🏠 Lyrics Chords Bible

Ennai Kaetkaamalae Unthan Anpai - என்னை கேட்காமலே உந்தன் அன்பை

என்னை கேட்காமலே உந்தன் அன்பை

என்னை கேட்காமலே உந்தன் அன்பை
எனக்களித்தாய் என்னிறைவா

1. அன்பின் கனலை அளித்திடவே
உழைப்பும் உறவும் உனக்கே தருவேன்
என் ஜீவன் உனக்கல்லவா
நான் தேடும் நிறைவல்லவா

2. விடியல் கனவு நனவாகிட
உரிமை யுகமே நிஜமாகிட
என் தேடல் நீயல்லவா
 என் வாழ்வின் பொருளல்லவா

Ennai Kaetkaamalae Unthan Anpai Lyrics in English

Ennai kaetkaamalae unthan anpai Enakkaliththaay enniraivaa 1. Anpin kanalai aliththidavae Ulaippum uravum unakkae tharuvaen En jeevan unakkallavaa Naan thaedum niraivallavaa 2. Vitiyal kanavu nanavaakida Urimai yukamae nijamaakida En thaedal neeyallavaa En vaalvin porulallavaa

PowerPoint Presentation Slides for the song Ennai Kaetkaamalae Unthan Anpai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ennai Kaetkaamalae Unthan Anpai PPT

என்னை கேட்காமலே உந்தன் அன்பை Ennai kaetkaamalae unthan anpai எனக்களித்தாய் என்னிறைவா Enakkaliththaay enniraivaa 1. அன்பின் கனலை அளித்திடவே 1. Anpin kanalai aliththidavae உழைப்பும் உறவும் உனக்கே தருவேன் Ulaippum uravum unakkae tharuvaen என் ஜீவன் உனக்கல்லவா En jeevan unakkallavaa நான் தேடும் நிறைவல்லவா Naan thaedum niraivallavaa 2. விடியல் கனவு நனவாகிட 2. Vitiyal kanavu nanavaakida உரிமை யுகமே நிஜமாகிட Urimai yukamae nijamaakida என் தேடல் நீயல்லவா En thaedal neeyallavaa என் வாழ்வின் பொருளல்லவா En vaalvin porulallavaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum