🏠 Lyrics Chords Bible

Ennavale Jeevan Viduththiro Swamy - என்னாலே ஜீவன் விடுத்தீரோ ஸ்வாமீ

என்னாலே ஜீவன் விடுத்தீரோ ஸ்வாமீ

என்னாலே ஜீவன் விடுத்தீரோ ஸ்வாமீ
இத்தனை பாட்டுக்கிங்கே அடுத்தீரோ

பொன்னாட்டதிபதி பரமன் ஆட்டுக்குட்டியே
பொறுமைக் களவிலாத கிருபைத் திருக்குமாரா
பூண்டு பொற் குருசினில் அறையுண்டெனை
மீண்டனுக்ரகமிட நெறி கொண்டதோ

கள்ளனைப்போல் கட்டுண்ட பரிதாபம் மெய்ப்பூங்
காவில் ஆத்துமத்துற்ற மனஸ்தாபம் வேர்த்து
வெள்ளமாய் ரத்தம் புரண்ட சோபம் யாரால்
விபரித்து முடியும் உன் பிரஸ்தாபம்
எள்ளத்தனை அன்பிலா உள்ளத் துரோகி நானே
எனால் உமக்கென்ன லாபம் யேசு
மனா பரப்ரம திருவுளமோ இது

சிலுவை மரத்தில் கைகால் நீட்டி தேவரீர்
திருவிலாவைத் துளைக்க ஈட்டி காயம்
வலிய அன்பின் கடைக்கண் காட்டி இன்னம்
வரவழைக்கிறீர் தயை பாராட்டி
விலைகொடுத்தெனைக் கூட்டி மிக்க சலாக்யம் சூட்டி
மீண்டவாறிது மிக்க விசாலமே
ஆண்டவா அது பக்கிஷ நேசமே

Ennavale Jeevan Viduththiro Swamy Lyrics in English

Ennaalae jeevan viduththeero svaamee Iththanai paattukkingae aduththeero Ponnaattathipathi paraman aattukkuttiyae Poraுmaik kalavilaatha kirupaith thirukkumaaraa Poonndu por kurusinil araiyunndenai Meenndanukrakamida neri konndatho Kallanaippol kattunnda parithaapam meyppoong Kaavil aaththumaththutta manasthaapam vaerththu Vellamaay raththam purannda sopam yaaraal Vipariththu mutiyum un pirasthaapam Ellaththanai anpilaa ullath thuroki naanae Enaal umakkenna laapam yaesu Manaa paraprama thiruvulamo ithu Siluvai maraththil kaikaal neetti thaevareer Thiruvilaavaith thulaikka eetti kaayam Valiya anpin kataikkann kaatti innam Varavalaikkireer thayai paaraatti Vilaikoduththenaik kootti mikka salaakyam sootti Meenndavaarithu mikka visaalamae Aanndavaa athu pakkisha naesamae

PowerPoint Presentation Slides for the song Ennavale Jeevan Viduththiro Swamy

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ennavale Jeevan Viduththiro Swamy PPT

என்னாலே ஜீவன் விடுத்தீரோ ஸ்வாமீ Ennaalae jeevan viduththeero svaamee இத்தனை பாட்டுக்கிங்கே அடுத்தீரோ Iththanai paattukkingae aduththeero பொன்னாட்டதிபதி பரமன் ஆட்டுக்குட்டியே Ponnaattathipathi paraman aattukkuttiyae பொறுமைக் களவிலாத கிருபைத் திருக்குமாரா Poraுmaik kalavilaatha kirupaith thirukkumaaraa பூண்டு பொற் குருசினில் அறையுண்டெனை Poonndu por kurusinil araiyunndenai மீண்டனுக்ரகமிட நெறி கொண்டதோ Meenndanukrakamida neri konndatho கள்ளனைப்போல் கட்டுண்ட பரிதாபம் மெய்ப்பூங் Kallanaippol kattunnda parithaapam meyppoong காவில் ஆத்துமத்துற்ற மனஸ்தாபம் வேர்த்து Kaavil aaththumaththutta manasthaapam vaerththu வெள்ளமாய் ரத்தம் புரண்ட சோபம் யாரால் Vellamaay raththam purannda sopam yaaraal விபரித்து முடியும் உன் பிரஸ்தாபம் Vipariththu mutiyum un pirasthaapam எள்ளத்தனை அன்பிலா உள்ளத் துரோகி நானே Ellaththanai anpilaa ullath thuroki naanae எனால் உமக்கென்ன லாபம் யேசு Enaal umakkenna laapam yaesu மனா பரப்ரம திருவுளமோ இது Manaa paraprama thiruvulamo ithu சிலுவை மரத்தில் கைகால் நீட்டி தேவரீர் Siluvai maraththil kaikaal neetti thaevareer திருவிலாவைத் துளைக்க ஈட்டி காயம் Thiruvilaavaith thulaikka eetti kaayam வலிய அன்பின் கடைக்கண் காட்டி இன்னம் Valiya anpin kataikkann kaatti innam வரவழைக்கிறீர் தயை பாராட்டி Varavalaikkireer thayai paaraatti விலைகொடுத்தெனைக் கூட்டி மிக்க சலாக்யம் சூட்டி Vilaikoduththenaik kootti mikka salaakyam sootti மீண்டவாறிது மிக்க விசாலமே Meenndavaarithu mikka visaalamae ஆண்டவா அது பக்கிஷ நேசமே Aanndavaa athu pakkisha naesamae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum