🏠 Lyrics Chords Bible

Enthan Aathma Naesarae - இயேசு என் அடைக்கலம்

இயேசு என் அடைக்கலம்

இயேசு என் அடைக்கலம்

   
1. எந்தன் ஆத்ம நேசரே வெள்ளம் போன்ற துன்பத்தில்
தாசன் திக்கில்லாமலே தடுமாறிப்போகையில்
தஞ்சம் தந்து இயேசுவே திவ்விய மார்பில் காருமேன்
அப்பால் கரையேற்றியே மோட்ச வீட்டில் சேருமேன்.
  
2. வல்ல தேவரீர் அல்லால் வேறே தஞ்சம் அறியேன்
கைவிடாமல் நேசத்தால் ஆற்றித் தேற்றித் தாங்குமேன்
நீரே என்தன் நம்பிக்கை நீர் சகாயம் செய்குவீர்
ஏதுமற்ற ஏழையை செட்டையால் மூடுவீர்.
  
3. குறையாவும் நீக்கிட நாதா நீர் சம்பூரணர்
திக்கற்றோரைத் தாங்கிட நீரே மா தயாபரர்
நான் அசுத்த பாவிதான் நீரோ தூயர் தூயரே
நான் அநீதி கேடுள்ளான் நீர் நிறைந்த நித்தியரே
   
4. பாவம் யாவும் மன்னிக்க ஆரருள் அமைந்த நீர்
என்னைச் சுத்திகரிக்க அருள் பாயச் செய்குவீர்
ஜீவ ஊற்றாம் இயேசுவே என்தன் தாகம் தீருமேன்
ஸ்வாமீ என்றும் என்னிலே நீர் சுரந்து ஊறுமேன்

Enthan Aathma Naesarae Lyrics in English

Yesu en ataikkalam     1. Enthan aathma naesarae vellam ponta thunpaththil Thaasan thikkillaamalae thadumaarippokaiyil Thanjam thanthu Yesuvae thivviya maarpil kaarumaen Appaal karaiyaettiyae motcha veettil serumaen. 2. Valla thaevareer allaal vaeraே thanjam ariyaen Kaividaamal naesaththaal aattith thaettith thaangumaen Neerae enthan nampikkai neer sakaayam seykuveer Aethumatta aelaiyai settaைyaal mooduveer. 3. Kuraiyaavum neekkida naathaa neer sampooranar Thikkattaோraith thaangida neerae maa thayaaparar Naan asuththa paavithaan neero thooyar thooyarae Naan aneethi kaedullaan neer niraintha niththiyarae 4. Paavam yaavum mannikka aararul amaintha neer Ennaich suththikarikka arul paayach seykuveer Jeeva oottaாm Yesuvae enthan thaakam theerumaen Svaamee entum ennilae neer suranthu ooraுmaen

PowerPoint Presentation Slides for the song Enthan Aathma Naesarae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enthan Aathma Naesarae PPT

இயேசு என் அடைக்கலம் Yesu en ataikkalam 1. எந்தன் ஆத்ம நேசரே வெள்ளம் போன்ற துன்பத்தில் 1. Enthan aathma naesarae vellam ponta thunpaththil தாசன் திக்கில்லாமலே தடுமாறிப்போகையில் Thaasan thikkillaamalae thadumaarippokaiyil தஞ்சம் தந்து இயேசுவே திவ்விய மார்பில் காருமேன் Thanjam thanthu Yesuvae thivviya maarpil kaarumaen அப்பால் கரையேற்றியே மோட்ச வீட்டில் சேருமேன். Appaal karaiyaettiyae motcha veettil serumaen. 2. வல்ல தேவரீர் அல்லால் வேறே தஞ்சம் அறியேன் 2. Valla thaevareer allaal vaeraே thanjam ariyaen கைவிடாமல் நேசத்தால் ஆற்றித் தேற்றித் தாங்குமேன் Kaividaamal naesaththaal aattith thaettith thaangumaen நீரே என்தன் நம்பிக்கை நீர் சகாயம் செய்குவீர் Neerae enthan nampikkai neer sakaayam seykuveer ஏதுமற்ற ஏழையை செட்டையால் மூடுவீர். Aethumatta aelaiyai settaைyaal mooduveer. 3. குறையாவும் நீக்கிட நாதா நீர் சம்பூரணர் 3. Kuraiyaavum neekkida naathaa neer sampooranar திக்கற்றோரைத் தாங்கிட நீரே மா தயாபரர் Thikkattaோraith thaangida neerae maa thayaaparar நான் அசுத்த பாவிதான் நீரோ தூயர் தூயரே Naan asuththa paavithaan neero thooyar thooyarae நான் அநீதி கேடுள்ளான் நீர் நிறைந்த நித்தியரே Naan aneethi kaedullaan neer niraintha niththiyarae 4. பாவம் யாவும் மன்னிக்க ஆரருள் அமைந்த நீர் 4. Paavam yaavum mannikka aararul amaintha neer என்னைச் சுத்திகரிக்க அருள் பாயச் செய்குவீர் Ennaich suththikarikka arul paayach seykuveer ஜீவ ஊற்றாம் இயேசுவே என்தன் தாகம் தீருமேன் Jeeva oottaாm Yesuvae enthan thaakam theerumaen ஸ்வாமீ என்றும் என்னிலே நீர் சுரந்து ஊறுமேன் Svaamee entum ennilae neer suranthu ooraுmaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum