🏠 Lyrics Chords Bible

Ennai Pelapaduthum - என்னைப் பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால்

என்னைப் பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால்

என்னைப் பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால்
எல்லாமே செய்து நான் முடித்திடுவேன்

கர்த்தர் என் வெளிச்சமும் எனது மீட்புமானார்
அவரே ஜீவனும் வாழ்வின் பெலனுமானார்

தீயோர் என் உடலை விழுங்க நெருங்குகையில்
இடறி விழுந்தார்கள் இல்லாமல் போனார்கள்

படையே எனக்கெதிராய் பாளையம் இறங்கினாலும்
என் நெஞ்சம் அஞ்சாது நம்பிக்கை இழக்காது

கேடு வரும் நாளினிலே கூடார மறைவினிலே
மறைத்து வைத்திடுவார் பாதுகாத்திடுவார்

எனக்கு எதிரான மனிதர் முன்னிலையில்
என் தலை நிமிரச் செய்வார் வெற்றி காணச் செய்வார்

அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன்
பாடல் பாடிடுவேன் நடனமாடிடுவேன்

நாட்கள் கூட கூட பெலனும் பெருகிவிடும்
இரும்பும் வெண்கலமும் பாதத்தின் கீழ் இருக்கும்

Ennai pelapaduthum Lyrics in English

Ennaip pelappaduththum Yesu Kristhuvaal Ellaamae seythu naan mutiththiduvaen Karththar en velichchamum enathu meetpumaanaar Avarae jeevanum vaalvin pelanumaanaar Theeyor en udalai vilunga nerungukaiyil Idari vilunthaarkal illaamal ponaarkal Pataiyae enakkethiraay paalaiyam iranginaalum En nenjam anjaathu nampikkai ilakkaathu Kaedu varum naalinilae koodaara maraivinilae Maraiththu vaiththiduvaar paathukaaththiduvaar Enakku ethiraana manithar munnilaiyil En thalai nimirach seyvaar vetti kaanach seyvaar Appaavin koodaaraththil aanantha paliyiduvaen Paadal paadiduvaen nadanamaadiduvaen Naatkal kooda kooda pelanum perukividum Irumpum vennkalamum paathaththin geel irukkum

PowerPoint Presentation Slides for the song Ennai pelapaduthum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ennai pelapaduthum PPT Ennai Pelapaduthum PPT

என்னைப் பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால் Ennaip pelappaduththum Yesu Kristhuvaal எல்லாமே செய்து நான் முடித்திடுவேன் Ellaamae seythu naan mutiththiduvaen கர்த்தர் என் வெளிச்சமும் எனது மீட்புமானார் Karththar en velichchamum enathu meetpumaanaar அவரே ஜீவனும் வாழ்வின் பெலனுமானார் Avarae jeevanum vaalvin pelanumaanaar தீயோர் என் உடலை விழுங்க நெருங்குகையில் Theeyor en udalai vilunga nerungukaiyil இடறி விழுந்தார்கள் இல்லாமல் போனார்கள் Idari vilunthaarkal illaamal ponaarkal படையே எனக்கெதிராய் பாளையம் இறங்கினாலும் Pataiyae enakkethiraay paalaiyam iranginaalum என் நெஞ்சம் அஞ்சாது நம்பிக்கை இழக்காது En nenjam anjaathu nampikkai ilakkaathu கேடு வரும் நாளினிலே கூடார மறைவினிலே Kaedu varum naalinilae koodaara maraivinilae மறைத்து வைத்திடுவார் பாதுகாத்திடுவார் Maraiththu vaiththiduvaar paathukaaththiduvaar எனக்கு எதிரான மனிதர் முன்னிலையில் Enakku ethiraana manithar munnilaiyil என் தலை நிமிரச் செய்வார் வெற்றி காணச் செய்வார் En thalai nimirach seyvaar vetti kaanach seyvaar அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன் Appaavin koodaaraththil aanantha paliyiduvaen பாடல் பாடிடுவேன் நடனமாடிடுவேன் Paadal paadiduvaen nadanamaadiduvaen நாட்கள் கூட கூட பெலனும் பெருகிவிடும் Naatkal kooda kooda pelanum perukividum இரும்பும் வெண்கலமும் பாதத்தின் கீழ் இருக்கும் Irumpum vennkalamum paathaththin geel irukkum

Ennai pelapaduthum Song Meaning

Through Jesus Christ who strengthens me
I will finish everything

The Lord is my light and my salvation
He is the life and the power of life

As the fire approaches to devour my body
They stumbled and disappeared

Even if the army descends against me
My heart does not fear and does not lose hope

In the shelter of the tent on the day of evil
He will hide and protect

In the presence of the man against me
He will lift my head and make me see victory

I will sacrifice Ananda in my father's tent
I will sing and dance

Even the days will increase in strength
Iron and bronze are under the feet

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum