Ennai Um Palibeedathil - என்னை உம் பலிபீடத்தில்
என்னை உம் பலிபீடத்தில்
என்னை உம் பலிபீடத்தில் – Ennai Um Palibeedathil song lyrics
என்னை உம் பலிபீடத்தில் ஜீவபலியாய்
கொடுக்கின்றேன் நான்
ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
பண்படுத்தும் என்னை பயன்படுத்தும்
ஆவியோடாத்மா சரீரம் அனைத்தும்
அன்பரே உம்பாதம் தந்தேன்
பரிசுத்தமான ஆலயம் மாற்றி
என்னை நிரப்பும்
நீரன்றி என்னால் இப்பாவ உலகில்
ஏதும் நான் செய்திட இயலேன்
காப்பீரே உம் செட்டையின் கீழ்
வழுவாது என்னை நிறுத்தி
என்னை உம் பலிபீடத்தில் - Ennai Um Palibeedathil Lyrics in English
PowerPoint Presentation Slides for the song என்னை உம் பலிபீடத்தில் - Ennai Um Palibeedathil
by clicking the fullscreen button in the Top left. Or you can download என்னை உம் பலிபீடத்தில் - Ennai Um Palibeedathil PPT Ennai Um Palibeedathil PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum