Chords
🏠 Lyrics Chords Bible

Ennai Azhaithavar Unmaiyullavar - என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்

என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்

என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
அன்பின் வாக்குத்தத்தங்களை தந்தவர்
எந்தன் வழிகளில் என்னைக் காப்பவர்
என்றும் உன்னை நடத்திடுவார்

தடைகள் உன் பாதையிலே
பெருந்துன்ப வேளைகளில்
பதறாமல் இயேசுவை நம்பு
புதுப்பாதை திறந்திடுவார்

நிறைவேற்றிடுவார் தன் நாமத்தினால்
செய்ய முடியாதவைகள் ஒன்றுமில்லை
சிங்கக் கெபியிலும் அக்கினியிலும்
அவர் சமூகம் உள்ளதினால்

கடல் அலைபோல் துயரங்கள் சூழ்ந்தாலும்
தீரா வியாதியினால் உடல் தளர்ந்தாலும்
உந்தன் அருகில் இயேசு வருவார்
விசுவாசத்தால் அவரைத் தொடு

Ennai azhaithavar unmaiyullavar Lyrics in English

Ennai alaiththavar unnmaiyullavar Anpin vaakkuththaththangalai thanthavar Enthan valikalil ennaik kaappavar Entum unnai nadaththiduvaar Thataikal un paathaiyilae Perunthunpa vaelaikalil Patharaamal Yesuvai nampu Puthuppaathai thiranthiduvaar Niraivaettiduvaar than naamaththinaal Seyya mutiyaathavaikal ontumillai Singak kepiyilum akkiniyilum Avar samookam ullathinaal Kadal alaipol thuyarangal soolnthaalum Theeraa viyaathiyinaal udal thalarnthaalum Unthan arukil Yesu varuvaar Visuvaasaththaal avaraith thodu

PowerPoint Presentation Slides for the song Ennai azhaithavar unmaiyullavar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ennai azhaithavar unmaiyullavar PPT Ennai Azhaithavar Unmaiyullavar PPT

என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் Ennai alaiththavar unnmaiyullavar அன்பின் வாக்குத்தத்தங்களை தந்தவர் Anpin vaakkuththaththangalai thanthavar எந்தன் வழிகளில் என்னைக் காப்பவர் Enthan valikalil ennaik kaappavar என்றும் உன்னை நடத்திடுவார் Entum unnai nadaththiduvaar தடைகள் உன் பாதையிலே Thataikal un paathaiyilae பெருந்துன்ப வேளைகளில் Perunthunpa vaelaikalil பதறாமல் இயேசுவை நம்பு Patharaamal Yesuvai nampu புதுப்பாதை திறந்திடுவார் Puthuppaathai thiranthiduvaar நிறைவேற்றிடுவார் தன் நாமத்தினால் Niraivaettiduvaar than naamaththinaal செய்ய முடியாதவைகள் ஒன்றுமில்லை Seyya mutiyaathavaikal ontumillai சிங்கக் கெபியிலும் அக்கினியிலும் Singak kepiyilum akkiniyilum அவர் சமூகம் உள்ளதினால் Avar samookam ullathinaal கடல் அலைபோல் துயரங்கள் சூழ்ந்தாலும் Kadal alaipol thuyarangal soolnthaalum தீரா வியாதியினால் உடல் தளர்ந்தாலும் Theeraa viyaathiyinaal udal thalarnthaalum உந்தன் அருகில் இயேசு வருவார் Unthan arukil Yesu varuvaar விசுவாசத்தால் அவரைத் தொடு Visuvaasaththaal avaraith thodu

Ennai azhaithavar unmaiyullavar Song Meaning

He who called me is faithful
He who gave promises of love
Whose ways protect me
He will guide you forever

Obstacles are in your way
In times of great suffering
Trust Jesus without fear
He will open a new path

He will fulfill it through his name
Nothing is impossible
In lion's cap and fire
Because he has community

Even if sorrows surround you like waves of the sea
Even if the body is weak due to Tira disease
Jesus will come near you
Touch him by faith

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum