Chords
🏠 Lyrics Chords Bible

Enna Nadanthalum Yaar - என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்

தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரே
தூய மகனாக்கினீர்
துதிக்கும் மகளாக்கினீர் – இராஜா

இதயம் நிறைந்த நன்றி சொல்லுவேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன் – என்ன

ஆவியினாலே அன்பையே ஊற்றி
பாவங்கள் நீக்கினீரே
சுபாவங்கள் மாற்றினீரே – இராஜா

இராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளை
எதிர்நோக்கி ஓடுகிறேன் -இயேசு
நினைத்துப் பாடுகிறேன் – இராஜா

இரத்தத்தினாலே ஒப்புரவாக்கி
உறவாடச் செய்தீரையா
உம்மோடு இணைத்தீரையா

மரணத்தை அழித்து அழியா ஜீவனை
அறிமுகப்படுத்தினீரே
அறிவிக்க அழைத்தீரே – இதை

Enna nadanthalum yaar Lyrics in English

Enna nadanthaalum yaar kaivittalum Umakku nanti solvaen Umathu pukal paaduvaen Thaeti vantheerae therinthu konnteerae Thooya makanaakkineer Thuthikkum makalaakkineer – iraajaa Ithayam niraintha nanti solluvaen Iravum pakalum pukal paaduvaen – enna Aaviyinaalae anpaiyae ootti Paavangal neekkineerae Supaavangal maattineerae – iraajaa Iraajaavin thirumukam kaannkinta naalai EthirNnokki odukiraேn -Yesu Ninaiththup paadukiraேn – iraajaa Iraththaththinaalae oppuravaakki Uravaadach seytheeraiyaa Ummodu innaiththeeraiyaa Maranaththai aliththu aliyaa jeevanai Arimukappaduththineerae Arivikka alaiththeerae – ithai

PowerPoint Presentation Slides for the song Enna nadanthalum yaar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enna nadanthalum yaar PPT Enna Nadanthalum Yaar PPT

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் Enna nadanthaalum yaar kaivittalum உமக்கு நன்றி சொல்வேன் Umakku nanti solvaen உமது புகழ் பாடுவேன் Umathu pukal paaduvaen தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரே Thaeti vantheerae therinthu konnteerae தூய மகனாக்கினீர் Thooya makanaakkineer துதிக்கும் மகளாக்கினீர் – இராஜா Thuthikkum makalaakkineer – iraajaa இதயம் நிறைந்த நன்றி சொல்லுவேன் Ithayam niraintha nanti solluvaen இரவும் பகலும் புகழ் பாடுவேன் – என்ன Iravum pakalum pukal paaduvaen – enna ஆவியினாலே அன்பையே ஊற்றி Aaviyinaalae anpaiyae ootti பாவங்கள் நீக்கினீரே Paavangal neekkineerae சுபாவங்கள் மாற்றினீரே – இராஜா Supaavangal maattineerae – iraajaa இராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளை Iraajaavin thirumukam kaannkinta naalai எதிர்நோக்கி ஓடுகிறேன் -இயேசு EthirNnokki odukiraேn -Yesu நினைத்துப் பாடுகிறேன் – இராஜா Ninaiththup paadukiraேn – iraajaa இரத்தத்தினாலே ஒப்புரவாக்கி Iraththaththinaalae oppuravaakki உறவாடச் செய்தீரையா Uravaadach seytheeraiyaa உம்மோடு இணைத்தீரையா Ummodu innaiththeeraiyaa மரணத்தை அழித்து அழியா ஜீவனை Maranaththai aliththu aliyaa jeevanai அறிமுகப்படுத்தினீரே Arimukappaduththineerae அறிவிக்க அழைத்தீரே – இதை Arivikka alaiththeerae – ithai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum