🏠 Lyrics Chords Bible

Ennappa Seiyanum - என்னப்பா செய்யணும் நான்

என்னப்பா செய்யணும் நான்

என்னப்பா செய்யணும் நான்
சொல்லுங்கப்பா செஞ்சுடறேன்

இயேசப்பா இயேசப்பா என்னப்பா

உங்க ஆசை தான் எனது ஆசை
உங்க விருப்பம் தான் எனது விருப்பமே

உங்க ஏக்கந்தான் எனது ஏக்கம்
உங்க எண்ணந்தான் எனது எண்ணமையா

இனி ஒரு வாழ்வு இல்லை நீங்க இல்லாம
உங்க பாதம் தான் எனது தஞ்சமையா

எத்தனை இடர் வரட்டும் அது என்னைப் பிரிக்காது
உமக்காய் ஓடிடுவேன் உற்சாகமாய் உழைத்திடுவேன்

Ennappa Seiyanum Lyrics in English

Ennappaa seyyanum naan Sollungappaa senjudaraேn Iyaesappaa iyaesappaa ennappaa Unga aasai thaan enathu aasai Unga viruppam thaan enathu viruppamae Unga aekkanthaan enathu aekkam Unga ennnanthaan enathu ennnamaiyaa Ini oru vaalvu illai neenga illaama Unga paatham thaan enathu thanjamaiyaa Eththanai idar varattum athu ennaip pirikkaathu Umakkaay odiduvaen ursaakamaay ulaiththiduvaen

PowerPoint Presentation Slides for the song Ennappa Seiyanum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ennappa Seiyanum PPT

என்னப்பா செய்யணும் நான் Ennappaa seyyanum naan சொல்லுங்கப்பா செஞ்சுடறேன் Sollungappaa senjudaraேn இயேசப்பா இயேசப்பா என்னப்பா Iyaesappaa iyaesappaa ennappaa உங்க ஆசை தான் எனது ஆசை Unga aasai thaan enathu aasai உங்க விருப்பம் தான் எனது விருப்பமே Unga viruppam thaan enathu viruppamae உங்க ஏக்கந்தான் எனது ஏக்கம் Unga aekkanthaan enathu aekkam உங்க எண்ணந்தான் எனது எண்ணமையா Unga ennnanthaan enathu ennnamaiyaa இனி ஒரு வாழ்வு இல்லை நீங்க இல்லாம Ini oru vaalvu illai neenga illaama உங்க பாதம் தான் எனது தஞ்சமையா Unga paatham thaan enathu thanjamaiyaa எத்தனை இடர் வரட்டும் அது என்னைப் பிரிக்காது Eththanai idar varattum athu ennaip pirikkaathu உமக்காய் ஓடிடுவேன் உற்சாகமாய் உழைத்திடுவேன் Umakkaay odiduvaen ursaakamaay ulaiththiduvaen

Ennappa Seiyanum Song Meaning

What should I do?
Tell me, I'm sorry

Jesus, Jesus, what is it?

Your desire is my desire
Your wish is my wish

My longing is your longing
Is your intention my intention?

There is no more life without you
Your feet are my refuge

No matter how dangerous it may be, it will not separate me
I will run with you and work with enthusiasm

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum