Ennuyir Undhan Kaikalil - என்னுயிர் உந்தன் கைகளில்
என்னுயிர் உந்தன் கைகளில்
Ennuyir Undhan Kaikalil – என்னுயிர் உந்தன் கைகளில்
Pallavi
என்னுயிர் உந்தன் கைகளில் தந்தேன்
இயேசய்யா அருள் தாரும்
என்னுயிர் உந்தன் கைகளில் தந்தேன்
இயேசய்யா எனை ஆளும் (2)
Charanam-1
என் மனம் உந்தன் அன்பினில் தங்கும்
உந்தன் பிரகாசம் என் வாழ்வினில் வீசும் (2)
கவலைகள் நேர்ந்தால் உம் பலம் தாங்கும்
கண்ணீர் இல்லா காலங்கள் தோன்றும் (2)
என்னுயிர் உந்தன்….
Charanam-2
உம் நிழல் அன்றி வேறெங்கு செல்வேன்
உம் சுவிசேஷத்தை பாரெங்கும் சொல்வேன் (2)
என் உயிர் நீங்கும் வேளையில் உந்தன்
திருமுகம் காண்பேன் உம்மிடம் வாழ்வேன்
என்னுயிர் உந்தன்
Ennuyir Undhan Kaikalil - என்னுயிர் உந்தன் கைகளில் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Ennuyir Undhan Kaikalil - என்னுயிர் உந்தன் கைகளில்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Ennuyir Undhan Kaikalil - என்னுயிர் உந்தன் கைகளில் PPT Ennuyir Undhan Kaikalil PPT
Ennuyir Undhan Kaikalil - என்னுயிர் உந்தன் கைகளில் Song Meaning
Ennuyir Undhan Kaikalil – In the hands of Ennuyir Undhan
Pallavi
I put my life in your hands
Isaiah will bless you
I put my life in your hands
Isaiah will rule over me (2)
Charanam-1
My heart rests in your love
Your light shines on my life (2)
Your strength will endure when troubles come
Periods without tears appear (2)
Ennui Undan….
Charanam-2
I will go anywhere but your shadow
I will tell you to see your gospel (2)
Undan while my life is gone
I will see your face and live with you
Ennui Undan
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum