🏠 Lyrics Chords Bible

Ennai Marava Yesu Naatha - என்னை மறவா இயேசு நாதா

என்னை மறவா இயேசு நாதா

என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்

1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் தந்ததாலே ஸ்தோத்திரம்
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமதே

2. பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
பாசம் என்மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலாதெவருமென்னை

3. தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
உன்னதா எந்தன் புகலிடமே

4. உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத்
தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
அக்கினியின் மதிலாக
அன்பரே என்னைக் காத்திடுமே

5. என்னை முற்றும் ஒப்புவித்தேன்
ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
எப்படியும் உம் வருகையிலே
ஏழை என்னைச் சேர்த்திடும்.

Ennai Marava Yesu Naatha Lyrics in English

Ennai maravaa Yesu naathaa Unthan thayavaal ennai nadaththum 1. Valla jeeva vaakkuththaththangal Varainthenakkaay thanthathaalae Sthoththiram Aapaththilae arum thunnaiyae Paathaikku nalla theepamathae 2. Payappadaathae valakkaraththaalae Paathukaappaen entathaalae Sthoththiram Paasam enmael neer vaiththathinaal Parikka iyalaathevarumennai 3. Thaay than seyai maranthu vittalum Maravaen unnai entathaalae Sthoththiram Varaintheeranto um ullangaiyil Unnathaa enthan pukalidamae 4. Unnaith thoduvon en kannmanniyaith Thoduvathaaka uraiththathaalae Sthoththiram Akkiniyin mathilaaka Anparae ennaik kaaththidumae 5. Ennai muttaுm oppuviththaen Aettaு entum nadaththuveerae Sthoththiram Eppatiyum um varukaiyilae Aelai ennaich serththidum.

PowerPoint Presentation Slides for the song Ennai Marava Yesu Naatha

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ennai Marava Yesu Naatha PPT

என்னை மறவா இயேசு நாதா Ennai maravaa Yesu naathaa உந்தன் தயவால் என்னை நடத்தும் Unthan thayavaal ennai nadaththum 1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் 1. Valla jeeva vaakkuththaththangal வரைந்தெனக்காய் தந்ததாலே ஸ்தோத்திரம் Varainthenakkaay thanthathaalae Sthoththiram ஆபத்திலே அரும் துணையே Aapaththilae arum thunnaiyae பாதைக்கு நல்ல தீபமதே Paathaikku nalla theepamathae 2. பயப்படாதே வலக்கரத்தாலே 2. Payappadaathae valakkaraththaalae பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம் Paathukaappaen entathaalae Sthoththiram பாசம் என்மேல் நீர் வைத்ததினால் Paasam enmael neer vaiththathinaal பறிக்க இயலாதெவருமென்னை Parikka iyalaathevarumennai 3. தாய் தன் சேயை மறந்து விட்டாலும் 3. Thaay than seyai maranthu vittalum மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம் Maravaen unnai entathaalae Sthoththiram வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில் Varaintheeranto um ullangaiyil உன்னதா எந்தன் புகலிடமே Unnathaa enthan pukalidamae 4. உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத் 4. Unnaith thoduvon en kannmanniyaith தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம் Thoduvathaaka uraiththathaalae Sthoththiram அக்கினியின் மதிலாக Akkiniyin mathilaaka அன்பரே என்னைக் காத்திடுமே Anparae ennaik kaaththidumae 5. என்னை முற்றும் ஒப்புவித்தேன் 5. Ennai muttaுm oppuviththaen ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம் Aettaு entum nadaththuveerae Sthoththiram எப்படியும் உம் வருகையிலே Eppatiyum um varukaiyilae ஏழை என்னைச் சேர்த்திடும். Aelai ennaich serththidum.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum