🏠 Lyrics Chords Bible

Enni Enni Paar - எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்

எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்

எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்
எபிநேசர் செய்த நன்மைகளை – 2

நன்றி நன்றி நன்றி
கோடி கோடி நன்றி
பலிகள் செலுத்திடுவோம் – 2

தண்டிக்கப்பட்டார் நாம் மன்னிப்படைய
நீதிமான் ஆக்கினாரே – 2
நொறுக்கப்பட்டார் நாம் மீட்படைய
நித்திய ஜீவன் தந்தார் – 2 -நன்றி

காயப்பட்டார் நாம் சுகமாக
நோய்கள் நீங்கியதே – 2
சுமந்து கொண்டார் நம் பாடுகள்
சுகமானோம் தழும்புகளால் – 2

சாபமானார் நம் சாபம் நீங்க
மீட்டாரே சாபத்தினின்று
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
பெற்றுக் கொண்டோம் சிலுவையினால் – 2

ஏழ்மையானார் சிலுவையிலே
செல்வந்தனாய் நாம் வாழ
சாவை ஏற்றார் நாம் ஜீவன் பெற
முடிவில்லா வாழ்வு தந்தார் – 2

Enni Enni Paar Lyrics in English

Ennnni ennnnip paar ennnni paar Epinaesar seytha nanmaikalai – 2 Nanti nanti nanti Koti koti nanti Palikal seluththiduvom – 2 Thanntikkappattar naam mannippataiya Neethimaan aakkinaarae – 2 Noraுkkappattar naam meetpataiya Niththiya jeevan thanthaar – 2 -nanti Kaayappattar naam sukamaaka Nnoykal neengiyathae – 2 Sumanthu konndaar nam paadukal Sukamaanom thalumpukalaal – 2 Saapamaanaar nam saapam neenga Meettarae saapaththinintu Aapirakaamin aaseervaathangal Pettaுk konntoom siluvaiyinaal – 2 Aelmaiyaanaar siluvaiyilae Selvanthanaay naam vaala Saavai aettaாr naam jeevan pera Mutivillaa vaalvu thanthaar – 2

PowerPoint Presentation Slides for the song Enni Enni Paar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enni Enni Paar PPT

எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார் Ennnni ennnnip paar ennnni paar எபிநேசர் செய்த நன்மைகளை – 2 Epinaesar seytha nanmaikalai – 2 நன்றி நன்றி நன்றி Nanti nanti nanti கோடி கோடி நன்றி Koti koti nanti பலிகள் செலுத்திடுவோம் – 2 Palikal seluththiduvom – 2 தண்டிக்கப்பட்டார் நாம் மன்னிப்படைய Thanntikkappattar naam mannippataiya நீதிமான் ஆக்கினாரே – 2 Neethimaan aakkinaarae – 2 நொறுக்கப்பட்டார் நாம் மீட்படைய Noraுkkappattar naam meetpataiya நித்திய ஜீவன் தந்தார் – 2 -நன்றி Niththiya jeevan thanthaar – 2 -nanti காயப்பட்டார் நாம் சுகமாக Kaayappattar naam sukamaaka நோய்கள் நீங்கியதே – 2 Nnoykal neengiyathae – 2 சுமந்து கொண்டார் நம் பாடுகள் Sumanthu konndaar nam paadukal சுகமானோம் தழும்புகளால் – 2 Sukamaanom thalumpukalaal – 2 சாபமானார் நம் சாபம் நீங்க Saapamaanaar nam saapam neenga மீட்டாரே சாபத்தினின்று Meettarae saapaththinintu ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் Aapirakaamin aaseervaathangal பெற்றுக் கொண்டோம் சிலுவையினால் – 2 Pettaுk konntoom siluvaiyinaal – 2 ஏழ்மையானார் சிலுவையிலே Aelmaiyaanaar siluvaiyilae செல்வந்தனாய் நாம் வாழ Selvanthanaay naam vaala சாவை ஏற்றார் நாம் ஜீவன் பெற Saavai aettaாr naam jeevan pera முடிவில்லா வாழ்வு தந்தார் – 2 Mutivillaa vaalvu thanthaar – 2

Enni Enni Paar Song Meaning

Count count count count count
Benefits done by Ebenezer – 2

thank you thank you thank you
Thank you so much
We will offer sacrifices – 2

Punished we forgive
Righteous One – 2
Broken we are redeemed
Give Eternal Life – 2 – Thank you

Wounded we heal
Diseases are gone – 2
He carried our songs
Healed from scars – 2

Curse our curse
Rescue me from the curse
The Blessings of Abraham
Received by the cross – 2

Poor man on the cross
Let us live richly
He died that we may have life
He gave endless life – 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum