🏠 Lyrics Chords Bible

Ennodu Neer Vanthu - என்னோடு நீர் வந்து

என்னோடு நீர் வந்து

ENNODU NEER VANTHU – என்னோடு நீர் வந்து

என்னோடு நீர்…

என்னோடு நீர் வந்து பேசும் (4)
பேசும் தெய்வமே (4)

உம் சித்தம் அறிந்திடவும்
உமக்காய் வாழ்ந்திடவும்.(2)
என்னோடு பேசும் என் வாழ்வை மாற்றும்
என் தெய்வமே (2)

ஜுவனுள்ள சபையில்
ஜுவனுள்ள நாள் எல்லாம் (2)
என்னோடு பேசும் சாட்சியாய் வாழ
என் தெய்வமே (2)

ஆவியில் ஜெபித்திடவும்
அனலாய் மாறிடவும்(2)
என்னோடு பேசும்
என்னில் வாரும்
என் தெய்வமே (2)

மாலையில் அழுகை என்றால்
காலையில் அக மகிழ்வேன்
என்னோடு பேசும் எனக்கின்பம் தாரும்
என் நேசரே

இரக்கங்களின் தேவனே
மனம் இரங்குமையா(2)
என்னோடு பேசும் நான் என்ன பேச
உமது அடிமை நானே(2)

Ennodu Neer Vanthu - என்னோடு நீர் வந்து Lyrics in English

ENNODU NEER VANTHU – ennodu neer vanthu Ennodu neer… Ennodu neer vanthu paesum (4) Paesum theyvamae (4) Um siththam arinthidavum Umakkaay vaalnthidavum.(2) Ennodu paesum en vaalvai maattaுm En theyvamae (2) Juvanulla Sabaiyil Juvanulla naal ellaam (2) Ennodu paesum saatchiyaay vaala En theyvamae (2) Aaviyil jepiththidavum Analaay maaridavum(2) Ennodu paesum Ennil vaarum En theyvamae (2) Maalaiyil alukai ental Kaalaiyil aka makilvaen Ennodu paesum enakkinpam thaarum En naesarae Irakkangalin thaevanae Manam irangumaiyaa(2) Ennodu paesum naan enna paesa Umathu atimai naanae(2)

PowerPoint Presentation Slides for the song Ennodu Neer Vanthu - என்னோடு நீர் வந்து

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ennodu Neer Vanthu - என்னோடு நீர் வந்து PPT Ennodu Neer Vanthu PPT

ENNODU NEER VANTHU – என்னோடு நீர் வந்து ENNODU NEER VANTHU – ennodu neer vanthu என்னோடு நீர்… Ennodu neer… என்னோடு நீர் வந்து பேசும் (4) Ennodu neer vanthu paesum (4) பேசும் தெய்வமே (4) Paesum theyvamae (4) உம் சித்தம் அறிந்திடவும் Um siththam arinthidavum உமக்காய் வாழ்ந்திடவும்.(2) Umakkaay vaalnthidavum.(2) என்னோடு பேசும் என் வாழ்வை மாற்றும் Ennodu paesum en vaalvai maattaுm என் தெய்வமே (2) En theyvamae (2) ஜுவனுள்ள சபையில் Juvanulla Sabaiyil ஜுவனுள்ள நாள் எல்லாம் (2) Juvanulla naal ellaam (2) என்னோடு பேசும் சாட்சியாய் வாழ Ennodu paesum saatchiyaay vaala என் தெய்வமே (2) En theyvamae (2) ஆவியில் ஜெபித்திடவும் Aaviyil jepiththidavum அனலாய் மாறிடவும்(2) Analaay maaridavum(2) என்னோடு பேசும் Ennodu paesum என்னில் வாரும் Ennil vaarum என் தெய்வமே (2) En theyvamae (2) மாலையில் அழுகை என்றால் Maalaiyil alukai ental காலையில் அக மகிழ்வேன் Kaalaiyil aka makilvaen என்னோடு பேசும் எனக்கின்பம் தாரும் Ennodu paesum enakkinpam thaarum என் நேசரே En naesarae இரக்கங்களின் தேவனே Irakkangalin thaevanae மனம் இரங்குமையா(2) Manam irangumaiyaa(2) என்னோடு பேசும் நான் என்ன பேச Ennodu paesum naan enna paesa உமது அடிமை நானே(2) Umathu atimai naanae(2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum