🏠 Lyrics Chords Bible

Entha Nilayil Nee Irunthalum - எந்த நிலையில் நீ இருந்தாலும் உன்னை

எந்த நிலையில் நீ இருந்தாலும் உன்னை

எந்த நிலையில் நீ இருந்தாலும் – உன்னை
வெறுக்காதவர் இயேசு ஒருவரே – என் தேவன் நடுவரே

1.நோயாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள்
உன் நோய்களையே சொல்லி சொல்லி நோக வைப்பார்கள் – எந்த

2.கடனாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன்
கடனதையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள் – எந்த

3.ஏழையாக நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன்
ஏழ்மையையே சொல்லி சொல்லி ஏங்க வைப்பார்கள் – எந்த

4.பட்டப் படிப்பு இல்லாவிட்டால் பலர் வெறுப்பார்கள்
உன்னை பட்ட மரம் என்று சொல்லி பரிகசிப்பார்கள் – எந்த

5.அனாதையாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள்
அன்பை உனக்குத் தருவேன் என்று அலைய வைப்பார்கள் – எந்த

Entha Nilayil Nee Irunthalum Lyrics in English

Entha nilaiyil nee irunthaalum – unnai Veraுkkaathavar Yesu oruvarae – en Dhevan naduvarae 1.Nnoyaaliyaay nee irunthaal palar veraுppaarkal Un Nnoykalaiyae solli solli Nnoka vaippaarkal – entha 2.kadanaaliyaay nee irunthaal palar veraுppaarkal – un Kadanathaiyae solli solli kalanga vaippaarkal – entha 3.aelaiyaaka nee irunthaal palar veraுppaarkal – un Aelmaiyaiyae solli solli aenga vaippaarkal – entha 4.pattap patippu illaavittal palar veraுppaarkal Unnai patta maram entu solli parikasippaarkal – entha 5.anaathaiyaay nee irunthaal palar veraுppaarkal Anpai unakkuth tharuvaen entu alaiya vaippaarkal – entha

PowerPoint Presentation Slides for the song Entha Nilayil Nee Irunthalum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Entha Nilayil Nee Irunthalum PPT

எந்த நிலையில் நீ இருந்தாலும் – உன்னை Entha nilaiyil nee irunthaalum – unnai வெறுக்காதவர் இயேசு ஒருவரே – என் தேவன் நடுவரே Veraுkkaathavar Yesu oruvarae – en Dhevan naduvarae 1.நோயாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் 1.Nnoyaaliyaay nee irunthaal palar veraுppaarkal உன் நோய்களையே சொல்லி சொல்லி நோக வைப்பார்கள் – எந்த Un Nnoykalaiyae solli solli Nnoka vaippaarkal – entha 2.கடனாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன் 2.kadanaaliyaay nee irunthaal palar veraுppaarkal – un கடனதையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள் – எந்த Kadanathaiyae solli solli kalanga vaippaarkal – entha 3.ஏழையாக நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன் 3.aelaiyaaka nee irunthaal palar veraுppaarkal – un ஏழ்மையையே சொல்லி சொல்லி ஏங்க வைப்பார்கள் – எந்த Aelmaiyaiyae solli solli aenga vaippaarkal – entha 4.பட்டப் படிப்பு இல்லாவிட்டால் பலர் வெறுப்பார்கள் 4.pattap patippu illaavittal palar veraுppaarkal உன்னை பட்ட மரம் என்று சொல்லி பரிகசிப்பார்கள் – எந்த Unnai patta maram entu solli parikasippaarkal – entha 5.அனாதையாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் 5.anaathaiyaay nee irunthaal palar veraுppaarkal அன்பை உனக்குத் தருவேன் என்று அலைய வைப்பார்கள் – எந்த Anpai unakkuth tharuvaen entu alaiya vaippaarkal – entha

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum