🏠 Lyrics Chords Bible

Enthan Aathma Naesarae - என்தன் ஆத்ம நேசரே

என்தன் ஆத்ம நேசரே

1. என்தன் ஆத்ம நேசரே,
வெள்ளம் போன்ற துன்பத்தில்,
தாசன் திக்கில்லாமலே
தடுமாறிப் போகையில்,
தஞ்சம் தந்து, இயேசுவே,
திவ்விய மாஅர்பில் காருமேன்;
அப்பால் கரையேற்றிய
மோட்ச வீட்டில் சேருமேன்.

2. வல்ல தேவரீர் அல்லால்
வேறே தஞ்சம் அறியேன்;
கைவிடாமல் நேசத்தால்
ஆற்றித் தேற்றித் தாங்குமேன்;
நீரே என்தன் நம்பிக்கை,
நீர் சகாயம் செய்குவீர்;
ஏதுமற்ற ஏழையை
செட்டையாலே மூடுவீர்.

3. குறை யாவும் நீக்கிட,
நாதா, நீர் சம்பூரணர்;
திக்கற்றோரைத் தாங்கிட
நீரே மா தயாபரர்;
நான் அசுத்த பாவிதான்,
நீரோ தூயர் தூயரே;
நான் அநீதி கேடுள்ளான்,
நீர் நிறைந்த நித்தியரே.

4. பாவம் யாவும் மன்னிக்க
ஆரருள் அமைந்த நீர்
என்னைச் சுத்திகரிக்க
அருள் பாயச் செய்குவீர்;
ஜீவ ஊற்றாம் இயேசுவே,
என்தன் தாகம் தீருமேன்,
ஸ்வாமீ, என்றும் என்னிலே
நீர் சுரந்து ஊற்றுமேன்

Enthan Aathma Naesarae Lyrics in English

1. Enthan aathma naesarae, Vellam ponta thunpaththil, Thaasan thikkillaamalae Thadumaarip pokaiyil, Thanjam thanthu, Yesuvae, Thivviya maaarpil kaarumaen; Appaal karaiyaettiya Motcha veettil serumaen. 2. Valla thaevareer allaal Vaeraே thanjam ariyaen; Kaividaamal naesaththaal Aattith thaettith thaangumaen; Neerae enthan nampikkai, Neer sakaayam seykuveer; Aethumatta aelaiyai Settaைyaalae mooduveer. 3. Kurai yaavum neekkida, Naathaa, neer sampooranar; Thikkattaோraith thaangida Neerae maa thayaaparar; Naan asuththa paavithaan, Neero thooyar thooyarae; Naan aneethi kaedullaan, Neer niraintha niththiyarae. 4. Paavam yaavum mannikka Aararul amaintha neer Ennaich suththikarikka Arul paayach seykuveer; Jeeva oottaாm Yesuvae, Enthan thaakam theerumaen, Svaamee, entum ennilae Neer suranthu oottaுmaen

PowerPoint Presentation Slides for the song Enthan Aathma Naesarae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enthan Aathma Naesarae PPT

1. என்தன் ஆத்ம நேசரே, 1. Enthan aathma naesarae, வெள்ளம் போன்ற துன்பத்தில், Vellam ponta thunpaththil, தாசன் திக்கில்லாமலே Thaasan thikkillaamalae தடுமாறிப் போகையில், Thadumaarip pokaiyil, தஞ்சம் தந்து, இயேசுவே, Thanjam thanthu, Yesuvae, திவ்விய மாஅர்பில் காருமேன்; Thivviya maaarpil kaarumaen; அப்பால் கரையேற்றிய Appaal karaiyaettiya மோட்ச வீட்டில் சேருமேன். Motcha veettil serumaen. 2. வல்ல தேவரீர் அல்லால் 2. Valla thaevareer allaal வேறே தஞ்சம் அறியேன்; Vaeraே thanjam ariyaen; கைவிடாமல் நேசத்தால் Kaividaamal naesaththaal ஆற்றித் தேற்றித் தாங்குமேன்; Aattith thaettith thaangumaen; நீரே என்தன் நம்பிக்கை, Neerae enthan nampikkai, நீர் சகாயம் செய்குவீர்; Neer sakaayam seykuveer; ஏதுமற்ற ஏழையை Aethumatta aelaiyai செட்டையாலே மூடுவீர். Settaைyaalae mooduveer. 3. குறை யாவும் நீக்கிட, 3. Kurai yaavum neekkida, நாதா, நீர் சம்பூரணர்; Naathaa, neer sampooranar; திக்கற்றோரைத் தாங்கிட Thikkattaோraith thaangida நீரே மா தயாபரர்; Neerae maa thayaaparar; நான் அசுத்த பாவிதான், Naan asuththa paavithaan, நீரோ தூயர் தூயரே; Neero thooyar thooyarae; நான் அநீதி கேடுள்ளான், Naan aneethi kaedullaan, நீர் நிறைந்த நித்தியரே. Neer niraintha niththiyarae. 4. பாவம் யாவும் மன்னிக்க 4. Paavam yaavum mannikka ஆரருள் அமைந்த நீர் Aararul amaintha neer என்னைச் சுத்திகரிக்க Ennaich suththikarikka அருள் பாயச் செய்குவீர்; Arul paayach seykuveer; ஜீவ ஊற்றாம் இயேசுவே, Jeeva oottaாm Yesuvae, என்தன் தாகம் தீருமேன், Enthan thaakam theerumaen, ஸ்வாமீ, என்றும் என்னிலே Svaamee, entum ennilae நீர் சுரந்து ஊற்றுமேன் Neer suranthu oottaுmaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum