🏠 Lyrics Chords Bible

Ennai Kaakum Devan Undu - என்னை காக்கும் தேவன் உண்டு

என்னை காக்கும் தேவன் உண்டு

என்னை காக்கும் தேவன் உண்டு
நான் கலங்கிடும் நேரம் கிருபை உண்டு .
தம் சிறகுகளால் மூடி மறைத்து
தூங்காமல் உறங்காமல் பாதுகாத்தீர் .

வாதை என் கூடாரத்தை
அணுகாமலே காத்திடுவார் .

சென்ற காலத்திலும் ஒரு சேதமும் அணுகாமல்
பஞ்ச காலத்திலும் என் தஞ்சம் ஆனீரே
கொள்ளை நோய்களிலும் நான் பயந்தாலும் பாதுகாத்தீர்
அன்றன்று ஆகாரத்தை தந்தென்னை ஆதரித்தீர்
எல்ஷடாய் சர்வ வல்லவரே
ஏலோஹிம் என்றும் உள்ளவரே .

காலங்கள் மாறினாலும்
உம் வார்த்தைகள் மாறவில்லை
மனிதர்கள் வெறுக்கையிலே என்னை நீரோ என்னை அணைக்கின்றீர்
என் தகப்பனும் தாயும் நீரே
என் உறவினர் நண்பர் நீரே
என் அன்பே ஆருயிரே
என் உயிரோடு கலந்தவரே
நீர் என்னை விட்டு விலகுவதில்லை
நீர் என்னை என்றும் கைவிடுவதில்லை .

Ennai Kaakum Devan Lyrics in English

Ennai kaakkum Dhevan unndu Naan kalangidum naeram kirupai unndu . Tham sirakukalaal mooti maraiththu Thoongaamal urangaamal paathukaaththeer . Vaathai en koodaaraththai Anukaamalae kaaththiduvaar . Senta kaalaththilum oru sethamum anukaamal Panja kaalaththilum en thanjam aaneerae Kollai Nnoykalilum naan payanthaalum paathukaaththeer Antantu aakaaraththai thanthennai aathariththeer Elshadaay sarva vallavarae Aelohim entum ullavarae . Kaalangal maarinaalum Um vaarththaikal maaravillai Manitharkal veraுkkaiyilae ennai neero ennai annaikkinteer En thakappanum thaayum neerae En uravinar nannpar neerae En anpae aaruyirae En uyirodu kalanthavarae Neer ennai vittu vilakuvathillai Neer ennai entum kaividuvathillai .

PowerPoint Presentation Slides for the song Ennai Kaakum Devan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ennai Kaakum Devan PPT Ennai Kaakum Devan Undu PPT

என்னை காக்கும் தேவன் உண்டு Ennai kaakkum Dhevan unndu நான் கலங்கிடும் நேரம் கிருபை உண்டு . Naan kalangidum naeram kirupai unndu . தம் சிறகுகளால் மூடி மறைத்து Tham sirakukalaal mooti maraiththu தூங்காமல் உறங்காமல் பாதுகாத்தீர் . Thoongaamal urangaamal paathukaaththeer . வாதை என் கூடாரத்தை Vaathai en koodaaraththai அணுகாமலே காத்திடுவார் . Anukaamalae kaaththiduvaar . சென்ற காலத்திலும் ஒரு சேதமும் அணுகாமல் Senta kaalaththilum oru sethamum anukaamal பஞ்ச காலத்திலும் என் தஞ்சம் ஆனீரே Panja kaalaththilum en thanjam aaneerae கொள்ளை நோய்களிலும் நான் பயந்தாலும் பாதுகாத்தீர் Kollai Nnoykalilum naan payanthaalum paathukaaththeer அன்றன்று ஆகாரத்தை தந்தென்னை ஆதரித்தீர் Antantu aakaaraththai thanthennai aathariththeer எல்ஷடாய் சர்வ வல்லவரே Elshadaay sarva vallavarae ஏலோஹிம் என்றும் உள்ளவரே . Aelohim entum ullavarae . காலங்கள் மாறினாலும் Kaalangal maarinaalum உம் வார்த்தைகள் மாறவில்லை Um vaarththaikal maaravillai மனிதர்கள் வெறுக்கையிலே என்னை நீரோ என்னை அணைக்கின்றீர் Manitharkal veraுkkaiyilae ennai neero ennai annaikkinteer என் தகப்பனும் தாயும் நீரே En thakappanum thaayum neerae என் உறவினர் நண்பர் நீரே En uravinar nannpar neerae என் அன்பே ஆருயிரே En anpae aaruyirae என் உயிரோடு கலந்தவரே En uyirodu kalanthavarae நீர் என்னை விட்டு விலகுவதில்லை Neer ennai vittu vilakuvathillai நீர் என்னை என்றும் கைவிடுவதில்லை . Neer ennai entum kaividuvathillai .

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum