🏠 Lyrics Chords Bible

Ennodirum Maa Nesa Karthare - என்னோடிரும் மா நேச கர்த்தரே

என்னோடிரும் மா நேச கர்த்தரே

1. என்னோடிரும், மா நேச கர்த்தரே,
வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே;
மற்றோர் சகாயம் அற்றபோதிலும்,
நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும்.

2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்,
இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்;
கண் கண்ட யாவும் மாறி வாடிடும்;
மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும்.

3. நியாயம் தீர்ப்போராக என்னண்டை
வராமல், சாந்தம் தயை கிருபை
நிறைந்த மீட்பராக சேர்ந்திடும்;
நீர் பாவி நேசரே, என்னோடிரும்.

4. நீர் கூடநின்று அருள் புரியும்;
பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்
என் துணை நீர், என் தஞ்சமாயிரும்;
இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும்.

5. நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்;
நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்;
சாவே, எங்கே உன் கூரும் ஜெயமும்?
நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும்.

6. நான் சாகும் அந்தகார நேரத்தில்
உம் சிலுவையைக் காட்டும்; சாகையில்
விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும்;
வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்.

Ennodirum Maa Nesa Karthare Lyrics in English

1. Ennotirum, maa naesa karththarae, Velichcham mangi iruttayitte; Mattaோr sakaayam attapothilum, Neengaa oththaasai neer, ennotirum. 2. Neermael kumilipol en aayusum, Immaiyin inpa vaalvum neengidum; Kann kannda yaavum maari vaadidum; Maaraatha Karththar neer, ennotirum. 3. Niyaayam theerpporaaka ennanntai Varaamal, saantham thayai kirupai Niraintha meetparaaka sernthidum; Neer paavi naesarae, ennotirum. 4. Neer koodanintu arul puriyum; Pisaasin kannnnikku naan thappavum En thunnai neer, en thanjamaayirum; Ikkattil ellaam neer ennotirum. 5. Neer aaseervathiththaal kannnneer vitaen; Neerae ennotirunthaal anjitaen; Saavae, engae un koorum jeyamum? Naan ummaal vella neer ennotirum. 6. Naan saakum anthakaara naeraththil Um siluvaiyaik kaattum; saakaiyil Vinn jothi veesi irul neekkidum; Vaalnaal saangaalilum ennotirum.

PowerPoint Presentation Slides for the song Ennodirum Maa Nesa Karthare

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ennodirum Maa Nesa Karthare PPT

1. என்னோடிரும், மா நேச கர்த்தரே, 1. Ennotirum, maa naesa karththarae, வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே; Velichcham mangi iruttayitte; மற்றோர் சகாயம் அற்றபோதிலும், Mattaோr sakaayam attapothilum, நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும். Neengaa oththaasai neer, ennotirum. 2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும், 2. Neermael kumilipol en aayusum, இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்; Immaiyin inpa vaalvum neengidum; கண் கண்ட யாவும் மாறி வாடிடும்; Kann kannda yaavum maari vaadidum; மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும். Maaraatha Karththar neer, ennotirum. 3. நியாயம் தீர்ப்போராக என்னண்டை 3. Niyaayam theerpporaaka ennanntai வராமல், சாந்தம் தயை கிருபை Varaamal, saantham thayai kirupai நிறைந்த மீட்பராக சேர்ந்திடும்; Niraintha meetparaaka sernthidum; நீர் பாவி நேசரே, என்னோடிரும். Neer paavi naesarae, ennotirum. 4. நீர் கூடநின்று அருள் புரியும்; 4. Neer koodanintu arul puriyum; பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும் Pisaasin kannnnikku naan thappavum என் துணை நீர், என் தஞ்சமாயிரும்; En thunnai neer, en thanjamaayirum; இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும். Ikkattil ellaam neer ennotirum. 5. நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்; 5. Neer aaseervathiththaal kannnneer vitaen; நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்; Neerae ennotirunthaal anjitaen; சாவே, எங்கே உன் கூரும் ஜெயமும்? Saavae, engae un koorum jeyamum? நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும். Naan ummaal vella neer ennotirum. 6. நான் சாகும் அந்தகார நேரத்தில் 6. Naan saakum anthakaara naeraththil உம் சிலுவையைக் காட்டும்; சாகையில் Um siluvaiyaik kaattum; saakaiyil விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும்; Vinn jothi veesi irul neekkidum; வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும். Vaalnaal saangaalilum ennotirum.

Ennodirum Maa Nesa Karthare Song Meaning

1. My dear Lord,
The light fades to darkness;
Despite the lack of others,
You are sympathetic, Ennodirum.

2. My life is like a bubble on the water,
This life of pleasure will also cease;
Everything that the eye sees will change and wither away;
You are the unchanging Lord, and with me.

3. I am the arbiter of justice
Without coming, gentleness and grace
Join the full Redeemer;
You are sinners, my beloved.

4. You will gather together and give grace;
Save me from the devil's snare
You are my helper, my refuge;
Everything in this box is water.

5. If you bless me, I will shed tears;
If only you were with me, I would be afraid;
Death, where is your glory?
I will win with you and you will be with me.

6. At dusk I shall die
Show thy cross; in death
The star casts the torch and dispels the darkness;
I will be with you forever.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum