🏠 Lyrics Chords Bible

Enna Sugam Ahaha Enna Sugam - என்ன சுகம் ஆஹா என்ன சுகம்

என்ன சுகம் ஆஹா என்ன சுகம்

என்ன சுகம் ஆஹா, என்ன சுகம்
என் ரட்சகரின் சமூகம் பேரானந்தம்
பரமானந்த மோட்ச சுகானந்தம்
அதைப் பெற்று அனுபவித்தால் என்ன சுகம்

சரணங்கள்

1. பொன்னகர் மேடையில் எந்நேரம் பாடலாம் (2)
கிண்ணரம் தம்புருவீணை இன்னோசை கேட்கலாம் — என்ன சுகம்

2. வெற்றி பொன் வெண் அங்கி தரித்துக் கொள்ளலாம் (2)
சுத்தப் பொன்னால் செய்த வீதியில் உலாவலாம் — என்ன சுகம்

3. ஜீவ நதியில் குளித்துக் களிக்கலாம் (2)
ஜீவ விருஷக் கனியைப் புசிக்கலாம் — என்ன சுகம்

4. தங்கக் கிரீடம் தலையில் தரிக்கலாம் (2)
சிங்காசனத்தினின்று ஜெயகீதம் பாடலாம் — என்ன சுகம்

5. வாட்டம் பசி தாகம் பட்டினி சாவில்லை (2)
கேட்டின் மனுடர் வந்து ஊடே யிருப்பதில்லை — என்ன சுகம்

6. துன்பம் ஒழிந்து மீட்பு இன்பமடையலாம் (2)
துயரின் சமூகத்தில் கூடி கொண்டாடலாம் — என்ன சுகம்

7. இயேசுவின் ரத்தத்தால் மீட்பை யடைந்தவர்கள் (2)
ஆசனம் மீதிருந்து ஜெயகீதம் பாடுவார்கள் — என்ன சுகம்

Enna Sugam Ahaha Enna Sugam Lyrics in English

Enna sukam aahaa, enna sukam En ratchakarin samookam paeraanantham Paramaanantha motcha sukaanantham Athaip pettaு anupaviththaal enna sukam Saranangal 1. Ponnakar maetaiyil ennaeram paadalaam (2) Kinnnaram thampuruveennai innosai kaetkalaam — enna sukam 2. Vetti pon venn angi thariththuk kollalaam (2) Suththap ponnaal seytha veethiyil ulaavalaam — enna sukam 3. Jeeva nathiyil kuliththuk kalikkalaam (2) Jeeva virushak kaniyaip pusikkalaam — enna sukam 4. Thangak kireedam thalaiyil tharikkalaam (2) Singaasanaththinintu jeyageetham paadalaam — enna sukam 5. Vaattam pasi thaakam pattini saavillai (2) Kaettin manudar vanthu ootae yiruppathillai — enna sukam 6. Thunpam olinthu meetpu inpamataiyalaam (2) Thuyarin samookaththil kooti konndaadalaam — enna sukam 7. Yesuvin raththaththaal meetpai yatainthavarkal (2) Aasanam meethirunthu jeyageetham paaduvaarkal — enna sukam

PowerPoint Presentation Slides for the song Enna Sugam Ahaha Enna Sugam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enna Sugam Ahaha Enna Sugam PPT

என்ன சுகம் ஆஹா, என்ன சுகம் Enna sukam aahaa, enna sukam என் ரட்சகரின் சமூகம் பேரானந்தம் En ratchakarin samookam paeraanantham பரமானந்த மோட்ச சுகானந்தம் Paramaanantha motcha sukaanantham அதைப் பெற்று அனுபவித்தால் என்ன சுகம் Athaip pettaு anupaviththaal enna sukam சரணங்கள் Saranangal 1. பொன்னகர் மேடையில் எந்நேரம் பாடலாம் (2) 1. Ponnakar maetaiyil ennaeram paadalaam (2) கிண்ணரம் தம்புருவீணை இன்னோசை கேட்கலாம் — என்ன சுகம் Kinnnaram thampuruveennai innosai kaetkalaam — enna sukam 2. வெற்றி பொன் வெண் அங்கி தரித்துக் கொள்ளலாம் (2) 2. Vetti pon venn angi thariththuk kollalaam (2) சுத்தப் பொன்னால் செய்த வீதியில் உலாவலாம் — என்ன சுகம் Suththap ponnaal seytha veethiyil ulaavalaam — enna sukam 3. ஜீவ நதியில் குளித்துக் களிக்கலாம் (2) 3. Jeeva nathiyil kuliththuk kalikkalaam (2) ஜீவ விருஷக் கனியைப் புசிக்கலாம் — என்ன சுகம் Jeeva virushak kaniyaip pusikkalaam — enna sukam 4. தங்கக் கிரீடம் தலையில் தரிக்கலாம் (2) 4. Thangak kireedam thalaiyil tharikkalaam (2) சிங்காசனத்தினின்று ஜெயகீதம் பாடலாம் — என்ன சுகம் Singaasanaththinintu jeyageetham paadalaam — enna sukam 5. வாட்டம் பசி தாகம் பட்டினி சாவில்லை (2) 5. Vaattam pasi thaakam pattini saavillai (2) கேட்டின் மனுடர் வந்து ஊடே யிருப்பதில்லை — என்ன சுகம் Kaettin manudar vanthu ootae yiruppathillai — enna sukam 6. துன்பம் ஒழிந்து மீட்பு இன்பமடையலாம் (2) 6. Thunpam olinthu meetpu inpamataiyalaam (2) துயரின் சமூகத்தில் கூடி கொண்டாடலாம் — என்ன சுகம் Thuyarin samookaththil kooti konndaadalaam — enna sukam 7. இயேசுவின் ரத்தத்தால் மீட்பை யடைந்தவர்கள் (2) 7. Yesuvin raththaththaal meetpai yatainthavarkal (2) ஆசனம் மீதிருந்து ஜெயகீதம் பாடுவார்கள் — என்ன சுகம் Aasanam meethirunthu jeyageetham paaduvaarkal — enna sukam

Enna Sugam Ahaha Enna Sugam Song Meaning

What a thrill, oh, what a thrill
My Savior's fellowship is rapture
Paramananda Moksha Sugananda
What a pleasure to receive and enjoy it

stanzas

1. When can you sing on the Ponnagar stage (2)
Kinnaram Damburveena can hear the joy — what a pleasure

2. Victory can wear golden and white robes (2)
Stroll down a street made of pure gold — what a thrill

3. Bathe in the River of Life (2)
Let's eat Jiva Vrishak Kani — what a pleasure

4. A golden crown may be worn on the head (2).
You can sing the Jaya Geetham from the throne — what a pleasure

(2)
Kate's man never comes and walks in — what a treat

6. Suffering ends and redemption can be enjoyed (2)
To gather and celebrate in the community of grief — what a joy

7. Redeemed by the blood of Jesus (2)
They will sing Jaya Geetham from the Asana — what a pleasure

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum