🏠 Lyrics Chords Bible

Enthan Anbulla Aandavar Yesuve Naan - எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான்

எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான்

1. எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான்
உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்
உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன்
உயிர் தந்த தெய்வம் நீரே

பல்லவி

ஆ! ஆனந்தம் ஆனந்தமே
அல்லும் பகலிலும் பாடிடுவேன்
இயேசுவே எந்தன் ஆருயிரே

2. பெற்ற தாயும் என் தந்தையுமானவரே
மற்றும் எல்லாம் எனக்கு நீரே
வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரோ
வாக்கு மாறாதவரே

3. உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
உந்தன் நாமத்தை நம்பிடுவேன்
உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்
உயிருள்ள தெய்வம் நீரே

4. எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே
தந்த வாலிப நாட்களிலே
இந்த மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே
பரிசுத்த ஜீவியமே

5. பொன் வெள்ளியுமோ பெரும் பேர் புகழோ
பண ஆஸ்தியும் வீண் அல்லவோ
பரலோகத்தின் செல்வமே என் அருள் இயேசுவே
போதும் எனக்கு நீரே

Enthan Anbulla Aandavar Yesuve Naan Lyrics in English

1. Enthan anpulla aanndavar Yesuvae naan Unthan naamaththaip pottiduvaen Ummaip pol oru thaevanaip poomiyil arinthitaen Uyir thantha theyvam neerae Pallavi aa! Aanantham aananthamae Allum pakalilum paadiduvaen Yesuvae enthan aaruyirae 2. Petta thaayum en thanthaiyumaanavarae Mattaுm ellaam enakku neerae Vaanam poomiyum yaavumae maaritinum neero Vaakku maaraathavarae 3. Uyar ataikkalaththil ennai vaiththavarae Unthan naamaththai nampiduvaen Ummaiyallaathip poomiyil yaaraiyum nampitaen Uyirulla theyvam neerae 4. Enthan sirushtikarae ummai ninaiththidavae Thantha vaalipa naatkalilae Intha maaya ulakaththai veraுththida aliththeerae Parisuththa jeeviyamae 5. Pon velliyumo perum paer pukalo Pana aasthiyum veenn allavo Paralokaththin selvamae en arul Yesuvae Pothum enakku neerae

PowerPoint Presentation Slides for the song Enthan Anbulla Aandavar Yesuve Naan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enthan Anbulla Aandavar Yesuve Naan PPT

1. எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான் 1. Enthan anpulla aanndavar Yesuvae naan உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன் Unthan naamaththaip pottiduvaen உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன் Ummaip pol oru thaevanaip poomiyil arinthitaen உயிர் தந்த தெய்வம் நீரே Uyir thantha theyvam neerae பல்லவி Pallavi ஆ! ஆனந்தம் ஆனந்தமே aa! Aanantham aananthamae அல்லும் பகலிலும் பாடிடுவேன் Allum pakalilum paadiduvaen இயேசுவே எந்தன் ஆருயிரே Yesuvae enthan aaruyirae 2. பெற்ற தாயும் என் தந்தையுமானவரே 2. Petta thaayum en thanthaiyumaanavarae மற்றும் எல்லாம் எனக்கு நீரே Mattaுm ellaam enakku neerae வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரோ Vaanam poomiyum yaavumae maaritinum neero வாக்கு மாறாதவரே Vaakku maaraathavarae 3. உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே 3. Uyar ataikkalaththil ennai vaiththavarae உந்தன் நாமத்தை நம்பிடுவேன் Unthan naamaththai nampiduvaen உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன் Ummaiyallaathip poomiyil yaaraiyum nampitaen உயிருள்ள தெய்வம் நீரே Uyirulla theyvam neerae 4. எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே 4. Enthan sirushtikarae ummai ninaiththidavae தந்த வாலிப நாட்களிலே Thantha vaalipa naatkalilae இந்த மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே Intha maaya ulakaththai veraுththida aliththeerae பரிசுத்த ஜீவியமே Parisuththa jeeviyamae 5. பொன் வெள்ளியுமோ பெரும் பேர் புகழோ 5. Pon velliyumo perum paer pukalo பண ஆஸ்தியும் வீண் அல்லவோ Pana aasthiyum veenn allavo பரலோகத்தின் செல்வமே என் அருள் இயேசுவே Paralokaththin selvamae en arul Yesuvae போதும் எனக்கு நீரே Pothum enakku neerae

Enthan Anbulla Aandavar Yesuve Naan Song Meaning

1. Whose loving Lord Jesus am I
I will praise your name
I knew a God like you on earth
You are the god who gave life

refrain

Cow! Bliss is Bliss
I will sing in the day and night
Whose life is Jesus?

2. Birth mother and my father
And everything to me is you
Heaven and earth are all changeable water
He who does not change his vote

3. He who placed me in the highest shelter
I will trust in your name
I will trust no one on earth but you
You are the living God

4. Whose creator remembers you
In his teenage days
You made me hate this mystical world
Holy life

5. Gold and silver or great fame
Money wealth is also not in vain
The riches of heaven are my grace Jesus
You are enough for me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum