🏠 Lyrics Chords Bible

Ennai Kaanbavarae - என்னை காண்பவரே

என்னை காண்பவரே

என்னை காண்பவரே
தினம் காப்பவரே – 2
ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
சுற்றிச்சுற்றி சூழ்ந்திருக்கின்றீர் – 2

நான் அமர்வதும் நான் எழுவதும் – 2
நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர் – என்னை

எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்
எல்லாமே அறிந்திருக்கின்றீர் – 2
நடந்தாலும் படுத்தாலும் (நான்)
அப்பா நீர் அறிந்திருக்கின்றீர் – 2

நன்றி ராஜா இயேசு ராஜா – 2  – என்னைக்

முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கி
சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர் – 2
உம் திருக்கரத்தால் தினமும் என்னை
பற்றி பிடித்திருக்கின்றீர் – 2

நன்றி ராஜா இயேசு ராஜா – 2  – என்னைக்

கருவை உம் கண்கள் கண்டன – என்
மறைவாய் வளர்வதை கவனித்தீரே – 2
அதிசயமாய் பிரமிக்கத்தக்க
பக்குவமாய் உருவாக்கினீர் – 2

நன்றி ராஜா இயேசு ராஜா – 2  – என்னைக்

Ennai Kaanbavarae – Dhinam Kaappavarae – 2 Lyrics in English

Ennai kaannpavarae Thinam kaappavarae – 2 Aaraaynthu arinthirukkinteer Suttichchutti soolnthirukkinteer – 2 Naan amarvathum naan eluvathum – 2 Nantay neer arinthirukkinteer – ennai Ennnangal aekkangal ellaam Ellaamae arinthirukkinteer – 2 Nadanthaalum paduththaalum (naan) Appaa neer arinthirukkinteer – 2 Nanti raajaa Yesu raajaa – 2  – ennaik Munnum pinnum nerukki nerukki Sutti ennai soolnthirukkinteer – 2 Um thirukkaraththaal thinamum ennai Patti pitiththirukkinteer – 2 Nanti raajaa Yesu raajaa – 2  – ennaik Karuvai um kannkal kanndana – en Maraivaay valarvathai kavaniththeerae – 2 Athisayamaay piramikkaththakka Pakkuvamaay uruvaakkineer – 2 Nanti raajaa Yesu raajaa – 2  – ennaik

PowerPoint Presentation Slides for the song Ennai Kaanbavarae – Dhinam Kaappavarae – 2

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ennai Kaanbavarae – Dhinam Kaappavarae – 2 PPT Ennai Kaanbavarae PPT

என்னை காண்பவரே Ennai kaannpavarae தினம் காப்பவரே – 2 Thinam kaappavarae – 2 ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர் Aaraaynthu arinthirukkinteer சுற்றிச்சுற்றி சூழ்ந்திருக்கின்றீர் – 2 Suttichchutti soolnthirukkinteer – 2 நான் அமர்வதும் நான் எழுவதும் – 2 Naan amarvathum naan eluvathum – 2 நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர் – என்னை Nantay neer arinthirukkinteer – ennai எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம் Ennnangal aekkangal ellaam எல்லாமே அறிந்திருக்கின்றீர் – 2 Ellaamae arinthirukkinteer – 2 நடந்தாலும் படுத்தாலும் (நான்) Nadanthaalum paduththaalum (naan) அப்பா நீர் அறிந்திருக்கின்றீர் – 2 Appaa neer arinthirukkinteer – 2 நன்றி ராஜா இயேசு ராஜா – 2  – என்னைக் Nanti raajaa Yesu raajaa – 2  – ennaik முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கி Munnum pinnum nerukki nerukki சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர் – 2 Sutti ennai soolnthirukkinteer – 2 உம் திருக்கரத்தால் தினமும் என்னை Um thirukkaraththaal thinamum ennai பற்றி பிடித்திருக்கின்றீர் – 2 Patti pitiththirukkinteer – 2 நன்றி ராஜா இயேசு ராஜா – 2  – என்னைக் Nanti raajaa Yesu raajaa – 2  – ennaik கருவை உம் கண்கள் கண்டன – என் Karuvai um kannkal kanndana – en மறைவாய் வளர்வதை கவனித்தீரே – 2 Maraivaay valarvathai kavaniththeerae – 2 அதிசயமாய் பிரமிக்கத்தக்க Athisayamaay piramikkaththakka பக்குவமாய் உருவாக்கினீர் – 2 Pakkuvamaay uruvaakkineer – 2 நன்றி ராஜா இயேசு ராஜா – 2  – என்னைக் Nanti raajaa Yesu raajaa – 2  – ennaik

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum