🏠 Lyrics Chords Bible

Kirubai Migunthu Ennai Ninaitheer - கிருபை மிகுந்து என்னை நினைத்தீர்

கிருபை மிகுந்து என்னை நினைத்தீர்

கிருபை மிகுந்து என்னை நினைத்தீர்
சிலுவை சுமந்து என்பாவம் தீர்த்தீர்
மகிமை துறந்து சாபம் நீக்கினீர்
விழுந்திடாமல் தூக்கியெடுத்தீர்

என்ன செய்வேன் நல்இயேசுவே
உம் கிருபைக்காய் என்ன செய்வேன் – 2
ஆவி ஆத்துமா சரீரம் படைக்கின்றேன் (2)

கடாவின அங்கம் தீயைப்போல் எரிய
விடும் மூச்சுக்கூட வேதனையைக் கூட்ட
கொடிய காயங்கள் கோரமாய் பட்சித்தும்
விடாமல் என்னை இரட்சித்தீரே

அருகதையற்ற எந்தன் மேலும்
கிருபை காட்டி தெரிந்தெடுத்தீர்
அருமை மகனாய் என்னை அணைத்து
கிறிஸ்தென்னும் கொடியில் இணைத்திட்டீர்

Enna Seiven Nal Yesuve Lyrics in English

Kirupai mikunthu ennai ninaiththeer Siluvai sumanthu enpaavam theerththeer Makimai thuranthu saapam neekkineer Vilunthidaamal thookkiyeduththeer Enna seyvaen nalYesuvae Um kirupaikkaay enna seyvaen – 2 Aavi aaththumaa sareeram pataikkinten (2) Kadaavina angam theeyaippol eriya Vidum moochchukkooda vaethanaiyaik kootta Kotiya kaayangal koramaay patchiththum Vidaamal ennai iratchiththeerae Arukathaiyatta enthan maelum Kirupai kaatti therintheduththeer Arumai makanaay ennai annaiththu Kiristhennum kotiyil innaiththittir

PowerPoint Presentation Slides for the song Enna Seiven Nal Yesuve

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enna Seiven Nal Yesuve PPT Kirubai Migunthu Ennai Ninaitheer PPT

கிருபை மிகுந்து என்னை நினைத்தீர் Kirupai mikunthu ennai ninaiththeer சிலுவை சுமந்து என்பாவம் தீர்த்தீர் Siluvai sumanthu enpaavam theerththeer மகிமை துறந்து சாபம் நீக்கினீர் Makimai thuranthu saapam neekkineer விழுந்திடாமல் தூக்கியெடுத்தீர் Vilunthidaamal thookkiyeduththeer என்ன செய்வேன் நல்இயேசுவே Enna seyvaen nalYesuvae உம் கிருபைக்காய் என்ன செய்வேன் – 2 Um kirupaikkaay enna seyvaen – 2 ஆவி ஆத்துமா சரீரம் படைக்கின்றேன் (2) Aavi aaththumaa sareeram pataikkinten (2) கடாவின அங்கம் தீயைப்போல் எரிய Kadaavina angam theeyaippol eriya விடும் மூச்சுக்கூட வேதனையைக் கூட்ட Vidum moochchukkooda vaethanaiyaik kootta கொடிய காயங்கள் கோரமாய் பட்சித்தும் Kotiya kaayangal koramaay patchiththum விடாமல் என்னை இரட்சித்தீரே Vidaamal ennai iratchiththeerae அருகதையற்ற எந்தன் மேலும் Arukathaiyatta enthan maelum கிருபை காட்டி தெரிந்தெடுத்தீர் Kirupai kaatti therintheduththeer அருமை மகனாய் என்னை அணைத்து Arumai makanaay ennai annaiththu கிறிஸ்தென்னும் கொடியில் இணைத்திட்டீர் Kiristhennum kotiyil innaiththittir

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum