🏠 Lyrics Chords Bible

Enthan Jepavaelai Umaiththaeti Vanthaen - எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடி வந்தேன்

1. சோராது ஜெபித்திட ஜெப ஆவி வரம் தாருமே
தடை யாவும் அகற்றிடுமே தயை கேட்டு உம்பாதம் வந்தேன்

2. உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையை கேட்டிட காத்திருப்பேனே

3. நம்பிக்கை இல்லாமல் அழிகின்ற மாந்தர்களை
மீட்டிடும் என் இயேசுவே போராடி ஜெபிக்கின்றேன் நாதா

4. நாளெல்லாம் பாதத்தில் கர்த்தாவே காத்திருப்பேன்
கண்ணீர் ஜெபம் கேளுமே கருணையின் பிரவாகம் நீரே

Enthan Jepavaelai Umaiththaeti Vanthaen Lyrics in English

Enthan jepavaelai umaiththaeti vanthaen Thaevaa pathil thaarumae Enthan kottaை enthan thanjam neerae Ummai naan naati vanthaen 1. Soraathu jepiththida jepa aavi varam thaarumae Thatai yaavum akattidumae thayai kaettu umpaatham vanthaen 2. Ummodu ennaalum uravaada arul seyyumae Karththaavae um vaarththaiyai kaettida kaaththiruppaenae 3. Nampikkai illaamal alikinta maantharkalai Meetdidum en Yesuvae poraati jepikkinten naathaa 4. Naalellaam paathaththil karththaavae kaaththiruppaen Kannnneer Jebam kaelumae karunnaiyin piravaakam neerae

PowerPoint Presentation Slides for the song Enthan Jepavaelai Umaiththaeti Vanthaen

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enthan Jepavaelai Umaiththaeti Vanthaen PPT

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன் Enthan jepavaelai umaiththaeti vanthaen தேவா பதில் தாருமே Thaevaa pathil thaarumae எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே Enthan kottaை enthan thanjam neerae உம்மை நான் நாடி வந்தேன் Ummai naan naati vanthaen 1. சோராது ஜெபித்திட ஜெப ஆவி வரம் தாருமே 1. Soraathu jepiththida jepa aavi varam thaarumae தடை யாவும் அகற்றிடுமே தயை கேட்டு உம்பாதம் வந்தேன் Thatai yaavum akattidumae thayai kaettu umpaatham vanthaen 2. உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே 2. Ummodu ennaalum uravaada arul seyyumae கர்த்தாவே உம் வார்த்தையை கேட்டிட காத்திருப்பேனே Karththaavae um vaarththaiyai kaettida kaaththiruppaenae 3. நம்பிக்கை இல்லாமல் அழிகின்ற மாந்தர்களை 3. Nampikkai illaamal alikinta maantharkalai மீட்டிடும் என் இயேசுவே போராடி ஜெபிக்கின்றேன் நாதா Meetdidum en Yesuvae poraati jepikkinten naathaa 4. நாளெல்லாம் பாதத்தில் கர்த்தாவே காத்திருப்பேன் 4. Naalellaam paathaththil karththaavae kaaththiruppaen கண்ணீர் ஜெபம் கேளுமே கருணையின் பிரவாகம் நீரே Kannnneer Jebam kaelumae karunnaiyin piravaakam neerae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum