Enna Koduthaalum Athu - என்ன கொடுத்தாலும் அது
என்ன கொடுத்தாலும் அது
என்ன கொடுத்தாலும் அது ஈடாகிவிடுமா (2)
என் இயேசு அப்பா எனக்கு செய்த நன்மைக்கு (2)
துதிப்பேன் துதிப்பேன்
நான் துதிப்பேன்
இயேசு ராஜாவை துதிப்பேன் (2)
_என்ன கொடுத்தாலும்
1.தனிமையின் பாதையிலே
கூட வந்தீரே
தள்ளாடிநடந்த என்னைத் தாங்கிக்கொண்டிரே (2)
உம் தோளின்மேலே சுமந்துகொண்டிரே
உம் கிருபையினாலே நடத்தி வந்தீரே(2)
உயிரே உறவே உயிரே உறவே
_என்ன கொடுத்தாலும்
2)கலங்கின நேரங்களில்
தேடிவந்தீரே
கண்ணீரைக் கணக்கிலே வைத்துக்கொண்டிரே (2)
என் கதறலை எல்லாம்
கேட்டறிந்தீரே
என் ஜெபங்களுக்கெல்லாம் பதிலளித்தீரே (2)
உயிரே உறவே உயிரே உறவே
_என்ன கொடுத்தாலும்
என்ன கொடுத்தாலும் அது -Enna Koduthaalum Athu Lyrics in English
PowerPoint Presentation Slides for the song என்ன கொடுத்தாலும் அது -Enna Koduthaalum Athu
by clicking the fullscreen button in the Top left. Or you can download என்ன கொடுத்தாலும் அது -Enna Koduthaalum Athu PPT Enna Koduthaalum Athu PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum