🏠 Lyrics Chords Bible

Um Ninaivaagavae Irukkirathu - உம் நினைவாகவே.. இருக்கிறது

உம் நினைவாகவே.. இருக்கிறது

உம் நினைவாகவே.. இருக்கிறது
உம் முகம் தேடியே தவிக்கிறது (2)

உம்மை நினைக்கும் போதெல்லாம்
உம் சிலுவை முன்பாக தெரிகிறதே
நோக்கி பார்க்கும் போதெல்லாம்
என் சுமைகள் தானாக கரைகிறது (2)

நான் என்ன தவம் செய்தேன்
நீர் என்னை நேசிக்க..
நான் என்ன தவம் செய்தேன்
நான் இன்றும் சுவாசிக்க

இயேசுவே..

எனக்காக ஜீவன் தந்து
என் பாவங்கள் சுமந்து
நீர் செய்த அன்பை நினைக்கிறேன்
உம் அன்பில் திகைத்தே போகிறேன்

நிந்தையின் ஊரிலே
என்னையும் தேடினீர்
தூரமாய் ஓடினேன்
தேடிவந்து தாங்கினீர்

– நான் என்ன

திராட்சைகளின் நடுவே என்னை
அத்தி மரமாக வைத்த
உம் அன்பை எண்ணிப் பார்க்கிறேன்
உம் கிருபையாலே நிற்கிறேன்

கனி ஏதும் இல்லையே
என்னையும் நேசித்தீர்
எஜமானின் கோபத்தில்
எனக்காக பேசினீர்

– நான் என்ன

Enna Thavam Seithaen Lyrics in English

Um ninaivaakavae.. Irukkirathu Um mukam thaetiyae thavikkirathu (2) Ummai ninaikkum pothellaam Um siluvai munpaaka therikirathae Nnokki paarkkum pothellaam En sumaikal thaanaaka karaikirathu (2) Naan enna thavam seythaen Neer ennai naesikka.. Naan enna thavam seythaen Naan intum suvaasikka Yesuvae.. Enakkaaka jeevan thanthu En paavangal sumanthu Neer seytha anpai ninaikkiraேn Um anpil thikaiththae pokiraேn Ninthaiyin oorilae Ennaiyum thaetineer Thooramaay otinaen Thaetivanthu thaangineer – naan enna Thiraatchaைkalin naduvae ennai Aththi maramaaka vaiththa Um anpai ennnnip paarkkiraேn Um kirupaiyaalae nirkiraேn Kani aethum illaiyae Ennaiyum naesiththeer Ejamaanin kopaththil Enakkaaka paesineer – naan enna

PowerPoint Presentation Slides for the song Enna Thavam Seithaen

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enna Thavam Seithaen PPT Um Ninaivaagavae Irukkirathu PPT

உம் நினைவாகவே.. இருக்கிறது Um ninaivaakavae.. Irukkirathu உம் முகம் தேடியே தவிக்கிறது (2) Um mukam thaetiyae thavikkirathu (2) உம்மை நினைக்கும் போதெல்லாம் Ummai ninaikkum pothellaam உம் சிலுவை முன்பாக தெரிகிறதே Um siluvai munpaaka therikirathae நோக்கி பார்க்கும் போதெல்லாம் Nnokki paarkkum pothellaam என் சுமைகள் தானாக கரைகிறது (2) En sumaikal thaanaaka karaikirathu (2) நான் என்ன தவம் செய்தேன் Naan enna thavam seythaen நீர் என்னை நேசிக்க.. Neer ennai naesikka.. நான் என்ன தவம் செய்தேன் Naan enna thavam seythaen நான் இன்றும் சுவாசிக்க Naan intum suvaasikka இயேசுவே.. Yesuvae.. எனக்காக ஜீவன் தந்து Enakkaaka jeevan thanthu என் பாவங்கள் சுமந்து En paavangal sumanthu நீர் செய்த அன்பை நினைக்கிறேன் Neer seytha anpai ninaikkiraேn உம் அன்பில் திகைத்தே போகிறேன் Um anpil thikaiththae pokiraேn நிந்தையின் ஊரிலே Ninthaiyin oorilae என்னையும் தேடினீர் Ennaiyum thaetineer தூரமாய் ஓடினேன் Thooramaay otinaen தேடிவந்து தாங்கினீர் Thaetivanthu thaangineer – நான் என்ன – naan enna திராட்சைகளின் நடுவே என்னை Thiraatchaைkalin naduvae ennai அத்தி மரமாக வைத்த Aththi maramaaka vaiththa உம் அன்பை எண்ணிப் பார்க்கிறேன் Um anpai ennnnip paarkkiraேn உம் கிருபையாலே நிற்கிறேன் Um kirupaiyaalae nirkiraேn கனி ஏதும் இல்லையே Kani aethum illaiyae என்னையும் நேசித்தீர் Ennaiyum naesiththeer எஜமானின் கோபத்தில் Ejamaanin kopaththil எனக்காக பேசினீர் Enakkaaka paesineer – நான் என்ன – naan enna

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum