🏠 Lyrics Chords Bible

Entha Kaalatthilum Entha Neratthilum Nandriyaal - எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்

ஆதியும் நீரே – அந்தமும் நீரே
ஜோதியும் நீரே – என் சொந்தமும் நேரே —எந்த

தாய் தந்தை நீரே தாதியும் நீரே
தாபரம் நீரே – என் தாரகம் நீரே — எந்த

வாழ்விலும் நீரே – தாழ்விலும் நீரே
வாதையில் நீரே – என் பாதையில் நீரே

வானிலும் நீரே பூவிலும் நீரே
ஆழியில் நீரே – என் ஆபத்தில் நீரே — எந்த

துன்ப நேரத்தில் இன்பமும் நேரே
இன்னல் வேளையில் – என் மாறிடா நேசர் — எந்த

ஞான வைத்தியராம் – ஔஷதம் நீரே
ஆத்ம நேசராம் – என் நண்பரும் நீரே — எந்த

ஞானமும் நீரே கானமும் நீரே
தானமும் நீரே என் நாதனும் நீரே – எந்த

ஆறுதல் நீரே – ஆதாரம் நீரே
ஆசையும் நீரே – என் ஆனந்தம் நீரே — எந்த

மீட்பரும் நீரே – என் மேய்ப்பரும் நீரே
மேன்மையும் நீரே – என் மகிமையும் நீரே — எந்த

தேவனும் நீரே – என் ஜீவனும் நீரே
ராஜ ராஜனும் – என் சர்வமும் நீரே — எந்த

Entha Kaalatthilum Entha Neratthilum Nandriyaal Lyrics in English

Enthak kaalaththilum entha naeraththilum Nantiyaal ummai naan thuthippaen Yesuvae ummai naan thuthippaen thuthippaen Entha vaelaiyilum thuthippaen Aathiyum neerae – anthamum neerae Jothiyum neerae – en sonthamum naerae —entha Thaay thanthai neerae thaathiyum neerae Thaaparam neerae – en thaarakam neerae — entha Vaalvilum neerae – thaalvilum neerae Vaathaiyil neerae – en paathaiyil neerae Vaanilum neerae poovilum neerae Aaliyil neerae – en aapaththil neerae — entha Thunpa naeraththil inpamum naerae Innal vaelaiyil – en maaridaa naesar — entha Njaana vaiththiyaraam – oushatham neerae Aathma naesaraam – en nannparum neerae — entha Njaanamum neerae kaanamum neerae Thaanamum neerae en naathanum neerae – entha Aaraுthal neerae – aathaaram neerae Aasaiyum neerae – en aanantham neerae — entha Meetparum neerae – en maeypparum neerae Maenmaiyum neerae – en makimaiyum neerae — entha Thaevanum neerae – en jeevanum neerae Raaja raajanum – en sarvamum neerae — entha

PowerPoint Presentation Slides for the song Entha Kaalatthilum Entha Neratthilum Nandriyaal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Entha Kaalatthilum Entha Neratthilum Nandriyaal PPT

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் Enthak kaalaththilum entha naeraththilum நன்றியால் உம்மை நான் துதிப்பேன் Nantiyaal ummai naan thuthippaen இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் Yesuvae ummai naan thuthippaen thuthippaen எந்த வேளையிலும் துதிப்பேன் Entha vaelaiyilum thuthippaen ஆதியும் நீரே – அந்தமும் நீரே Aathiyum neerae – anthamum neerae ஜோதியும் நீரே – என் சொந்தமும் நேரே —எந்த Jothiyum neerae – en sonthamum naerae —entha தாய் தந்தை நீரே தாதியும் நீரே Thaay thanthai neerae thaathiyum neerae தாபரம் நீரே – என் தாரகம் நீரே — எந்த Thaaparam neerae – en thaarakam neerae — entha வாழ்விலும் நீரே – தாழ்விலும் நீரே Vaalvilum neerae – thaalvilum neerae வாதையில் நீரே – என் பாதையில் நீரே Vaathaiyil neerae – en paathaiyil neerae வானிலும் நீரே பூவிலும் நீரே Vaanilum neerae poovilum neerae ஆழியில் நீரே – என் ஆபத்தில் நீரே — எந்த Aaliyil neerae – en aapaththil neerae — entha துன்ப நேரத்தில் இன்பமும் நேரே Thunpa naeraththil inpamum naerae இன்னல் வேளையில் – என் மாறிடா நேசர் — எந்த Innal vaelaiyil – en maaridaa naesar — entha ஞான வைத்தியராம் – ஔஷதம் நீரே Njaana vaiththiyaraam – oushatham neerae ஆத்ம நேசராம் – என் நண்பரும் நீரே — எந்த Aathma naesaraam – en nannparum neerae — entha ஞானமும் நீரே கானமும் நீரே Njaanamum neerae kaanamum neerae தானமும் நீரே என் நாதனும் நீரே – எந்த Thaanamum neerae en naathanum neerae – entha ஆறுதல் நீரே – ஆதாரம் நீரே Aaraுthal neerae – aathaaram neerae ஆசையும் நீரே – என் ஆனந்தம் நீரே — எந்த Aasaiyum neerae – en aanantham neerae — entha மீட்பரும் நீரே – என் மேய்ப்பரும் நீரே Meetparum neerae – en maeypparum neerae மேன்மையும் நீரே – என் மகிமையும் நீரே — எந்த Maenmaiyum neerae – en makimaiyum neerae — entha தேவனும் நீரே – என் ஜீவனும் நீரே Thaevanum neerae – en jeevanum neerae ராஜ ராஜனும் – என் சர்வமும் நீரே — எந்த Raaja raajanum – en sarvamum neerae — entha

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum