🏠 Lyrics Chords Bible

Ennai Nadatthidume Ennai Kaathidume - என்னை நடத்திடுமே என்னை காத்திடுமே

என்னை நடத்திடுமே என்னை காத்திடுமே

என்னை நடத்திடுமே என்னை காத்திடுமே
என்நேசர் என்னோடுண்டு

நீர் நல்லவர் சர்வ வல்லவர்
எல்ஷடாய் எல்ஷடாய்

ஆபத்து நேரத்தில்
என்னோடு இருந்து என்னை காத்துக்கொள்வார்
எப்போதும் அவர்கண்கள்
என்மேலே உள்ளதால் எனக்கு கவலை இல்லை

வாக்குத்தத்தங்கள் எனக்கு செய்தவர்
வாக்கை நிறைவேற்றுவார்
என் பாவம் சுமைத்தீர்க்க
தம் ரெத்தம் சிந்தீயே என்னை மீட்டுக்கொண்டார்

Ennai Nadatthidume Ennai Kaathidume Lyrics in English

Ennai nadaththidumae ennai kaaththidumae Ennaesar ennodunndu Neer nallavar sarva vallavar Elshadaay elshadaay Aapaththu naeraththil Ennodu irunthu ennai kaaththukkolvaar Eppothum avarkannkal Enmaelae ullathaal enakku kavalai illai Vaakkuththaththangal enakku seythavar Vaakkai niraivaettaுvaar En paavam sumaiththeerkka Tham reththam sintheeyae ennai meettukkonndaar

PowerPoint Presentation Slides for the song Ennai Nadatthidume Ennai Kaathidume

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ennai Nadatthidume Ennai Kaathidume PPT

என்னை நடத்திடுமே என்னை காத்திடுமே Ennai nadaththidumae ennai kaaththidumae என்நேசர் என்னோடுண்டு Ennaesar ennodunndu நீர் நல்லவர் சர்வ வல்லவர் Neer nallavar sarva vallavar எல்ஷடாய் எல்ஷடாய் Elshadaay elshadaay ஆபத்து நேரத்தில் Aapaththu naeraththil என்னோடு இருந்து என்னை காத்துக்கொள்வார் Ennodu irunthu ennai kaaththukkolvaar எப்போதும் அவர்கண்கள் Eppothum avarkannkal என்மேலே உள்ளதால் எனக்கு கவலை இல்லை Enmaelae ullathaal enakku kavalai illai வாக்குத்தத்தங்கள் எனக்கு செய்தவர் Vaakkuththaththangal enakku seythavar வாக்கை நிறைவேற்றுவார் Vaakkai niraivaettaுvaar என் பாவம் சுமைத்தீர்க்க En paavam sumaiththeerkka தம் ரெத்தம் சிந்தீயே என்னை மீட்டுக்கொண்டார் Tham reththam sintheeyae ennai meettukkonndaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum