🏠 Lyrics Chords Bible

Enthan Kanmalai Aanavarae - எந்தன் கன்மலை ஆனவரே

எந்தன் கன்மலை ஆனவரே

எந்தன் கன்மலை ஆனவரே
என்னை காக்கும் தெய்வம் நீரே
வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
மகிமைக்கு பாத்திரரே

ஆராதனை உமக்கே (4)

உந்தன் சிறகுகளின் நிழலில்
என்றென்றும் மகிழச் செய்தீர்
தூயவரே என் துணையாளரே
துதிக்குப் பாத்திரரே

ஆராதனை உமக்கே (4)

எந்தன் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தந்தீரைய்யா
இயேசு ராஜா என் பெலனானீர்
எதற்கும் பயம் இல்லையே

ஆராதனை உமக்கே (4)

எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
ராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணி துதித்திடுவேன்

ஆராதனை உமக்கே (4)

Enthan Kanmalai Aanavarae Lyrics in English

Enthan kanmalai aanavarae Ennai kaakkum theyvam neerae Vallamai maatchimai nirainthavarae Makimaikku paaththirarae Aaraathanai umakkae (4) Unthan sirakukalin nilalil Ententum makilach seytheer Thooyavarae en thunnaiyaalarae Thuthikkup paaththirarae Aaraathanai umakkae (4) Enthan pelaveena naerangalil Um kirupai thantheeraiyyaa Yesu raajaa en pelanaaneer Etharkum payam illaiyae Aaraathanai umakkae (4) Enthan uyirulla naatkalellaam Ummai pukalnthu paadiduvaen Raajaa neer seytha nanmaikalai Ennnni thuthiththiduvaen Aaraathanai umakkae (4)

PowerPoint Presentation Slides for the song Enthan Kanmalai Aanavarae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enthan Kanmalai Aanavarae PPT

எந்தன் கன்மலை ஆனவரே Enthan kanmalai aanavarae என்னை காக்கும் தெய்வம் நீரே Ennai kaakkum theyvam neerae வல்லமை மாட்சிமை நிறைந்தவரே Vallamai maatchimai nirainthavarae மகிமைக்கு பாத்திரரே Makimaikku paaththirarae ஆராதனை உமக்கே (4) Aaraathanai umakkae (4) உந்தன் சிறகுகளின் நிழலில் Unthan sirakukalin nilalil என்றென்றும் மகிழச் செய்தீர் Ententum makilach seytheer தூயவரே என் துணையாளரே Thooyavarae en thunnaiyaalarae துதிக்குப் பாத்திரரே Thuthikkup paaththirarae ஆராதனை உமக்கே (4) Aaraathanai umakkae (4) எந்தன் பெலவீன நேரங்களில் Enthan pelaveena naerangalil உம் கிருபை தந்தீரைய்யா Um kirupai thantheeraiyyaa இயேசு ராஜா என் பெலனானீர் Yesu raajaa en pelanaaneer எதற்கும் பயம் இல்லையே Etharkum payam illaiyae ஆராதனை உமக்கே (4) Aaraathanai umakkae (4) எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம் Enthan uyirulla naatkalellaam உம்மை புகழ்ந்து பாடிடுவேன் Ummai pukalnthu paadiduvaen ராஜா நீர் செய்த நன்மைகளை Raajaa neer seytha nanmaikalai எண்ணி துதித்திடுவேன் Ennnni thuthiththiduvaen ஆராதனை உமக்கே (4) Aaraathanai umakkae (4)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum