🏠 Lyrics Chords Bible

Ennai Yarendru - என்னை யார் என்று

என்னை யார் என்று

என்னை யார் என்று
எனக்கே இன்று
அடையாளம் காட்டினீர்
வெறும் மண்ணென்று
உதிரும் புல்லென்று
எனக்கே நினைவூட்டினீர் – 2

என்னால் முடியும் என்று நினைத்தேன்
எனக்கு எல்லாம் தெரியும் என்று நடந்தேன் – 2
ஆனால் வழியிலே தவறி விழுந்தேன்
நல்ல வழியையும் தவறி அலைந்தேன்
நான் தொலைந்தேன் என்பதை மறந்தேன் – என்னை

நானாய் நடந்த சில வழிகள்
இன்று வீனாய் மனதிற்குள்ளே வலிகள் – 2
எந்தன் சுயத்தினால் கிடைத்த சிறைகள்
எந்தன் அகத்தினுள் படிந்த கரைகள்
இல்லை நிறைகள் முற்றிலும் குறைகள் – என்னை

வேண்டாம் இனி எனது விருப்பம்
ஐயா உந்தன் விருப்பப்படி நடத்தும் – 2
இன்று எந்தன் சுயமதனை அகற்றும்
அன்று எந்தன் ஜீவியமது சிறக்கும்
புத்தி பொறுத்தும் முற்றிலும் திருத்தும் – என்னை

Ennai Yarendru - என்னை யார் என்று Lyrics in English

Ennai yaar entu Enakkae intu Ataiyaalam kaattineer Veraுm mannnnentu Uthirum pullentu Enakkae ninaivoottineer – 2 Ennaal mutiyum entu ninaiththaen Enakku ellaam theriyum entu nadanthaen – 2 Aanaal valiyilae thavari vilunthaen Nalla valiyaiyum thavari alainthaen Naan tholainthaen enpathai maranthaen – ennai Naanaay nadantha sila valikal Intu veenaay manathirkullae valikal – 2 Enthan suyaththinaal kitaiththa siraikal Enthan akaththinul patintha karaikal Illai niraikal muttilum kuraikal – ennai Vaenndaam ini enathu viruppam Aiyaa unthan viruppappati nadaththum – 2 Intu enthan suyamathanai akattaுm Antu enthan jeeviyamathu sirakkum Puththi poraுththum muttilum thiruththum – ennai

PowerPoint Presentation Slides for the song Ennai Yarendru - என்னை யார் என்று

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ennai Yarendru - என்னை யார் என்று PPT Ennai Yarendru PPT

என்னை யார் என்று Ennai yaar entu எனக்கே இன்று Enakkae intu அடையாளம் காட்டினீர் Ataiyaalam kaattineer வெறும் மண்ணென்று Veraுm mannnnentu உதிரும் புல்லென்று Uthirum pullentu எனக்கே நினைவூட்டினீர் – 2 Enakkae ninaivoottineer – 2 என்னால் முடியும் என்று நினைத்தேன் Ennaal mutiyum entu ninaiththaen எனக்கு எல்லாம் தெரியும் என்று நடந்தேன் – 2 Enakku ellaam theriyum entu nadanthaen – 2 ஆனால் வழியிலே தவறி விழுந்தேன் Aanaal valiyilae thavari vilunthaen நல்ல வழியையும் தவறி அலைந்தேன் Nalla valiyaiyum thavari alainthaen நான் தொலைந்தேன் என்பதை மறந்தேன் – என்னை Naan tholainthaen enpathai maranthaen – ennai நானாய் நடந்த சில வழிகள் Naanaay nadantha sila valikal இன்று வீனாய் மனதிற்குள்ளே வலிகள் – 2 Intu veenaay manathirkullae valikal – 2 எந்தன் சுயத்தினால் கிடைத்த சிறைகள் Enthan suyaththinaal kitaiththa siraikal எந்தன் அகத்தினுள் படிந்த கரைகள் Enthan akaththinul patintha karaikal இல்லை நிறைகள் முற்றிலும் குறைகள் – என்னை Illai niraikal muttilum kuraikal – ennai வேண்டாம் இனி எனது விருப்பம் Vaenndaam ini enathu viruppam ஐயா உந்தன் விருப்பப்படி நடத்தும் – 2 Aiyaa unthan viruppappati nadaththum – 2 இன்று எந்தன் சுயமதனை அகற்றும் Intu enthan suyamathanai akattaுm அன்று எந்தன் ஜீவியமது சிறக்கும் Antu enthan jeeviyamathu sirakkum புத்தி பொறுத்தும் முற்றிலும் திருத்தும் – என்னை Puththi poraுththum muttilum thiruththum – ennai

Ennai Yarendru - என்னை யார் என்று Song Meaning

That's who I am
Today for me
You identified
Just soil
Like falling grass
You reminded me – 2

I thought I could
I acted like I knew everything – 2
But I fell on the way
I wandered off the right path
I forgot that I was lost – me

Some of the ways that Nanay took place
Pains in your mind today – 2
Prisons of whose own self
Whose inner shores are stained
No masses are completely flawed – me

No more is my choice
Mr. Undan conducts according to his will – 2
Whose self-religion will be removed today?
Whose life will prosper on that day
Intellect will completely correct – me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum