🏠 Lyrics Chords Bible

Enthai Enthai Munthun Thirumagan - எந்தை எந்தை முந்துந் திருமகன்

எந்தை எந்தை முந்துந் திருமகன்

எந்தை எந்தை முந்துந் திருமகன்
நிந்தை நிந்தை உந்தும் புவிதனில்,
விந்தை! விந்தை! மனுவுருவாய்
வந்தனர்; சந்தோடமே!

ஆ! சந்தோஷம்! துதி சொல்லுவோம்;
ஆ! சந்தோஷம்! குதி கொள்ளுவோம்;
ஆ! சந்தோஷம்! கன மகிமை
அவர் என்றும் பெறுகுவரே

வானோ ரானோர், ஞானிகள், இடையர்கள்
கான தான மான பல செயல்
வான மீன நடையொடுமே
மோனம் மிகுதனமே.

தங்கள் சிறுபுல்லணைதனிலே
எங்கண் மணிஅனை அருகினிலே
இங்கிங் கெனவழு கிறகுரலோ!
இது பரன் உறு திறலோ?

துங்கம் துங்கம் துங்கம் நிறை வலு
சிங்கம் சிங்கமு கங்கண் டலகைப
துங்கும் சிங்கும் பங்கமுறும்
மங்கும் மடிவுறுமே.

மாபல சாலிகள் பாலரொடும்
மாகவி பாடுமின் ஆடவரும்
பூவையர் ஆடுவிர் ஆவலொடும்
புவிபுரந் திடுவோர் வந்தார்.

Enthai Enthai Munthun Thirumagan Lyrics in English

Enthai enthai munthun thirumakan Ninthai ninthai unthum puvithanil, Vinthai! Vinthai! Manuvuruvaay Vanthanar; santhodamae! Aa! Santhosham! Thuthi solluvom; Aa! Santhosham! Kuthi kolluvom; Aa! Santhosham! Kana makimai Avar entum peraுkuvarae Vaano raanor, njaanikal, itaiyarkal Kaana thaana maana pala seyal Vaana meena nataiyodumae Monam mikuthanamae. Thangal siraுpullannaithanilae Engann mannianai arukinilae Inging kenavalu kirakuralo! Ithu paran uraு thiralo? Thungam thungam thungam nirai valu Singam singamu kangann dalakaipa Thungum singum pangamuraுm Mangum mativuraுmae. Maapala saalikal paalarodum Maakavi paadumin aadavarum Poovaiyar aaduvir aavalodum Puvipuran thiduvor vanthaar.

PowerPoint Presentation Slides for the song Enthai Enthai Munthun Thirumagan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enthai Enthai Munthun Thirumagan PPT

எந்தை எந்தை முந்துந் திருமகன் Enthai enthai munthun thirumakan நிந்தை நிந்தை உந்தும் புவிதனில், Ninthai ninthai unthum puvithanil, விந்தை! விந்தை! மனுவுருவாய் Vinthai! Vinthai! Manuvuruvaay வந்தனர்; சந்தோடமே! Vanthanar; santhodamae! ஆ! சந்தோஷம்! துதி சொல்லுவோம்; Aa! Santhosham! Thuthi solluvom; ஆ! சந்தோஷம்! குதி கொள்ளுவோம்; Aa! Santhosham! Kuthi kolluvom; ஆ! சந்தோஷம்! கன மகிமை Aa! Santhosham! Kana makimai அவர் என்றும் பெறுகுவரே Avar entum peraுkuvarae வானோ ரானோர், ஞானிகள், இடையர்கள் Vaano raanor, njaanikal, itaiyarkal கான தான மான பல செயல் Kaana thaana maana pala seyal வான மீன நடையொடுமே Vaana meena nataiyodumae மோனம் மிகுதனமே. Monam mikuthanamae. தங்கள் சிறுபுல்லணைதனிலே Thangal siraுpullannaithanilae எங்கண் மணிஅனை அருகினிலே Engann mannianai arukinilae இங்கிங் கெனவழு கிறகுரலோ! Inging kenavalu kirakuralo! இது பரன் உறு திறலோ? Ithu paran uraு thiralo? துங்கம் துங்கம் துங்கம் நிறை வலு Thungam thungam thungam nirai valu சிங்கம் சிங்கமு கங்கண் டலகைப Singam singamu kangann dalakaipa துங்கும் சிங்கும் பங்கமுறும் Thungum singum pangamuraுm மங்கும் மடிவுறுமே. Mangum mativuraுmae. மாபல சாலிகள் பாலரொடும் Maapala saalikal paalarodum மாகவி பாடுமின் ஆடவரும் Maakavi paadumin aadavarum பூவையர் ஆடுவிர் ஆவலொடும் Poovaiyar aaduvir aavalodum புவிபுரந் திடுவோர் வந்தார். Puvipuran thiduvor vanthaar.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum