🏠 Lyrics Chords Bible

Ennaal Uraika Mudiyathae Entran - என்னாலுரைக்க முடியாதே என்றன்

என்னாலுரைக்க முடியாதே என்றன்

பல்லவி

என்னாலுரைக்க முடியாதே-என்றன்
இருதய மகிழ்ச்சி இப்போதே.

அனுபல்லவி

முன்னாலே பாவத்துயரில் மூழ்கின பேதையை யேசு
மன்னவனார் தேடிக்கண்டு மாற்றினார் பவத்தினை, தேற்றினார் அகத்தினை – என்

சரணங்கள்

1. காட்டினில் அலைந்த ஆடு நானே,-எனைக்
கண்டு பிடித்தவர் யேசு கோனே;
வீட்டினுள் மகிமையைக் கண்டேனே,-இனி
வியந்து விரைந்து பாடுவேனே.
நாட்டினில் எனைத்தொடர் ஓநாய் புலி யாவும் வெருண்டு
ஓட்டம்பிடித் தப்பாலே நின்றுற்றிதோ பார்த்தென வெற்றி அடைந்தேனே – என்

2. பாவங்கள் அனைத்தும் மன்னித்தாரே,-பாவப்
பயங்கள் சந்தேகந் தொலைத்தாரே,
ஆவல் ஆசையும் அகற்றினாரே,-தேவ
அன்பினை அகத்துள் ஊற்றினாரே;
தேவ வசனஞ்செழிக்கச் செபத்தியானங்கள் சிறக்க,
ஆவி உள்ளிலேகளிக்க ஆடுதே கால்களும் பாடுதே நாவதும். – என்

3. சத்துருவினால் விளைந்த கேட்டை-எல்லாம்
தாண்டிவந்தேன், யேசு பெருங்கோட்டை.
பக்தருக் காயத்தம் செய்த வீட்டைப்-பெறப்
பார்த்திருக்கின்றேன் பரம நாட்டை;
இத்தரை வசிக்குங் காலம் அத்தனையும் யேசுக்கெனைத்
தத்தம் செய்துவிட்டேன், அவர் தஞ்சமே காவில் தான்
அஞ்சிடேன் இனி. – என்

4. ஆசைமிகும் யேசு பெருமானே!-பதி
னாயிரம் பேரில் சிறந்த கோனே!
வாச லீலிப்பூவே சீவதேனே!-வான
மன்னாவே இலங்கு கதிரோனே!
மாசறக்கழுவி எந்தன் மனதுள் வசித்தெழும்பும்
நேசத்தால் மகிழ்ந்றென்தென்றும் நீடுவாய் கிருபைகள்
சூடுவாய் தோத்திரம் – என்

Ennaal Uraika Mudiyathae Entran- என்னாலுரைக்க முடியாதே என்றன் Lyrics in English

Pallavi Ennaaluraikka mutiyaathae-entan Iruthaya makilchchi ippothae. Anupallavi Munnaalae paavaththuyaril moolkina paethaiyai yaesu Mannavanaar thaetikkanndu maattinaar pavaththinai, thaettinaar akaththinai – en Saranangal 1. Kaattinil alaintha aadu naanae,-enaik Kanndu pitiththavar yaesu konae; Veettinul makimaiyaik kanntaenae,-ini Viyanthu virainthu paaduvaenae. Naattinil enaiththodar onaay puli yaavum verunndu Ottampitith thappaalae nintuttitho paarththena vetti atainthaenae – en 2. Paavangal anaiththum manniththaarae,-paavap Payangal santhaekan tholaiththaarae, Aaval aasaiyum akattinaarae,-thaeva Anpinai akaththul oottinaarae; Thaeva vasananjaெlikkach sepaththiyaanangal sirakka, Aavi ullilaekalikka aaduthae kaalkalum paaduthae naavathum. – en 3. Saththuruvinaal vilaintha kaettaை-ellaam Thaanntivanthaen, yaesu perungaோttaை. Paktharuk kaayaththam seytha veettaைp-perap Paarththirukkinten parama naattaை; Iththarai vasikkung kaalam aththanaiyum yaesukkenaith Thaththam seythuvittaேn, avar thanjamae kaavil thaan Anjitaen ini. – en 4. Aasaimikum yaesu perumaanae!-pathi Naayiram paeril sirantha konae! Vaasa leelippoovae seevathaenae!-vaana Mannaavae ilangu kathironae! Maasarakkaluvi enthan manathul vasiththelumpum Naesaththaal makilnraெnthentum needuvaay kirupaikal Sooduvaay thoththiram – en

PowerPoint Presentation Slides for the song Ennaal Uraika Mudiyathae Entran- என்னாலுரைக்க முடியாதே என்றன்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ennaal Uraika Mudiyathae Entran- என்னாலுரைக்க முடியாதே என்றன் PPT Ennaal Uraika Mudiyathae Entran PPT

பல்லவி Pallavi என்னாலுரைக்க முடியாதே-என்றன் Ennaaluraikka mutiyaathae-entan இருதய மகிழ்ச்சி இப்போதே. Iruthaya makilchchi ippothae. அனுபல்லவி Anupallavi முன்னாலே பாவத்துயரில் மூழ்கின பேதையை யேசு Munnaalae paavaththuyaril moolkina paethaiyai yaesu மன்னவனார் தேடிக்கண்டு மாற்றினார் பவத்தினை, தேற்றினார் அகத்தினை – என் Mannavanaar thaetikkanndu maattinaar pavaththinai, thaettinaar akaththinai – en சரணங்கள் Saranangal 1. காட்டினில் அலைந்த ஆடு நானே,-எனைக் 1. Kaattinil alaintha aadu naanae,-enaik கண்டு பிடித்தவர் யேசு கோனே; Kanndu pitiththavar yaesu konae; வீட்டினுள் மகிமையைக் கண்டேனே,-இனி Veettinul makimaiyaik kanntaenae,-ini வியந்து விரைந்து பாடுவேனே. Viyanthu virainthu paaduvaenae. நாட்டினில் எனைத்தொடர் ஓநாய் புலி யாவும் வெருண்டு Naattinil enaiththodar onaay puli yaavum verunndu ஓட்டம்பிடித் தப்பாலே நின்றுற்றிதோ பார்த்தென வெற்றி அடைந்தேனே – என் Ottampitith thappaalae nintuttitho paarththena vetti atainthaenae – en 2. பாவங்கள் அனைத்தும் மன்னித்தாரே,-பாவப் 2. Paavangal anaiththum manniththaarae,-paavap பயங்கள் சந்தேகந் தொலைத்தாரே, Payangal santhaekan tholaiththaarae, ஆவல் ஆசையும் அகற்றினாரே,-தேவ Aaval aasaiyum akattinaarae,-thaeva அன்பினை அகத்துள் ஊற்றினாரே; Anpinai akaththul oottinaarae; தேவ வசனஞ்செழிக்கச் செபத்தியானங்கள் சிறக்க, Thaeva vasananjaெlikkach sepaththiyaanangal sirakka, ஆவி உள்ளிலேகளிக்க ஆடுதே கால்களும் பாடுதே நாவதும். – என் Aavi ullilaekalikka aaduthae kaalkalum paaduthae naavathum. – en 3. சத்துருவினால் விளைந்த கேட்டை-எல்லாம் 3. Saththuruvinaal vilaintha kaettaை-ellaam தாண்டிவந்தேன், யேசு பெருங்கோட்டை. Thaanntivanthaen, yaesu perungaோttaை. பக்தருக் காயத்தம் செய்த வீட்டைப்-பெறப் Paktharuk kaayaththam seytha veettaைp-perap பார்த்திருக்கின்றேன் பரம நாட்டை; Paarththirukkinten parama naattaை; இத்தரை வசிக்குங் காலம் அத்தனையும் யேசுக்கெனைத் Iththarai vasikkung kaalam aththanaiyum yaesukkenaith தத்தம் செய்துவிட்டேன், அவர் தஞ்சமே காவில் தான் Thaththam seythuvittaேn, avar thanjamae kaavil thaan அஞ்சிடேன் இனி. – என் Anjitaen ini. – en 4. ஆசைமிகும் யேசு பெருமானே!-பதி 4. Aasaimikum yaesu perumaanae!-pathi னாயிரம் பேரில் சிறந்த கோனே! Naayiram paeril sirantha konae! வாச லீலிப்பூவே சீவதேனே!-வான Vaasa leelippoovae seevathaenae!-vaana மன்னாவே இலங்கு கதிரோனே! Mannaavae ilangu kathironae! மாசறக்கழுவி எந்தன் மனதுள் வசித்தெழும்பும் Maasarakkaluvi enthan manathul vasiththelumpum நேசத்தால் மகிழ்ந்றென்தென்றும் நீடுவாய் கிருபைகள் Naesaththaal makilnraெnthentum needuvaay kirupaikal சூடுவாய் தோத்திரம் – என் Sooduvaay thoththiram – en

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum