🏠 Lyrics Chords Bible

Enthan Anpulla Aantavar Aesuvae Naan - எந்தன் அன்புள்ள ஆண்டவர் ஏசுவே நான்

எந்தன் அன்புள்ள ஆண்டவர் ஏசுவே நான்

எந்தன் அன்புள்ள ஆண்டவர்  ஏசுவே நான்
உந்தன் நாமத்தை போற்றிடுவேன்
உம்மைப் போல் ஒரு தேவனை பூமியில் அறிந்திடேன்
உயிர் தந்த தெய்வமே நீர்

 ஆ! ஆனந்தம் ஆனந்தமே!
 அல்லும் பகலிலும் பாடிடுவேன்
 ஏசுவே எந்தன் ஆருயிரே

பெற்ற தாயும் என் தந்தையுமானவரே
மற்றும் எல்லாம் எனக்கு நீரே
வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரே
வாக்கு மாறாதவரே  – (ஆ!                                      

உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
உந்தன் நாமத்தை நம்பிடுவேன்
உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்
உயிருள்ள தெய்வமே நீர் – (ஆ!                               

எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே
தந்த  வாலிப நாட்களிலே
இந்த மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே
பரிசுத்த ஜ“வியமே   – (ஆ!                                      

Enthan Anpulla Aantavar Aesuvae Naan Lyrics in English

Enthan anpulla aanndavar  aesuvae naan Unthan naamaththai pottiduvaen Ummaip pol oru thaevanai poomiyil arinthitaen Uyir thantha theyvamae neer  aa! Aanantham aananthamae! Allum pakalilum paadiduvaen Aesuvae enthan aaruyirae Petta thaayum en thanthaiyumaanavarae Mattaுm ellaam enakku neerae Vaanam poomiyum yaavumae maaritinum neerae Vaakku maaraathavarae  – (aa!                                       Uyar ataikkalaththil ennai vaiththavarae Unthan naamaththai nampiduvaen Ummaiyallaathip poomiyil yaaraiyum nampitaen Uyirulla theyvamae neer – (aa!                                Enthan sirushtikarae ummai ninaiththidavae Thantha  vaalipa naatkalilae Intha maaya ulakaththai veraுththida aliththeerae Parisuththa ja“viyamae   – (aa!

PowerPoint Presentation Slides for the song Enthan Anpulla Aantavar Aesuvae Naan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enthan Anpulla Aantavar Aesuvae Naan PPT

எந்தன் அன்புள்ள ஆண்டவர்  ஏசுவே நான் Enthan anpulla aanndavar  aesuvae naan உந்தன் நாமத்தை போற்றிடுவேன் Unthan naamaththai pottiduvaen உம்மைப் போல் ஒரு தேவனை பூமியில் அறிந்திடேன் Ummaip pol oru thaevanai poomiyil arinthitaen உயிர் தந்த தெய்வமே நீர் Uyir thantha theyvamae neer ஆ! ஆனந்தம் ஆனந்தமே! aa! Aanantham aananthamae! அல்லும் பகலிலும் பாடிடுவேன் Allum pakalilum paadiduvaen ஏசுவே எந்தன் ஆருயிரே Aesuvae enthan aaruyirae பெற்ற தாயும் என் தந்தையுமானவரே Petta thaayum en thanthaiyumaanavarae மற்றும் எல்லாம் எனக்கு நீரே Mattaுm ellaam enakku neerae வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரே Vaanam poomiyum yaavumae maaritinum neerae வாக்கு மாறாதவரே  – (ஆ! Vaakku maaraathavarae  – (aa! உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே Uyar ataikkalaththil ennai vaiththavarae உந்தன் நாமத்தை நம்பிடுவேன் Unthan naamaththai nampiduvaen உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன் Ummaiyallaathip poomiyil yaaraiyum nampitaen உயிருள்ள தெய்வமே நீர் – (ஆ! Uyirulla theyvamae neer – (aa! எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே Enthan sirushtikarae ummai ninaiththidavae தந்த  வாலிப நாட்களிலே Thantha  vaalipa naatkalilae இந்த மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே Intha maaya ulakaththai veraுththida aliththeerae பரிசுத்த ஜ“வியமே   – (ஆ! Parisuththa ja“viyamae   – (aa!

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum