🏠 Lyrics Chords Bible

Ennil Enna Kandeer - என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க

என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க

என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இப்பாவிக்கு தகுதி இல்லையே
என்னில் என்ன கண்டீர் என்னை நோக்கி
இவ்வேழைக்கு தகுதி இல்லையே

என் பெலவீனம் அறிந்தும் நீர் நேசித்தீர்
என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர்

உம்மை விட்டு விலகும்
செயல் செய்த நாள் உண்டு
உம்மை காயப்படுத்தும்
வார்த்தை சொன்ன நாள் உண்டு
பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான்

பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நானையா
உந்தன் அன்பின் கயிற்றால்
என்னை இழுத்தீரே
உம் நேசம் போல்
ஒன்றும் இங்கு இல்லையே

Ennil enna kandeer Lyrics in English

Ennil enna kannteer ennai naesikka Ippaavikku thakuthi illaiyae Ennil enna kannteer ennai Nnokki Ivvaelaikku thakuthi illaiyae En pelaveenam arinthum neer naesiththeer En kuraikal therinthum neer naesiththeer Ummai vittu vilakum Seyal seytha naal unndu Ummai kaayappaduththum Vaarththai sonna naal unndu Paavam seyya kaalam kaetta thuroki naan Paava settil kidantha or paavi naanaiyaa Unthan anpin kayittaாl Ennai iluththeerae Um naesam pol Ontum ingu illaiyae

PowerPoint Presentation Slides for the song Ennil enna kandeer

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ennil enna kandeer PPT Ennil Enna Kandeer PPT

என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க Ennil enna kannteer ennai naesikka இப்பாவிக்கு தகுதி இல்லையே Ippaavikku thakuthi illaiyae என்னில் என்ன கண்டீர் என்னை நோக்கி Ennil enna kannteer ennai Nnokki இவ்வேழைக்கு தகுதி இல்லையே Ivvaelaikku thakuthi illaiyae என் பெலவீனம் அறிந்தும் நீர் நேசித்தீர் En pelaveenam arinthum neer naesiththeer என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் En kuraikal therinthum neer naesiththeer உம்மை விட்டு விலகும் Ummai vittu vilakum செயல் செய்த நாள் உண்டு Seyal seytha naal unndu உம்மை காயப்படுத்தும் Ummai kaayappaduththum வார்த்தை சொன்ன நாள் உண்டு Vaarththai sonna naal unndu பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் Paavam seyya kaalam kaetta thuroki naan பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நானையா Paava settil kidantha or paavi naanaiyaa உந்தன் அன்பின் கயிற்றால் Unthan anpin kayittaாl என்னை இழுத்தீரே Ennai iluththeerae உம் நேசம் போல் Um naesam pol ஒன்றும் இங்கு இல்லையே Ontum ingu illaiyae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum