Ennai Kangindra Devanai Karuthodu Theyduvaen - என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன்
என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன்
என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன்
காலமெல்லாம் கண்மணிப் போல் உறங்காமல் காப்பவரை – (2)
என் மீது கண் வைத்து ஆலோசனை சொல்லுகிறீர்
உம் நல்ல வார்த்தையை….
உம் நல்ல வார்த்தையை தினமும் எனக்குத் தந்து
தவறாமல் என்னை நடத்துகிறீர் – என்னைக்
உன்னதமானவரின் நிழலில் தங்கிடுவேன்
வேடனின் கண்ணிக்கும்….
வேடனின் கண்ணிக்கும் பாழாக்கும் கொள்ளைநோய்க்கும்
விடுவிக்கும் தேவன் நீரல்லவோ – என்னைக்
உம்மண்டை காத்திருந்து புதுபெலன் அடைந்திடுவேன்
கழுகுகளைப் போல…
கழுகுகளைப் போல செட்டைகளை விரித்து
உயரே பறந்து எழும்பிடுவேன் – என்னைக்
Ennai Kangindra Devanai Karuthodu Theyduvaen என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Ennai Kangindra Devanai Karuthodu Theyduvaen என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Ennai Kangindra Devanai Karuthodu Theyduvaen என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன் PPT Ennai Kangindra Devanai Karuthodu Theyduvaen PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum