🏠 Lyrics Chords Bible

Enkuthe Ennakanthan Thuyar - ஏங்குதே என்னகந்தான் துயர்

ஏங்குதே என்னகந்தான் துயர்

ஏங்குதே என்னகந்தான் துயர்
தாங்குதில்லை முகந்தான்

பூங்காவிலே கனிந்தேங்கி நீர் மன்றாட
ஓங்கியே உதிரங்கள்
நீங்கியே துயர் கண்டு

மேசியாவென்றுரைத்து யூத
ராஜனென்றே நகைத்து
தூஷணித்தே அடித்து நினைக்குட்டி
மாசுகளே சுமத்தி
ஆசாரமின்றியே ஆசாரியனிடம்
நீசர்கள் செய் கொடும் தோஷமது கண்டு

யூதாஸ் காட்டிக்கொடுக்க சீமோன்
பேதுரு மறுதலிக்க
சூதா யெரோதே மெய்க்க வெகு
தீதாயுடை தரிக்க
நாதனே இவ்விதம் நீதமொன்றில்லாமல்
சோதனையாய்ச் செய்யும் வேதனையைக் கண்டு

நீண்ட குரு செடுத்து எருசலேம்
தாண்டிமலையடுத்து
ஈண்டல் பின்னே தொடுத்து அவரின்மேல்
வேண்டும் வசை கொடுத்து
ஆண்டவர் கை காலில் பூண்டிடும் ஆணியால்
மாண்டதினால் நரர் மீண்ட தென்றாலுமே

Enkuthe ennakanthan thuyar Lyrics in English

Aenguthae ennakanthaan thuyar Thaanguthillai mukanthaan Poongaavilae kaninthaengi neer mantada Ongiyae uthirangal Neengiyae thuyar kanndu Maesiyaaventuraiththu yootha Raajanente nakaiththu Thooshanniththae atiththu ninaikkutti Maasukalae sumaththi Aasaaramintiyae aasaariyanidam Neesarkal sey kodum thoshamathu kanndu Yoothaas kaattikkodukka seemon Paethuru maraுthalikka Soothaa yerothae meykka veku Theethaayutai tharikka Naathanae ivvitham neethamontillaamal Sothanaiyaaych seyyum vaethanaiyaik kanndu Neennda kuru seduththu Jerusalem Thaanntimalaiyaduththu Eenndal pinnae thoduththu avarinmael Vaenndum vasai koduththu Aanndavar kai kaalil poonndidum aanniyaal Maanndathinaal narar meennda thentalumae

PowerPoint Presentation Slides for the song Enkuthe ennakanthan thuyar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enkuthe ennakanthan thuyar PPT Enkuthe Ennakanthan Thuyar PPT

ஏங்குதே என்னகந்தான் துயர் Aenguthae ennakanthaan thuyar தாங்குதில்லை முகந்தான் Thaanguthillai mukanthaan பூங்காவிலே கனிந்தேங்கி நீர் மன்றாட Poongaavilae kaninthaengi neer mantada ஓங்கியே உதிரங்கள் Ongiyae uthirangal நீங்கியே துயர் கண்டு Neengiyae thuyar kanndu மேசியாவென்றுரைத்து யூத Maesiyaaventuraiththu yootha ராஜனென்றே நகைத்து Raajanente nakaiththu தூஷணித்தே அடித்து நினைக்குட்டி Thooshanniththae atiththu ninaikkutti மாசுகளே சுமத்தி Maasukalae sumaththi ஆசாரமின்றியே ஆசாரியனிடம் Aasaaramintiyae aasaariyanidam நீசர்கள் செய் கொடும் தோஷமது கண்டு Neesarkal sey kodum thoshamathu kanndu யூதாஸ் காட்டிக்கொடுக்க சீமோன் Yoothaas kaattikkodukka seemon பேதுரு மறுதலிக்க Paethuru maraுthalikka சூதா யெரோதே மெய்க்க வெகு Soothaa yerothae meykka veku தீதாயுடை தரிக்க Theethaayutai tharikka நாதனே இவ்விதம் நீதமொன்றில்லாமல் Naathanae ivvitham neethamontillaamal சோதனையாய்ச் செய்யும் வேதனையைக் கண்டு Sothanaiyaaych seyyum vaethanaiyaik kanndu நீண்ட குரு செடுத்து எருசலேம் Neennda kuru seduththu Jerusalem தாண்டிமலையடுத்து Thaanntimalaiyaduththu ஈண்டல் பின்னே தொடுத்து அவரின்மேல் Eenndal pinnae thoduththu avarinmael வேண்டும் வசை கொடுத்து Vaenndum vasai koduththu ஆண்டவர் கை காலில் பூண்டிடும் ஆணியால் Aanndavar kai kaalil poonndidum aanniyaal மாண்டதினால் நரர் மீண்ட தென்றாலுமே Maanndathinaal narar meennda thentalumae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum