🏠 Lyrics Chords Bible

Enkal Thuthiththalin Jeya Kempeeramae - புகழ்பாடுவோம்! கொண்டாடுவோம்!

புகழ்பாடுவோம்! கொண்டாடுவோம்!

புகழ்பாடுவோம்! கொண்டாடுவோம்!

எங்கள் துதித்தலின் ஜெய கெம்பீரமே
எந்நாளும் கோடி ஸ்தோத்திரம்!
ஆவியோடான்மா தேகம்
ஆண்டவர் உம் புகழ் பாடும் – 2
கொண்டாடும் கோடி ஸ்தோத்திரம்
   
1. தேவனைத் துதிப்பதொன்றே எங்கள் முழு முதல் ஊழியமே
ஆவியின் நிறைவுடனே என்றும் தேவனைத் தொழுதிடுவோம்!
 
நிகரே இல்லாதவர்! நீர் நித்தியமானவர்!
மகிமை நிறைந்தவர்! நீர் மகத்துவம் அணிந்தவர்!
   
2. தொழுபவர் நடுவினிலே தினம் ஜோதியாய் வெளிப்படுவார்
ஊழியர் மத்தியிலே உயிர்த் தோழனாய் உடன் வருவார்
 
கிருபை உள்ளவர்! நீர் துதியில் மகிழ்பவர்!
கிரியை செய்பவர்! நீர் மகிமை அளிப்பவர்!
 
3. தேவனுக்கு நிகராய் முழு அகிலத்தில் எவருமில்லை
ஆண்டுகள் முடிந்துபோனாலும் அவர் ஆளுகை முடிவதில்லை
 
ஆவியைப் பொழிபவர்! நீர் ஆறுதல் அளிப்பவர்!
ஏந்தி சுமப்பவர்! நீர் மகிமையில் சேர்ப்பவர்!

Enkal Thuthiththalin Jeya Kempeeramae Lyrics in English

Pukalpaaduvom! Konndaaduvom! Engal thuthiththalin jeya kempeeramae Ennaalum koti Sthoththiram! Aaviyodaanmaa thaekam Aanndavar um pukal paadum – 2 Konndaadum koti Sthoththiram 1. Thaevanaith thuthippathonte engal mulu muthal ooliyamae Aaviyin niraivudanae entum thaevanaith tholuthiduvom! Nikarae illaathavar! Neer niththiyamaanavar! Makimai nirainthavar! Neer makaththuvam anninthavar! 2. Tholupavar naduvinilae thinam jothiyaay velippaduvaar Ooliyar maththiyilae uyirth tholanaay udan varuvaar Kirupai ullavar! Neer thuthiyil makilpavar! Kiriyai seypavar! Neer makimai alippavar! 3. Thaevanukku nikaraay mulu akilaththil evarumillai Aanndukal mutinthuponaalum avar aalukai mutivathillai Aaviyaip polipavar! Neer aaraுthal alippavar! Aenthi sumappavar! Neer makimaiyil serppavar!

PowerPoint Presentation Slides for the song Enkal Thuthiththalin Jeya Kempeeramae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enkal Thuthiththalin Jeya Kempeeramae PPT

புகழ்பாடுவோம்! கொண்டாடுவோம்! Pukalpaaduvom! Konndaaduvom! எங்கள் துதித்தலின் ஜெய கெம்பீரமே Engal thuthiththalin jeya kempeeramae எந்நாளும் கோடி ஸ்தோத்திரம்! Ennaalum koti Sthoththiram! ஆவியோடான்மா தேகம் Aaviyodaanmaa thaekam ஆண்டவர் உம் புகழ் பாடும் – 2 Aanndavar um pukal paadum – 2 கொண்டாடும் கோடி ஸ்தோத்திரம் Konndaadum koti Sthoththiram 1. தேவனைத் துதிப்பதொன்றே எங்கள் முழு முதல் ஊழியமே 1. Thaevanaith thuthippathonte engal mulu muthal ooliyamae ஆவியின் நிறைவுடனே என்றும் தேவனைத் தொழுதிடுவோம்! Aaviyin niraivudanae entum thaevanaith tholuthiduvom! நிகரே இல்லாதவர்! நீர் நித்தியமானவர்! Nikarae illaathavar! Neer niththiyamaanavar! மகிமை நிறைந்தவர்! நீர் மகத்துவம் அணிந்தவர்! Makimai nirainthavar! Neer makaththuvam anninthavar! 2. தொழுபவர் நடுவினிலே தினம் ஜோதியாய் வெளிப்படுவார் 2. Tholupavar naduvinilae thinam jothiyaay velippaduvaar ஊழியர் மத்தியிலே உயிர்த் தோழனாய் உடன் வருவார் Ooliyar maththiyilae uyirth tholanaay udan varuvaar கிருபை உள்ளவர்! நீர் துதியில் மகிழ்பவர்! Kirupai ullavar! Neer thuthiyil makilpavar! கிரியை செய்பவர்! நீர் மகிமை அளிப்பவர்! Kiriyai seypavar! Neer makimai alippavar! 3. தேவனுக்கு நிகராய் முழு அகிலத்தில் எவருமில்லை 3. Thaevanukku nikaraay mulu akilaththil evarumillai ஆண்டுகள் முடிந்துபோனாலும் அவர் ஆளுகை முடிவதில்லை Aanndukal mutinthuponaalum avar aalukai mutivathillai ஆவியைப் பொழிபவர்! நீர் ஆறுதல் அளிப்பவர்! Aaviyaip polipavar! Neer aaraுthal alippavar! ஏந்தி சுமப்பவர்! நீர் மகிமையில் சேர்ப்பவர்! Aenthi sumappavar! Neer makimaiyil serppavar!

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum