🏠 Lyrics Chords Bible

Ennodu Iruppavare Yesuvae - என்னோடு இருப்பவரே இயேசுவே

என்னோடு இருப்பவரே இயேசுவே

Ennodu Iruppavare Yesuvae – என்னோடு இருப்பவரே இயேசுவே

என்னோடு இருப்பவரே இயேசுவே
எனக்காக வாழ்பவரே
கோடான கோடி உள்ளங்கள் தேடி
பாடி மகிழ்ந்திடுமே உம் பாதம் பணிந்திடுமே

என்னில் வாழ்வது நானுமல்ல
இயேசுவே என்னில் வாழ்கின்றீர்
கர்த்தர் என்பெலனும் கீதமுமானீர்
கன்மலையுமானீர் – கர்த்தாவே என்
நிழலானீர் என் மறைவிடமாய் நீரானீர்
அல்லேலூயா அல்லேலூயா
உம்மில் என்னை மறந்தேனய்யா

காற்றும் கடலும் கல்மழையும்
கானம் பாடிபோற்றுமே
துள்ளிடும் ஆறும் பொங்கிடும் ஊற்றும்
தூயவர் புகழ் பாடுமே
சிறகுகள் அடித்திடும் பறவையுமே
சிந்தை குளிர்ந்திட துதித்திடுமே
அல்லேலூயா அல்லேலூயா
நானும் சேர்ந்து துதித்திடுவேன்

சூரிய சந்திரன் நட்சத்திரங்கள்
சூழ்ந்து உம்மை போற்றுமே
வானிலும் பூவிலும் உள்ளவை யாவும்
வாழ்த்தி வலம் வருமே
வானுக்கும் பூமிக்கும் உயர்ந்ததல்லோ
வானவரே உம் மகிமையல்லோ
அல்லேலூயா அல்லேலூயா
துதி கனம் மகிமை உமக்கே

Ennodu Iruppavare Yesuvae - என்னோடு இருப்பவரே இயேசுவே Lyrics in English

Ennodu Iruppavare Yesuvae – ennodu iruppavarae Yesuvae Ennodu iruppavarae Yesuvae Enakkaaka vaalpavarae Kodaana koti ullangal thaeti Paati makilnthidumae um paatham panninthidumae Ennil vaalvathu naanumalla Yesuvae ennil vaalkinteer Karththar enpelanum geethamumaaneer Kanmalaiyumaaneer – karththaavae en Nilalaaneer en maraividamaay neeraaneer Alleluya Alleluya Ummil ennai maranthaenayyaa Kaattaுm kadalum kalmalaiyum Kaanam paatipottaுmae Thullidum aaraுm pongidum oottaுm Thooyavar pukal paadumae Sirakukal atiththidum paravaiyumae Sinthai kulirnthida thuthiththidumae Alleluya Alleluya Naanum sernthu thuthiththiduvaen Sooriya santhiran natchaththirangal Soolnthu ummai pottaுmae Vaanilum poovilum ullavai yaavum Vaalththi valam varumae Vaanukkum poomikkum uyarnthathallo Vaanavarae um makimaiyallo Alleluya Alleluya Thuthi kanam makimai umakkae

PowerPoint Presentation Slides for the song Ennodu Iruppavare Yesuvae - என்னோடு இருப்பவரே இயேசுவே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ennodu Iruppavare Yesuvae - என்னோடு இருப்பவரே இயேசுவே PPT Ennodu Iruppavare Yesuvae PPT

Ennodu Iruppavare Yesuvae – என்னோடு இருப்பவரே இயேசுவே Ennodu Iruppavare Yesuvae – ennodu iruppavarae Yesuvae என்னோடு இருப்பவரே இயேசுவே Ennodu iruppavarae Yesuvae எனக்காக வாழ்பவரே Enakkaaka vaalpavarae கோடான கோடி உள்ளங்கள் தேடி Kodaana koti ullangal thaeti பாடி மகிழ்ந்திடுமே உம் பாதம் பணிந்திடுமே Paati makilnthidumae um paatham panninthidumae என்னில் வாழ்வது நானுமல்ல Ennil vaalvathu naanumalla இயேசுவே என்னில் வாழ்கின்றீர் Yesuvae ennil vaalkinteer கர்த்தர் என்பெலனும் கீதமுமானீர் Karththar enpelanum geethamumaaneer கன்மலையுமானீர் – கர்த்தாவே என் Kanmalaiyumaaneer – karththaavae en நிழலானீர் என் மறைவிடமாய் நீரானீர் Nilalaaneer en maraividamaay neeraaneer அல்லேலூயா அல்லேலூயா Alleluya Alleluya உம்மில் என்னை மறந்தேனய்யா Ummil ennai maranthaenayyaa காற்றும் கடலும் கல்மழையும் Kaattaுm kadalum kalmalaiyum கானம் பாடிபோற்றுமே Kaanam paatipottaுmae துள்ளிடும் ஆறும் பொங்கிடும் ஊற்றும் Thullidum aaraுm pongidum oottaுm தூயவர் புகழ் பாடுமே Thooyavar pukal paadumae சிறகுகள் அடித்திடும் பறவையுமே Sirakukal atiththidum paravaiyumae சிந்தை குளிர்ந்திட துதித்திடுமே Sinthai kulirnthida thuthiththidumae அல்லேலூயா அல்லேலூயா Alleluya Alleluya நானும் சேர்ந்து துதித்திடுவேன் Naanum sernthu thuthiththiduvaen சூரிய சந்திரன் நட்சத்திரங்கள் Sooriya santhiran natchaththirangal சூழ்ந்து உம்மை போற்றுமே Soolnthu ummai pottaுmae வானிலும் பூவிலும் உள்ளவை யாவும் Vaanilum poovilum ullavai yaavum வாழ்த்தி வலம் வருமே Vaalththi valam varumae வானுக்கும் பூமிக்கும் உயர்ந்ததல்லோ Vaanukkum poomikkum uyarnthathallo வானவரே உம் மகிமையல்லோ Vaanavarae um makimaiyallo அல்லேலூயா அல்லேலூயா Alleluya Alleluya துதி கனம் மகிமை உமக்கே Thuthi kanam makimai umakkae

Ennodu Iruppavare Yesuvae - என்னோடு இருப்பவரே இயேசுவே Song Meaning

Ennodu Iruppavare Yesuvae – It is Jesus who is with me

It is Jesus who is with me
He who lives for me
Millions of souls are searching
May you sing and rejoice and bow your feet

What lives in me is not me
Jesus lives in me
You are the Lord's name and song
Kanmalayumanir – My Lord
You are my hiding place
Hallelujah Hallelujah
Have you forgotten me?

Wind and sea and hail
Chanam sings
A trickling river and a raging torrent
Sing the praises of the pure
A bird with flapping wings
Praise to cool the mind
Hallelujah Hallelujah
I will join in the praise

Sun Moon Stars
Surround yourself and praise you
All that is in the sky and on the earth
Greetings and good luck
Above heaven and earth
In your glory, O heaven
Hallelujah Hallelujah
Praise be to You

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum