanantha pushpanj soriyum Paakyamaeraுm makorsava vaalvukaalam vanthittathae – enthan 4. Aattukkuttiyaamen naesarin – saalaem nakarin Naattamurum vaasam thittamaam! Lokamennaik kaivitinum, thaekam melinthurukinum Thukkam sirithaenum kollaen, Yesuvaiyae pinthodarvaen – enthan 5. Enthan thaesam ippuviyentu – anyanaam saathu! Sontha thaesam naatinaen nantu; Thikaluraு saalaemennai makilvudan varavaerka Makimaiyaam vaasalkal tham thalaikalai uyarththidum – enthan

PowerPoint Presentation Slides for the song Enthan Sampathentru Sollavae - எந்தன் சம்பத்தென்று சொல்லவே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enthan Sampathentru Sollavae - எந்தன் சம்பத்தென்று சொல்லவே PPT Enthan Sampathentru Sollavae PPT

பல்லவி Pallavi எந்தன் சம்பத்தென்று சொல்லவே – வேறொன் றில்லையே Enthan sampaththentu sollavae – vaeron rillaiyae இயேசு மாத்திரம் சம்பத்தாவாரே! Yesu maaththiram sampaththaavaarae! அனுபல்லவி Anupallavi சாவை வென்று உயிர்த்தெழுந்தார் – வான லோகமதிற் சென்றார் Saavai ventu uyirththelunthaar – vaana lokamathir sentar பாவியாம் எனக்காய் என்றும் தாதையுடன் யாசிக்கின்றார் Paaviyaam enakkaay entum thaathaiyudan yaasikkintar சரணங்கள் Saranangal 1. குருசிலெனக்காய் மரித்தாரே – க்ரூரவதையாய் 1. Kurusilenakkaay mariththaarae – krooravathaiyaay சொர்க்க கானான் சேர்க்கவெனையே Sorkka kaanaan serkkavenaiyae பாவம் நீக்கி சாபம் மாற்றி, சாவின் மேலும் ஜெயம் நல்கி Paavam neekki saapam maatti, saavin maelum jeyam nalki வேகம் வாறே னென்றுருதி வார்த்தை கூறி ஏறிச் சென்றார் – எந்தன் Vaekam vaaraே nenturuthi vaarththai koori aerich sentar – enthan 2. இயேசுவுக்காய் சர்வ சம்பத்தும் யாகமாய் வைத்து 2. Yesuvukkaay sarva sampaththum yaakamaay vaiththu என்றென்றும் அவரில் நேசமாய், Ententum avaril naesamaay, இயேசுவுக்காய் வேலை செய்து என் சிலுவையை எடுத்து Yesuvukkaay vaelai seythu en siluvaiyai eduththu பிராண நாதர் சேவையில் என்னாயுளெல்லாம் கழிப்பேனே – எந்தன் Piraana naathar sevaiyil ennaayulellaam kalippaenae – enthan 3. உத்தம ஊழியன் என்னும் நான் – அத்தன் முன்பாக 3. Uththama ooliyan ennum naan – aththan munpaaka எத்தகைய வெட்கமின்றியே; Eththakaiya vetkamintiyae; பக்தியோடென் அன்பர் முன்பில் ஆனந்த புஷ்பஞ் சொரியும் Pakthiyoden anpar munpil aanantha pushpanj soriyum பாக்யமேறும் மகோற்சவ வாழ்வுகாலம் வந்திட்டதே – எந்தன் Paakyamaeraுm makorsava vaalvukaalam vanthittathae – enthan 4. ஆட்டுக்குட்டியாமென் நேசரின் – சாலேம் நகரின் 4. Aattukkuttiyaamen naesarin – saalaem nakarin நாட்டமுரும் வாசம் திட்டமாம்! Naattamurum vaasam thittamaam! லோகமென்னைக் கைவிடினும், தேகம் மெலிந்துருகினும் Lokamennaik kaivitinum, thaekam melinthurukinum துக்கம் சிறிதேனும் கொள்ளேன், இயேசுவையே பின்தொடர்வேன் – எந்தன் Thukkam sirithaenum kollaen, Yesuvaiyae pinthodarvaen – enthan 5. எந்தன் தேசம் இப்புவியென்று – அன்யனாம் சாது! 5. Enthan thaesam ippuviyentu – anyanaam saathu! சொந்த தேசம் நாடினேன் நன்று; Sontha thaesam naatinaen nantu; திகழுறு சாலேமென்னை மகிழ்வுடன் வரவேற்க Thikaluraு saalaemennai makilvudan varavaerka மகிமையாம் வாசல்கள் தம் தலைகளை உயர்த்திடும் – எந்தன் Makimaiyaam vaasalkal tham thalaikalai uyarththidum – enthan

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum