🏠 Lyrics Chords Bible

Ennai Kondru Potalum - என்னை கொன்று போட்டாலும்

என்னை கொன்று போட்டாலும்

என்னை கொன்று போட்டாலும்
உம்மை நம்பியிருப்பேன்
நான் சாகும் வரையில்
உம்மை நம்பியிருப்பேன்-2

என்னை அழைத்தவரே
உம்மை ஆராதிப்பேன்
உண்மையுள்ளவரே
உம்மை ஆராதிப்பேன்-2

நான் ஆராதிக்கும் தேவன்
என்னை தப்புவிப்பாரே
என்னை விடுவியாமல் போனாலும்
(நான்) ஆராதிப்பேன்-2

தாவீதைப் போல் என்னை விரட்டி
கொல்ல நினைத்தாலும்
ஆமான் தூக்கு மரங்களை
எனக்காய் செய்தாலும்-2

என்னை அழைத்தவரே
உம்மை ஆராதிப்பேன்
உண்மையுள்ளவரே
உம்மை ஆராதிப்பேன்-2

நான் ஆராதிக்கும் தேவன்
என்னை தப்புவிப்பாரே
என்னை விடுவியாமல் போனாலும்
(நான்) ஆராதிப்பேன்-2

யோசேப்பை போல் என்னை அடித்து
குழியில் போட்டாலும்
யூதாசை போல் முத்தம் கொடுத்து
காட்டிக் கொடுத்தாலும்-2

என்னை அழைத்தவரே
உம்மை ஆராதிப்பேன்
உண்மையுள்ளவரே
உம்மை ஆராதிப்பேன்-2

நான் ஆராதிக்கும் தேவன்
என்னை தப்புவிப்பாரே
என்னை விடுவியாமல் போனாலும்
(நான்) ஆராதிப்பேன்-2-என்னை கொன்று

Ennai Kondru Potalum Lyrics in English

Ennai kontu pottalum Ummai nampiyiruppaen Naan saakum varaiyil Ummai nampiyiruppaen-2 Ennai alaiththavarae Ummai aaraathippaen Unnmaiyullavarae Ummai aaraathippaen-2 Naan aaraathikkum Dhevan Ennai thappuvippaarae Ennai viduviyaamal ponaalum (naan) aaraathippaen-2 Thaaveethaip pol ennai viratti Kolla ninaiththaalum Aamaan thookku marangalai Enakkaay seythaalum-2 Ennai alaiththavarae Ummai aaraathippaen Unnmaiyullavarae Ummai aaraathippaen-2 Naan aaraathikkum Dhevan Ennai thappuvippaarae Ennai viduviyaamal ponaalum (naan) aaraathippaen-2 Yoseppai pol ennai atiththu Kuliyil pottalum Yoothaasai pol muththam koduththu Kaattik koduththaalum-2 Ennai alaiththavarae Ummai aaraathippaen Unnmaiyullavarae Ummai aaraathippaen-2 Naan aaraathikkum Dhevan Ennai thappuvippaarae Ennai viduviyaamal ponaalum (naan) aaraathippaen-2-ennai kontu

PowerPoint Presentation Slides for the song Ennai Kondru Potalum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ennai Kondru Potalum PPT

என்னை கொன்று போட்டாலும் Ennai kontu pottalum உம்மை நம்பியிருப்பேன் Ummai nampiyiruppaen நான் சாகும் வரையில் Naan saakum varaiyil உம்மை நம்பியிருப்பேன்-2 Ummai nampiyiruppaen-2 என்னை அழைத்தவரே Ennai alaiththavarae உம்மை ஆராதிப்பேன் Ummai aaraathippaen உண்மையுள்ளவரே Unnmaiyullavarae உம்மை ஆராதிப்பேன்-2 Ummai aaraathippaen-2 நான் ஆராதிக்கும் தேவன் Naan aaraathikkum Dhevan என்னை தப்புவிப்பாரே Ennai thappuvippaarae என்னை விடுவியாமல் போனாலும் Ennai viduviyaamal ponaalum (நான்) ஆராதிப்பேன்-2 (naan) aaraathippaen-2 தாவீதைப் போல் என்னை விரட்டி Thaaveethaip pol ennai viratti கொல்ல நினைத்தாலும் Kolla ninaiththaalum ஆமான் தூக்கு மரங்களை Aamaan thookku marangalai எனக்காய் செய்தாலும்-2 Enakkaay seythaalum-2 என்னை அழைத்தவரே Ennai alaiththavarae உம்மை ஆராதிப்பேன் Ummai aaraathippaen உண்மையுள்ளவரே Unnmaiyullavarae உம்மை ஆராதிப்பேன்-2 Ummai aaraathippaen-2 நான் ஆராதிக்கும் தேவன் Naan aaraathikkum Dhevan என்னை தப்புவிப்பாரே Ennai thappuvippaarae என்னை விடுவியாமல் போனாலும் Ennai viduviyaamal ponaalum (நான்) ஆராதிப்பேன்-2 (naan) aaraathippaen-2 யோசேப்பை போல் என்னை அடித்து Yoseppai pol ennai atiththu குழியில் போட்டாலும் Kuliyil pottalum யூதாசை போல் முத்தம் கொடுத்து Yoothaasai pol muththam koduththu காட்டிக் கொடுத்தாலும்-2 Kaattik koduththaalum-2 என்னை அழைத்தவரே Ennai alaiththavarae உம்மை ஆராதிப்பேன் Ummai aaraathippaen உண்மையுள்ளவரே Unnmaiyullavarae உம்மை ஆராதிப்பேன்-2 Ummai aaraathippaen-2 நான் ஆராதிக்கும் தேவன் Naan aaraathikkum Dhevan என்னை தப்புவிப்பாரே Ennai thappuvippaarae என்னை விடுவியாமல் போனாலும் Ennai viduviyaamal ponaalum (நான்) ஆராதிப்பேன்-2-என்னை கொன்று (naan) aaraathippaen-2-ennai kontu

Ennai Kondru Potalum Song Meaning

Even if it kills me
I will trust you
Until I die
I will trust in you-2

He who called me
I will worship you
O faithful one
I will worship you-2

God I worship
save me
Even if you don't let me go
(I) worship-2

Drive me away like David
Even if you want to kill
Haman hanged trees
Even if I do it-2

He who called me
I will worship you
O faithful one
I will worship you-2

God I worship
save me
Even if you don't let me go
(I) worship-2

Beat me like Joseph
Even if put in a pit
Kissing like Judas
Even if betrayed-2

He who called me
I will worship you
O faithful one
I will worship you-2

God I worship
save me
Even if you don't let me go
(I) worship-2-kill me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum