🏠 Lyrics Chords Bible

Enthan Jeevan Yesuve - என்தன் ஜீவன் இயேசுவே

என்தன் ஜீவன் இயேசுவே


என்தன் ஜீவன் இயேசுவே
சொந்தமாக ஆளுமே
என்தன் காலம் நேரமும்
நீர் கையாடியருளும்


2. என்தன் கை பேரன்பினால்
ஏவப்படும் என்தன் கால்
வேலை செய்ய விரையும்
அழகாக விளங்கும்


3. என்தன் நாவு இன்பமாய்
உம்மைப் பாடவும் என் வாய்
மீட்பின் செய் தி கூறவும்
ஏதுவாக்கியருளும்


4. என்தன் ஆஸ்தி தேவரீர்
முற்றும் அங்கிகரிப்பீர்
புத்தி கல்வி யாவையும்
சித்தம் போல் பிரயோகியும்!


5. என்தன் சித்தம் இயேசுவே
ஒப்புவித்துவிட்டேனே
என்தன் நெஞ்சில் தங்குவீர்
அதை நித்தம் ஆளுவீர்!


6. திருப் பாதம் பற்றினேன்
என்தன் நேசம் ஊற்றினேன்
என்னையே சமூலமாய்

தத்தம் செய்தேன் நித்தமாய்

Enthan Jeevan Yesuve Lyrics in English

Enthan jeevan Yesuvae Sonthamaaka aalumae Enthan kaalam naeramum Neer kaiyaatiyarulum 2. Enthan kai paeranpinaal Aevappadum enthan kaal Vaelai seyya viraiyum Alakaaka vilangum 3. Enthan naavu inpamaay Ummaip paadavum en vaay Meetpin sey thi kooravum Aethuvaakkiyarulum 4. Enthan aasthi thaevareer Muttaுm angikarippeer Puththi kalvi yaavaiyum Siththam pol pirayokiyum! 5. Enthan siththam Yesuvae Oppuviththuvittaேnae Enthan nenjil thanguveer Athai niththam aaluveer! 6. Thirup paatham pattinaen Enthan naesam oottinaen Ennaiyae samoolamaay Thaththam seythaen niththamaay

PowerPoint Presentation Slides for the song Enthan Jeevan Yesuve

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enthan Jeevan Yesuve PPT

என்தன் ஜீவன் இயேசுவே Enthan jeevan Yesuvae சொந்தமாக ஆளுமே Sonthamaaka aalumae என்தன் காலம் நேரமும் Enthan kaalam naeramum நீர் கையாடியருளும் Neer kaiyaatiyarulum 2. என்தன் கை பேரன்பினால் 2. Enthan kai paeranpinaal ஏவப்படும் என்தன் கால் Aevappadum enthan kaal வேலை செய்ய விரையும் Vaelai seyya viraiyum அழகாக விளங்கும் Alakaaka vilangum 3. என்தன் நாவு இன்பமாய் 3. Enthan naavu inpamaay உம்மைப் பாடவும் என் வாய் Ummaip paadavum en vaay மீட்பின் செய் தி கூறவும் Meetpin sey thi kooravum ஏதுவாக்கியருளும் Aethuvaakkiyarulum 4. என்தன் ஆஸ்தி தேவரீர் 4. Enthan aasthi thaevareer முற்றும் அங்கிகரிப்பீர் Muttaுm angikarippeer புத்தி கல்வி யாவையும் Puththi kalvi yaavaiyum சித்தம் போல் பிரயோகியும்! Siththam pol pirayokiyum! 5. என்தன் சித்தம் இயேசுவே 5. Enthan siththam Yesuvae ஒப்புவித்துவிட்டேனே Oppuviththuvittaேnae என்தன் நெஞ்சில் தங்குவீர் Enthan nenjil thanguveer அதை நித்தம் ஆளுவீர்! Athai niththam aaluveer! 6. திருப் பாதம் பற்றினேன் 6. Thirup paatham pattinaen என்தன் நேசம் ஊற்றினேன் Enthan naesam oottinaen என்னையே சமூலமாய் Ennaiyae samoolamaay தத்தம் செய்தேன் நித்தமாய் Thaththam seythaen niththamaay

Enthan Jeevan Yesuve Song Meaning

Jesus is my life
Rule yourself
My time and time
Water handlers

2. By the grace of my hand
My foot is lifted
Rush to work
Beautiful

3. My tongue is pleasant
Let my mouth sing of you
Say Recover
All of them

4. My wealth is Devarir
Totally agree
All intellectual education
Prayogi as desired!

5. My will is Jesus
I agreed
Stay in my heart
Rule it forever!

6. I touched Thirup Padam
I poured my love
Root myself

I did my best

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum