🏠 Lyrics Chords Bible

Enthan Devanal Enthan Devanal - எந்தன் தேவனால் எந்தன் தேவனால்

எந்தன் தேவனால் எந்தன் தேவனால்

எந்தன் தேவனால் எந்தன் தேவனால்
நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன்
உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான்
உந்தன் வழிகளில் நடந்திடுவேன்

1. தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன்
வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன்
என் வீட்டில் ஆகாரக் குறைவில்லையே
என் தேவைகள் ஒன்றும் தடையில்லையே – எந்தன்

2. எனக்கெதிராய் வரும் ஆயுதமெல்லாம்
நிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால்
என் பெலன் ஆரோக்கியம் தேவதானமே
எந்தன் சரீரம் ஆசீர்வதிக்கப்படும் – எந்தன்

3. வாழ்கைத் துணையும் என் பிள்ளைகளும்
எந்தன் சம்பத்தும் ஆசீர்வதிக்கப்படும்
எந்தன் நன்மைக்காய் செழித்தோங்கிடச் செய்வார்
என்னையவர் பரிசுத்த ஜனம் ஆக்குவார் – எந்தன்

4. இனி என்றும் கடன் வாங்க விடமாட்டார்
கொடுத்ததை செழித்தோங்கச் செய்திடுவார்
உயர்வடைவேன் என் வாழ்க்கையிலே
உன்னதங்களில் என்னை உயர்த்திடுவார் – எந்தன்

Enthan Devanal Enthan Devanal எந்தன் தேவனால் எந்தன் தேவனால் Lyrics in English

Enthan thaevanaal enthan thaevanaal Nichchayam naan aaseervaatham pettaுkkolluvaen Unthan vasanam kaikkolluvaen naan Unthan valikalil nadanthiduvaen 1. Thaesaththil naan aaseervaathamaayiruppaen Vaelaiyilum aaseervaathamaayiruppaen En veettil aakaarak kuraivillaiyae En thaevaikal ontum thataiyillaiyae – enthan 2. Enakkethiraay varum aayuthamellaam Nirmoolamaay poyvidum enthan thaevanaal En pelan aarokkiyam thaevathaanamae Enthan sareeram aaseervathikkappadum – enthan 3. Vaalkaith thunnaiyum en pillaikalum Enthan sampaththum aaseervathikkappadum Enthan nanmaikkaay seliththongidach seyvaar Ennaiyavar Parisuththa janam aakkuvaar – enthan 4. Ini entum kadan vaanga vidamaattar Koduththathai seliththongach seythiduvaar Uyarvataivaen en vaalkkaiyilae Unnathangalil ennai uyarththiduvaar – enthan

PowerPoint Presentation Slides for the song Enthan Devanal Enthan Devanal எந்தன் தேவனால் எந்தன் தேவனால்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enthan Devanal Enthan Devanal எந்தன் தேவனால் எந்தன் தேவனால் PPT Enthan Devanal Enthan Devanal PPT

எந்தன் தேவனால் எந்தன் தேவனால் Enthan thaevanaal enthan thaevanaal நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன் Nichchayam naan aaseervaatham pettaுkkolluvaen உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான் Unthan vasanam kaikkolluvaen naan உந்தன் வழிகளில் நடந்திடுவேன் Unthan valikalil nadanthiduvaen 1. தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன் 1. Thaesaththil naan aaseervaathamaayiruppaen வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன் Vaelaiyilum aaseervaathamaayiruppaen என் வீட்டில் ஆகாரக் குறைவில்லையே En veettil aakaarak kuraivillaiyae என் தேவைகள் ஒன்றும் தடையில்லையே – எந்தன் En thaevaikal ontum thataiyillaiyae – enthan 2. எனக்கெதிராய் வரும் ஆயுதமெல்லாம் 2. Enakkethiraay varum aayuthamellaam நிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால் Nirmoolamaay poyvidum enthan thaevanaal என் பெலன் ஆரோக்கியம் தேவதானமே En pelan aarokkiyam thaevathaanamae எந்தன் சரீரம் ஆசீர்வதிக்கப்படும் – எந்தன் Enthan sareeram aaseervathikkappadum – enthan 3. வாழ்கைத் துணையும் என் பிள்ளைகளும் 3. Vaalkaith thunnaiyum en pillaikalum எந்தன் சம்பத்தும் ஆசீர்வதிக்கப்படும் Enthan sampaththum aaseervathikkappadum எந்தன் நன்மைக்காய் செழித்தோங்கிடச் செய்வார் Enthan nanmaikkaay seliththongidach seyvaar என்னையவர் பரிசுத்த ஜனம் ஆக்குவார் – எந்தன் Ennaiyavar Parisuththa janam aakkuvaar – enthan 4. இனி என்றும் கடன் வாங்க விடமாட்டார் 4. Ini entum kadan vaanga vidamaattar கொடுத்ததை செழித்தோங்கச் செய்திடுவார் Koduththathai seliththongach seythiduvaar உயர்வடைவேன் என் வாழ்க்கையிலே Uyarvataivaen en vaalkkaiyilae உன்னதங்களில் என்னை உயர்த்திடுவார் – எந்தன் Unnathangalil ennai uyarththiduvaar – enthan

Enthan Devanal Enthan Devanal எந்தன் தேவனால் எந்தன் தேவனால் Song Meaning

Whose God Whose God
Surely I will be blessed
I will follow your word
I will walk in your ways

1. I will be a blessing in the land
I will be blessed at work too
There is no shortage of food in my house
My needs are unimpeded – which one

2. All the weapons that come against me
Whose God will vanish away
God bless my health
Whose body will be blessed – Whose

3. Spouse and my children
One's wealth will be blessed
For whose benefit will he prosper
Who will make me a holy people?

4. He will never borrow again
He will prosper what he gives
I will rise in my life
Who will exalt me among the nobles?

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum