🏠 Lyrics Chords Bible

Enthan Mugam Paarthirunguvayae - எந்தன் முகம் பார்த்திரங்குவாயே

எந்தன் முகம் பார்த்திரங்குவாயே

எந்தன் முகம் பார்த்திரங்குவாயே

பல்லவி

தந்தை சரு வேஸ்வரனே உந்தன் மகன் யேசுவுக்காய்
எந்தன் முகம் பார்த்திரங்குவாயே – இம்மாத்ரம் நீயே

சரணங்கள்

1.அந்தமதிலா அகாரி சந்ததமுமே விசாரி
விந்தை அருள் மேவும் அசரீரி மெஞ்ஞான வாரி! -தந்

2.ஞானபரனே ஒருத்வ மானமுதலே திரித்வ
மேன்மை வடிவான மகத்வ மேலான தத்வ! – தந்

3.விற்பன விவேக நூலா அற்புதமான சீலா
நற்பரம லோக அனுகூலா நன்மை க்ருபாலா! – தந்

4.ஆதிமுதலான நேசா வேதமறை மீதுலாசா
பேதகம் இலாத சத்ய வாசா ஞான ப்ரகாசா!- தந்

5.வந்த வினை யாவும் தீரும் நிந்தை அணுகாமல் காரும்
சிந்தை மகிழ்ந்தே கண்ணாலே பாரும் சீர்பாதம்தாரும்!- தந்

Enthan Mugam Paarthirunguvayae - எந்தன் முகம் பார்த்திரங்குவாயே Lyrics in English

Enthan mukam paarththiranguvaayae Pallavi Thanthai saru vaesvaranae unthan makan yaesuvukkaay Enthan mukam paarththiranguvaayae – immaathram neeyae Saranangal 1.anthamathilaa akaari santhathamumae visaari Vinthai arul maevum asareeri menjnjaana vaari! -than 2.njaanaparanae oruthva maanamuthalae thirithva Maenmai vativaana makathva maelaana thathva! – than 3.virpana vivaeka noolaa arputhamaana seelaa Narparama loka anukoolaa nanmai krupaalaa! – than 4.aathimuthalaana naesaa vaethamarai meethulaasaa Paethakam ilaatha sathya vaasaa njaana prakaasaa!- than 5.vantha vinai yaavum theerum ninthai anukaamal kaarum Sinthai makilnthae kannnnaalae paarum seerpaathamthaarum!- than

PowerPoint Presentation Slides for the song Enthan Mugam Paarthirunguvayae - எந்தன் முகம் பார்த்திரங்குவாயே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enthan Mugam Paarthirunguvayae - எந்தன் முகம் பார்த்திரங்குவாயே PPT Enthan Mugam Paarthirunguvayae PPT

எந்தன் முகம் பார்த்திரங்குவாயே Enthan mukam paarththiranguvaayae பல்லவி Pallavi தந்தை சரு வேஸ்வரனே உந்தன் மகன் யேசுவுக்காய் Thanthai saru vaesvaranae unthan makan yaesuvukkaay எந்தன் முகம் பார்த்திரங்குவாயே – இம்மாத்ரம் நீயே Enthan mukam paarththiranguvaayae – immaathram neeyae சரணங்கள் Saranangal 1.அந்தமதிலா அகாரி சந்ததமுமே விசாரி 1.anthamathilaa akaari santhathamumae visaari விந்தை அருள் மேவும் அசரீரி மெஞ்ஞான வாரி! -தந் Vinthai arul maevum asareeri menjnjaana vaari! -than 2.ஞானபரனே ஒருத்வ மானமுதலே திரித்வ 2.njaanaparanae oruthva maanamuthalae thirithva மேன்மை வடிவான மகத்வ மேலான தத்வ! – தந் Maenmai vativaana makathva maelaana thathva! – than 3.விற்பன விவேக நூலா அற்புதமான சீலா 3.virpana vivaeka noolaa arputhamaana seelaa நற்பரம லோக அனுகூலா நன்மை க்ருபாலா! – தந் Narparama loka anukoolaa nanmai krupaalaa! – than 4.ஆதிமுதலான நேசா வேதமறை மீதுலாசா 4.aathimuthalaana naesaa vaethamarai meethulaasaa பேதகம் இலாத சத்ய வாசா ஞான ப்ரகாசா!- தந் Paethakam ilaatha sathya vaasaa njaana prakaasaa!- than 5.வந்த வினை யாவும் தீரும் நிந்தை அணுகாமல் காரும் 5.vantha vinai yaavum theerum ninthai anukaamal kaarum சிந்தை மகிழ்ந்தே கண்ணாலே பாரும் சீர்பாதம்தாரும்!- தந் Sinthai makilnthae kannnnaalae paarum seerpaathamthaarum!- than

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum