🏠 Lyrics Chords Bible

Ennaiyum Ninaithirae - என்னையும் நினைத்தீரே

என்னையும் நினைத்தீரே

என்னையும் நினைத்தீரே
என்னையும் அழைத்தீரே – 2

எப்படி நான் நன்றி
சொல்லுவேன்,
என் நாதானுக்கு,
நன்றி சொல்ல நாட்கள்
போதாதே – 2

1, உளையான சேற்றினின்று
தூக்கியெடுத்திரே,
பரிசுத்த ரத்தத்தாலே
கழுவித் துடைத்தீரே, – 2 எப்படி நான் நன்றி

2, பாவத்திலே மரித்து போன
என்னையும் நினைத்தீரே,
திரு ரத்தம் சிந்தியென்னை,
மீட்டுக்கொண்டீரே, – 2 எப்படி நான் நன்றி
3, ஆத்துமாவை அழிவுக்கு
விலக்கி மீட்டீரே,
கன்மலையின் மேலே
வைத்து பாதுகாத்தீரே – 2 எப்படி நான் நன்றி
4, அலைச்சலைக் கண்டீரே,
கண்ணீரைத் துடைத்தீரே,
கவலையை மாற்றி எம்மை,
கனிவுடன் தேற்றினீரே, – 2 எப்படி நான் நன்றி
5, புத்திரசுவிகாரத்தின்
ஆவியை எனக்கு தந்து,
தகப்பனே என்றழைக்கும்
உரிமையைத் தந்தீரே, – 2 எப்படி நான் நன்றி

Ennaiyum Ninaithirae - என்னையும் நினைத்தீரே Lyrics in English

Ennaiyum ninaiththeerae Ennaiyum alaiththeerae – 2 Eppati naan nanti Solluvaen, En naathaanukku, Nanti solla naatkal Pothaathae – 2 1, ulaiyaana settinintu Thookkiyeduththirae, Parisuththa raththaththaalae Kaluvith thutaiththeerae, – 2 eppati naan nanti 2, paavaththilae mariththu pona Ennaiyum ninaiththeerae, Thiru raththam sinthiyennai, Meettukkonnteerae, – 2 eppati naan nanti 3, aaththumaavai alivukku Vilakki meettirae, Kanmalaiyin maelae Vaiththu paathukaaththeerae – 2 eppati naan nanti 4, alaichchalaik kannteerae, Kannnneeraith thutaiththeerae, Kavalaiyai maatti emmai, Kanivudan thaettineerae, – 2 eppati naan nanti 5, puththirasuvikaaraththin Aaviyai enakku thanthu, Thakappanae entalaikkum Urimaiyaith thantheerae, – 2 eppati naan nanti

PowerPoint Presentation Slides for the song Ennaiyum Ninaithirae - என்னையும் நினைத்தீரே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ennaiyum Ninaithirae - என்னையும் நினைத்தீரே PPT Ennaiyum Ninaithirae PPT

என்னையும் நினைத்தீரே Ennaiyum ninaiththeerae என்னையும் அழைத்தீரே – 2 Ennaiyum alaiththeerae – 2 எப்படி நான் நன்றி Eppati naan nanti சொல்லுவேன், Solluvaen, என் நாதானுக்கு, En naathaanukku, நன்றி சொல்ல நாட்கள் Nanti solla naatkal போதாதே – 2 Pothaathae – 2 1, உளையான சேற்றினின்று 1, ulaiyaana settinintu தூக்கியெடுத்திரே, Thookkiyeduththirae, பரிசுத்த ரத்தத்தாலே Parisuththa raththaththaalae கழுவித் துடைத்தீரே, – 2 எப்படி நான் நன்றி Kaluvith thutaiththeerae, – 2 eppati naan nanti 2, பாவத்திலே மரித்து போன 2, paavaththilae mariththu pona என்னையும் நினைத்தீரே, Ennaiyum ninaiththeerae, திரு ரத்தம் சிந்தியென்னை, Thiru raththam sinthiyennai, மீட்டுக்கொண்டீரே, – 2 எப்படி நான் நன்றி Meettukkonnteerae, – 2 eppati naan nanti 3, ஆத்துமாவை அழிவுக்கு 3, aaththumaavai alivukku விலக்கி மீட்டீரே, Vilakki meettirae, கன்மலையின் மேலே Kanmalaiyin maelae வைத்து பாதுகாத்தீரே – 2 எப்படி நான் நன்றி Vaiththu paathukaaththeerae – 2 eppati naan nanti 4, அலைச்சலைக் கண்டீரே, 4, alaichchalaik kannteerae, கண்ணீரைத் துடைத்தீரே, Kannnneeraith thutaiththeerae, கவலையை மாற்றி எம்மை, Kavalaiyai maatti emmai, கனிவுடன் தேற்றினீரே, – 2 எப்படி நான் நன்றி Kanivudan thaettineerae, – 2 eppati naan nanti 5, புத்திரசுவிகாரத்தின் 5, puththirasuvikaaraththin ஆவியை எனக்கு தந்து, Aaviyai enakku thanthu, தகப்பனே என்றழைக்கும் Thakappanae entalaikkum உரிமையைத் தந்தீரே, – 2 எப்படி நான் நன்றி Urimaiyaith thantheerae, – 2 eppati naan nanti

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum