🏠 Lyrics Chords Bible

Ennai Belapaduthukindra - என்னை பெலப்படுத்துகின்ற

என்னை பெலப்படுத்துகின்ற

என்னை பெலப்படுத்துகின்ற
(இயேசு) கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய
பெலன் உண்டு (2)

மலைகளை தகர்ப்பேன்
எரிகோவை தாண்டுவேன்
பாதாளம் மேற்கொண்டு என்றும்
மரணத்தை ஜெயிப்பேன் (2)

இருளின் அதிகாரம்
என் முன்னே வந்தாலும்
விசுவாச கேடயத்தால்
துரத்துவேன் எதிரியை வசனத்தால் (2)

செங்கடலின் அலைகள்
என்னை அதிர செய்தாலும்
அதிகார வார்த்தையாலே
அலைகளை நிறுத்துவேன் சுவர்களாய் (2)

Ennai Belappaduthugindra – Ennai Belapaduthukindra Lyrics in English

Ennai pelappaduththukinta (Yesu) Kristhuvinaalae Ellaavattaைyum seyya Pelan unndu (2) Malaikalai thakarppaen Erikovai thaannduvaen Paathaalam maerkonndu entum Maranaththai jeyippaen (2) Irulin athikaaram En munnae vanthaalum Visuvaasa kaedayaththaal Thuraththuvaen ethiriyai vasanaththaal (2) Sengadalin alaikal Ennai athira seythaalum Athikaara vaarththaiyaalae Alaikalai niraுththuvaen suvarkalaay (2)

PowerPoint Presentation Slides for the song Ennai Belappaduthugindra – Ennai Belapaduthukindra

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ennai Belappaduthugindra – Ennai Belapaduthukindra PPT Ennai Belapaduthukindra PPT

என்னை பெலப்படுத்துகின்ற Ennai pelappaduththukinta (இயேசு) கிறிஸ்துவினாலே (Yesu) Kristhuvinaalae எல்லாவற்றையும் செய்ய Ellaavattaைyum seyya பெலன் உண்டு (2) Pelan unndu (2) மலைகளை தகர்ப்பேன் Malaikalai thakarppaen எரிகோவை தாண்டுவேன் Erikovai thaannduvaen பாதாளம் மேற்கொண்டு என்றும் Paathaalam maerkonndu entum மரணத்தை ஜெயிப்பேன் (2) Maranaththai jeyippaen (2) இருளின் அதிகாரம் Irulin athikaaram என் முன்னே வந்தாலும் En munnae vanthaalum விசுவாச கேடயத்தால் Visuvaasa kaedayaththaal துரத்துவேன் எதிரியை வசனத்தால் (2) Thuraththuvaen ethiriyai vasanaththaal (2) செங்கடலின் அலைகள் Sengadalin alaikal என்னை அதிர செய்தாலும் Ennai athira seythaalum அதிகார வார்த்தையாலே Athikaara vaarththaiyaalae அலைகளை நிறுத்துவேன் சுவர்களாய் (2) Alaikalai niraுththuvaen suvarkalaay (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum