🏠 Lyrics Chords Bible

Enni Enni Thuthiseyvaay - எண்ணி எண்ணி துதிசெய்வாய்

எண்ணி எண்ணி துதிசெய்வாய்

எண்ணி எண்ணி துதிசெய்வாய்
எண்ணடங்காத கிருபைகளுக்காய்
இன்றும் தாங்கும் உம் புயமே
இன்ப இயேசுவின் நாமமே

உன்னை நோக்கும் எதிரியின்
கண்ணின் முன்பில் பதறாதே,
கண்மணிப்போல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைத்தாரே!

யோர்தான் புரண்டு வரும்போல்
எண்ணற்ற பாரங்களோ
எலியாவின் தேவன் எங்கே
உந்தன் விஸ்வாச சோதனையில்

உனக் கெதிராகவே
ஆயுதம் வாய்க்காதே
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
அவர் தாசர்க்கு நீதியவர்

Enni Enni Thuthiseyvaay Lyrics in English

Ennnni ennnni thuthiseyvaay Ennnadangaatha kirupaikalukkaay Intum thaangum um puyamae Inpa Yesuvin naamamae Unnai Nnokkum ethiriyin Kannnnin munpil patharaathae, Kannmannippol kaakkum karangalil Unnai mooti maraiththaarae! Yorthaan puranndu varumpol Ennnatta paarangalo Eliyaavin Dhevan engae Unthan visvaasa sothanaiyil Unak kethiraakavae Aayutham vaaykkaathae Unnai alaiththavar unnmai Dhevan Avar thaasarkku neethiyavar

PowerPoint Presentation Slides for the song Enni Enni Thuthiseyvaay

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enni Enni Thuthiseyvaay PPT

எண்ணி எண்ணி துதிசெய்வாய் Ennnni ennnni thuthiseyvaay எண்ணடங்காத கிருபைகளுக்காய் Ennnadangaatha kirupaikalukkaay இன்றும் தாங்கும் உம் புயமே Intum thaangum um puyamae இன்ப இயேசுவின் நாமமே Inpa Yesuvin naamamae உன்னை நோக்கும் எதிரியின் Unnai Nnokkum ethiriyin கண்ணின் முன்பில் பதறாதே, Kannnnin munpil patharaathae, கண்மணிப்போல் காக்கும் கரங்களில் Kannmannippol kaakkum karangalil உன்னை மூடி மறைத்தாரே! Unnai mooti maraiththaarae! யோர்தான் புரண்டு வரும்போல் Yorthaan puranndu varumpol எண்ணற்ற பாரங்களோ Ennnatta paarangalo எலியாவின் தேவன் எங்கே Eliyaavin Dhevan engae உந்தன் விஸ்வாச சோதனையில் Unthan visvaasa sothanaiyil உனக் கெதிராகவே Unak kethiraakavae ஆயுதம் வாய்க்காதே Aayutham vaaykkaathae உன்னை அழைத்தவர் உண்மை தேவன் Unnai alaiththavar unnmai Dhevan அவர் தாசர்க்கு நீதியவர் Avar thaasarkku neethiyavar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum